Added Date: Feb 11, 2022
பெண்: ஆ...ஆ...ஆ...ஆ.. ஆ...ஆ...ஆ...ஆ...ஆ..
பெண்: கண்டேனே கண்டேனே காட்டில் எங்கும் காதல் பொங்கும் கீதம் வந்தது கண்டேனே கண்டேனே காட்டில் எங்கும் காதல் பொங்கும் கீதம் வந்தது இன்பம் நூறு. ஹா ஹா ஹா தேகம் எங்கும் மோகம் வந்தது
பெண்: கண்டேனே கண்டேனே காட்டில் எங்கும் காதல் பொங்கும் கீதம் வந்தது
பெண்: பாலாடை நீருக்கும் பூவாடை காற்றுக்கும் ஆனந்தம் என்ன மேனியை தீண்டுவதென்ன தேனாடும் பூவுக்குள் தானாடும் வண்டுக்கு தேவைகள் என்ன காதலை தூண்டுவதென்ன காலங்கள் ஓடுதம்மா கோலங்கள் மாறுதம்மா ஏதேதோ கேக்குதம்மா ஒரு ஏக்கத்தில் வாடுதம்மா ஊஞ்சலைப் போலவே ஆடும் உள்ளம் அங்கும் இங்கும் ஆடிப் பாடி ஓடும்
ஆண்: கண்டேனே கண்டேனே காட்டில் எங்கும் காதல் பொங்கும் கீதம் வந்தது இன்பம் நூறு. ஹா ஹா ஹா தேகம் எங்கும் மோகம் வந்தது
ஆண்: கண்டேனே கண்டேனே காட்டில் எங்கும் காதல் பொங்கும் கீதம் வந்தது
ஆண்: முத்தான பாட்டுக்கு பொன்னான ராகங்கள் நான் கொண்டு வந்தேன் தாளங்கள் சேர்த்திட வந்தேன் உள்ளாடும் எண்ணங்கள் கொண்டாடும் சின்னங்கள் நான்சொல்ல வந்தேன் காவியம் போல் உன்னைக் கண்டேன் பூங்குயில் பாடி வர தோரணம் ஆடி வர மேகங்கள் கூட வர ஊர்வலம் போகலாம் பூந்தளிர் மேனியை காணும் கண்கள் அங்கும் இங்கும் ஜாடை சொல்லிப் பேசும்
பெண்: கண்டேனே கண்டேனே
ஆண்: காட்டில் எங்கும்
பெண்: காதல் பொங்கும் கீதம் வந்தது
ஆண்: இன்பம் நூறு.
பெண்: ஹா ஹா ஹா தேகம் எங்கும் மோகம் வந்தது

Female: Aa. aa. aa. aa. Aa. aa. aa. aa. aa.
Female: Kandenae kandenae Kaattil engum kaadhal pongum Geetham vandhadhu Kandenae kandenae Kaattil engum kaadhal pongum Geetham vandhadhu Inbam nooru. haa haa haa Dhaegam engum mogam vandhadhu
Female: Kandenae kandenae Kaattil engum kaadhal pongum Geetham vandhadhu
Female: Paalaadai neerukkum Poovaadai kaatrukkum Aanandham enna maeniyai theenduvadhenna Thaenaadum poovukkul thaanaadum vandukku Thaevaigal enna kaadhalai thoonduvadhenna Kaalangal odudhammaa oru yaekkatthil vaadudhammaa Oonjalai polavae.. aadum ullam Angum ingum aadi paadi odum
Male: Kandenae kandenae Kaattil engum kaadhal pongum Geetham vandhadhu Inbam nooru. haa haa haa Dhaegam engum mogam vandhadhu
Male: Kandenae kandenae Kaattil engum kaadhal pongum Geetham vandhadhu
Male: Muthaana paattukku ponnaana raagangal Naan kondu vandhen thaalangal serthida vandhen Ullaadum ennangal kondaadum sinnangal Naan solla vandhen kaaviyam pol unnai kanden Poonguyil paadi vara thoranam aadi vara Megangal kooda vara oorvalam pogalaam Poonthalir maeniyai kaanum kangal Angum ingum jaadai solli paesum
Female: Kandenae kandenae
Male: Kaattil engum
Female: Kaadhal pongum geetham vandhadhu
Male: Inbam nooru.
Female: Haa haa haa Dhaegam engum mogam vandhadhu
raja raja cholan song lyrics tamil
aagasam song lyrics
90s tamil songs lyrics
best lyrics in tamil
amarkalam padal
kadhal album song lyrics in tamil
kalvare song lyrics in tamil
naan movie songs lyrics in tamil
cuckoo cuckoo lyrics in tamil
naan nanagavay vandiroukirain lyrics
old tamil songs lyrics in english
nadu kaatil thanimai song lyrics download
tamil devotional songs lyrics pdf
en iniya pon nilave lyrics
raja raja cholan song karaoke
romantic love song lyrics in tamil
pularaadha
ovvoru pookalume song lyrics in tamil karaoke
en kadhale lyrics
google google panni parthen song lyrics in tamil