Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளர்: இளையராஜா
ஆண்: சோறுன்னா சட்டி திம்போம் சொன்ன பேச்ச கேக்க மாட்டோம்
குழு: சோறுன்னா சட்டி திம்போம் சொன்ன பேச்ச கேக்க மாட்டோம் பொடவைகள பார்த்திருப்போம் புத்தி கெட்டு போக மாட்டோம்
ஆண்: ராத்திரிக்கு தூங்க மாட்டோம் விடிய காலை முழிக்க மாட்டோம் எளவட்டம் எளவட்டம்தான் எங்க கட்சி பரவட்டும் பரவட்டும்தான்
குழு: ஏ ஹே ஹே ஹேய் எளவட்டம் எளவட்டம்தான் எங்க கட்சி பரவட்டும் பரவட்டும்தான்
குழு: சோறுன்னா சட்டி திம்போம் சொன்ன பேச்ச கேக்க மாட்டோம்
ஆண்: ஆத்துத் தண்ணியில நீச்சல் அடிப்போம் மஞ்சக் குளிப்பத பார்த்து ரசிப்போம்
குழு: ஆத்துத் தண்ணியில நீச்சல் அடிப்போம் மஞ்சக் குளிப்பத பார்த்து ரசிப்போம்
ஆண்: ஆல மரத்துல வந்து படுப்போம் அந்தி மசங்கவும் எந்திரிப்போம் ஹோ
குழு: ஆல மரத்துல வந்து படுப்போம் அந்தி மசங்கவும் எந்திரிப்போம்
ஆண்: பாஞ்சாலி ரோட்டுக் கடை பலகாரம் என்னாச்சு ஏ..ஹே
ஆண்: அந்தியில சுட்ட வடை ஆறுதடா அண்ணாச்சி
ஆண்: என்னமோ பண்ணு கடனுக்குத் தின்னு
ஆண்: எல்லோரும் முதலாளி எப்போதும் தீவாளி
ஆண்: எளவட்டம் எளவட்டம்தான் எங்க கட்சி பரவட்டும் பரவட்டும்தான்

குழு: பொடவைகள பார்த்திருப்போம் புத்தி கெட்டு போக மாட்டோம்

ஆண்: தப்புப் பண்ணுறவன் தலையில தட்டு மோசம் பண்ணுறவன் முட்டியத் தட்டு ஏஹே
குழு: ஏஹே ஹோய் தப்புப் பண்ணுறவன் தலையில தட்டு மோசம் பண்ணுறவன் முட்டியத் தட்டு
ஆண்: வீர சிங்கம் போல வேட்டியக் கட்டு வெடலை வயசுல வெளையாடு
குழு: வீர சிங்கம் போல வேட்டியக் கட்டு வெடலை வயசுல வெளையாடு
ஆண்: செட்டச் சேர்த்து அய்யாதுரை வாரான்டா வீதியில ஹேஹே ஹேய்
ஆண்: பொட்டப் புள்ள எல்லோரையும் போகச் சொல்லு வீட்டுக்குள்ள
ஆண்: ஓஹோ கல்யாணம் இல்லே கவலையும் இல்லே
குழு: தடுமாறி தல கீழா நடந்தாலும் தப்பில்லே

குழு: பொடவைகள பார்த்திருப்போம்
ஆண்: ஹான்.
குழு: புத்தி கெட்டு போக மாட்டோம்

Music by: Ilayaraja
Male: Daei thambigalaa innikku naan Pudhusaa oru katchi aarambichirukken daa Adhukku naan thaan daa thalaivar
Chorus: Haaan.
Male: Ennadaa thalaivarnna odanae Vaaya polakkureenga
Chorus: Unga katchi kolgai yennannae
Male: Katchi kolgaiyaa Nammellaam enna pannittu irukkomo Adhaan daa namadhu kolgai
Chorus: Appadi enna pannittu irukkomnae
Male: Namma enna pannittu irukkomaa
Male: Sorunna satti thimbom Sonna pecha kekka maattom
Chorus: Sorunna satti thimbom Sonna pecha kekka maattom Podavaigala paathiruppom Buthi kettu poga maattom
Male: Raathirikku thoonga maattom Vidaiya kaala muzhikka maattom Elavattam elavattam thaan Enga katchi paravattum paravattum thaan
Chorus: Aehae hae Elavattam elavattam thaan Enga katchi paravattum paravattum thaan Sorunna satti thimbom Sonna pecha kekka maattom
Male: Aathu thanniyila neechal adippom Manja kulippadha paathu rasippom
Chorus: Aathu thanniyila neechal adippom Manja kulippadha paathu rasippom
Male: Aala marathula vandhu paduppom Andhi masangavum endhirippom ho
Chorus: Aala marathula vandhu paduppom Andhi masangavum endhirippom
Male: Paanjaali roattu kada Palagaaram ennachae
Male: Andhiyila sutta vada Aarudhadaa annaachi
Male: Ennamo pannu kadanukku thinnu
Male: Ellorum mudhalaali Eppodhum dheevaali
Male: Elavattam elavattam thaan Enga katchi paravattum paravattum thaan
Chorus: Aehae hae Elavattam elavattam thaan Enga katchi paravattum paravattum thaan
Male: Sorunna satti thimbom
Sonna pecha kekka maattom
Chorus: Podavaigala paathiruppom
Buthi kettu poga maattom
Male: Raathirikku thoonga maattom Vidaiya kaala muzhikka maattom
Male: Elavattam elavattam thaan
Enga katchi paravattum paravattum thaan
Chorus: Aehae hae
Elavattam elavattam thaan
Enga katchi paravattum paravattum thaan
Male: Thappu pannuravan thalaiyla thattu
Mosam pannuravan muttiya thattu
Aehae hae
Chorus: Hoi hoi
Thappu pannuravan thalaiyla thattu
Mosam pannuravn muttiya thattu
Male: Veera singam pola vaettiya kattu Vedala vayasula velaiyaadu
Chorus: Veera singam pola vaettiya kattu Vedala vayasula velaiyaadu
Male: Set ah chaethu aiyaa dhora Vaaraan daa veedhiyila haehae haei
Male: Potta pulla elloraiyum Poga chollu veettukkulla
Male: Oho kalyaanam illae Kavalaiyum illae Thadumaari thala keezhaa Nadandhaalum thappillae
Male: Elavattam elavattam thaan Enga katchi paravattum paravattum thaan
Chorus: Aehae hae Elavattam elavattam thaan Enga katchi paravattum paravattum thaan
Male: Sorunna satti thimbom Sonna pecha kekka maattom
Chorus: Podavaigala paathiruppom Buthi kettu poga maattom
Male: Raathirikku thoonga maattom Vidaiya kaala muzhikka maattom
Male: Elavattam elavattam thaan
Enga katchi paravattum paravattum thaan
Chorus: Aehae hae
Elavattam elavattam thaan
Enga katchi paravattum paravattum thaan
lyrics video in tamil
verithanam song lyrics
vathi coming song lyrics
karaoke songs with lyrics tamil free download
indru netru naalai song lyrics
tamil songs lyrics whatsapp status
tamil lyrics video song
soorarai pottru songs singers
gaana song lyrics in tamil
tamil songs lyrics pdf file download
tamil christian devotional songs lyrics
tamil christian christmas songs lyrics
lyrics tamil christian songs
ovvoru pookalume karaoke download
tamil christian songs lyrics free download
maara song lyrics in tamil
kadhal kavithai lyrics in tamil
oru naalaikkul song lyrics
azhagai nirkum yaar ivargal lyrics
master vaathi coming lyrics