Kaathaliley Thozhvi Song Lyrics

Kanni Rasi cover
Movie: Kanni Rasi (1985)
Music: Ilayaraja
Lyricists: Gangai Amaran
Singers: Gangai Amaran and Malaysia Vasudevan

Added Date: Feb 11, 2022

ஆண்: ஆஅ..ஆஆ..ஆ... காதலிலே தோல்வியுற்றான் காளை இங்கே அவனை காதலிலே தோற்க வைத்த கன்னி எங்கே கவலைகளை மறந்திடவே இந்தத் தண்ணி டேய் ஊத்துங்கடா நூறு மில்லி எண்ணி எண்ணி

ஆண்: வேணாம் வேணாம் பொம்பள மோகம் எல்லாம் பகல் வேஷம் வேலை இல்லாம வீணா அலஞ்சேன் அந்தோ பரிதாபம்

ஆண்: ஆம்பளைங்க பாவம்தான் பொம்பளைக்கு லாபம்தான் ஆசை வேணாண்டா நான் கண்ட பாடம்தான்

ஆண்: வேணாம் வேணாம் பொம்பள மோகம் எல்லாம் பகல் வேஷம் வேலை இல்லாம வீணா அலஞ்சேன் அந்தோ பரிதாபம்

ஆண்: அன்னைக்கொரு தேவதாசு பொண்ணாலதான் கெட்டான்டா இன்னிக்கொரு லக்‌ஷ்மிபதியும் பொண்ணாலதான் கெட்டான்டா

ஆண்: அவ போட்டா வேஷம்தான் நான் போனேன் மோசம்தான் ஆஅ...ஆஆ..ஆஅ...ஆஅ.. அவ போட்டா வேஷம்தான் நான் போனேன் மோசம்தான்

ஆண்: உன் கதை தானே என் கதை கூட உருப்படியாக சேரு என் கூட

ஆண்: காதல் தந்த தோல்வியினாலே கரைஞ்சேன் அந்த பாவியினாலே இருவர்: வீணா போனோமே காரணம் பெண்தானே

ஆண்: வேணாம் வேணாம் பொம்பள மோகம்
ஆண்: எல்லாம் பகல் வேஷம்
ஆண்: பகல் வேஷம்

ஆண்: வேலை இல்லாம வீணா அலஞ்சேன்
ஆண்: அந்தோ பரிதாபம்
ஆண்: பரிதாபம்

ஆண்: புதுச் சேலை பூவு ரவிக்க கடன வாங்கிக் குடுக்காதே ஏ ஹேய் பொம்பள மேல் ஆசை வெச்சு தனியாக படுக்காதே

ஆண்: பொண்ணுகள நம்பாதே பின்னால நீ வெம்பாதே பொண்ணுகள நம்பாதே பின்னால நீ வெம்பாதே

ஆண்: ஆசையினாலே மோசடியாச்சு அவ சிரிப்பாலே மனம் கெட்டுப் போச்சு

ஆண்: பொண்ணால் இப்ப வேதனைதான் பொழப்போ இப்ப சோதனைதான் இருவர்: அவ பேரச் சொல்லி அடிச்சோமே நூறு மில்லி

ஆண்: வேணாம் வேணாம் பொம்பள மோகம் எல்லாம் பகல் வேஷம்
ஆண்: வேலை இல்லாம வீணா அலஞ்சேன் அந்தோ பரிதாபம்

ஆண்: ஆம்பளைங்க பாவம்தான்
ஆண்: பொம்பளைக்கு லாபம்தான் இருவர்: ஆசை வேணாண்டா நான் கண்ட பாடம்தான்

இருவர்: வேணாம் வேணாம் பொம்பள மோகம் எல்லாம் பகல் வேஷம் வேலை இல்லாம வீணா அலஞ்சேன் அந்தோ பரிதாபம்

Male: Aa. aa. Kaadhalilae tholviyutraan Kaalai ingae Avanai kaadhalilae thorkka vaitha Kanni engae Kavalaigalai marandhidavae indha thanni Daai oothungadaa nooru milli enni enni

Male: Venaam venaam pombala mogam Ellaam pagal vesham Velai illaama veenaa alanjnen Andho paridhaapam

Male: Aambalainga paavam thaan Pombalaikku laabam thaan Aasa venaandaa Naan kanda paadam thaan

Male: Venaam venaam pombala mogam Ellaam pagal vesham Velai illaama veenaa alanjnen Andho paridhaapam

Male: Annaikkoru dhevadhaasu Ponnaala thaan kettaan daa Innikkoru lakshmi pathiyum Ponnaala thaan kettaan daa Ava pottaa vesham thaan Naan ponen mosam thaan Aa. aa. aa. aa. Ava pottaa vesham thaan Naan ponen mosam thaan

Male: Un kadha thaanae En kadha kooda Uruppadiyaaga seru en kooda

Male: Kaadhal thandha tholviyinaalae Karanjen andha paaviyinaalae

Both: Veenaa ponomae Kaaranam pen thaanae

Male: Venaam venaam pombala mogam
Male: Ellaam pagal vesham
Male: Pagal vesham

Male: Velai illaama veenaa alanjnen
Male: Andho paridhaapam
Male: Paridhaapam

Male: Pudhu chaela poovu ravikka Kadana vaangi kudukkaathae hae haei Pombala mel aasa vechu Thaniyaaga padukkaadhae

Male: Ponnugala nambaadhae Pinnaala nee vembaadhae Ponnugala nambaadhae Pinnaala nee vembaadhae

Male: Aasaiyinaalae mosadiyaachu Ava sirippaalae manam kettu pochu

Male: Pennaal ippa vedhana thaan Polappo ippa sodhana thaan

Both: Ava pera cholli Adichomae nooru milli

Male: Venaam venaam pombala mogam Ellaam pagal vesham

Male: Velai illaama veenaa alanjnen Andho paridhaapam

Male: Aambalainga paavam thaan

Male: Pombalaikku laabam thaan

Both: Aasa venaandaa Naan kanda paadam thaan

Both: Venaam venaam pombala mogam Ellaam pagal vesham Velai illaama veenaa alanjnen Andho paridhaapam

Other Songs From Kanni Rasi (1985)

Most Searched Keywords
  • munbe vaa song lyrics in tamil

  • kutty pattas full movie tamil

  • gaana songs tamil lyrics

  • tamil karaoke with malayalam lyrics

  • tamil songs lyrics with karaoke

  • thenpandi seemayile karaoke

  • tamil song english translation game

  • alagiya sirukki full movie

  • ovvoru pookalume song karaoke

  • kanave kanave lyrics

  • devane naan umathandaiyil lyrics

  • en kadhale lyrics

  • tamil hit songs lyrics

  • usure soorarai pottru lyrics

  • tamil song meaning

  • nee kidaithai lyrics

  • old tamil songs lyrics

  • google google tamil song lyrics in english

  • bahubali 2 tamil paadal

  • alaipayuthey songs lyrics