Added Date: Feb 11, 2022
ஆண்: கோத்தால்சாவடி லேடி நீ கோயம்பேடு வாடி
குழு: எக்கோவ் எக்கோவ் எக்கோவ் எக்கோவ் எக்கோவ்
ஆண்: கோத்தால்சாவடி லேடி நீ கோயம்பேடு வாடி சின்ன சின்ன பீன்ஸ் வேணுமா
குழு: வேணாமோய்
ஆண்: கொக்கு போல நூக்கல் வேணுமா
குழு: வேணாமோய்
ஆண்: பெங்களூர் கத்திரி வேணுமா
குழு: வேணாமோய்
ஆண்: திண்டுக்கல் திராட்சை வேணுமா
குழு: வேணாமோய்
ஆண்: நீ பச்சை மிளகா கடிக்கும் போது கண்ணு ரெண்டும் கலங்குதடி
ஆண்: கோத்தால்சாவடி லேடி நீ கோயம்பேடு வாடி கோத்தால்சாவடி லேடி நீ கோயம்பேடு வாடி
ஆண்: பட்டினபாக்கம் ரூட்ல 45 பஸ்ல பரிமலாவ புருஷன் கூட பாத்தேன் டா சுங்குடி சேல மடிப்புல கொத்துசாவி இடுப்புல ஊர்மிளாவ உரசி கொஞ்சம் பாத்தேன்டா
ஆண்: வாடியக்கா தலுக்கா மினுக்கா நடக்குறா போடியக்கா சிலுக்கா மலுக்கா ஒடியுற வாடியக்கா தலுக்கா மினுக்கா நடக்குறா போடியக்கா சிலுக்கா மலுக்கா ஒடியுற
ஆண்: காஜா பீடி கரீம் பீடி கவர்னர் பீடிங்கோ அத வழிச்சு பாத்த பசங்கள் எல்லாம் ரொம்ப கேடிங்கோ
குழு: காஜா பீடி கரீம் பீடி கவர்னர் பீடிங்கோ அத வழிச்சு பாத்த பசங்கள் எல்லாம் ரொம்ப கேடிங்கோ
ஆண்: சிட்லபாக்கம் நைட்ல சிங்கிள் டீ கடையில சந்திரிக்காவா சிலுமிஷமா பாத்தேன் டா பீச்சில் வச்சு பேசிப்போம் பின்னால தானே யோசிப்போம் வழக்கமாக நடக்குதிந்த காதல் தான்
ஆண்: ஜோடி போட்டு ஆயிஷா நைசா நடக்குறா மூடி வச்சு குடுக்க நெனச்சா நழுவுறா ஜோடி போட்டு ஆயிஷா நைசா நடக்குறா மூடி வச்சு குடுக்க நெனச்சா நழுவுறா
ஆண்: ஜாம்பஜார் பர்மா பஜார் சிரிப்பு காரிங்கோ அவ ரவுசு காட்டும் பசங்கள் எல்லாம் இப்போ காலிங்கோ
குழு: ஜாம்பஜார் பர்மா பஜார் சிரிப்பு காரிங்கோ அவ ரவுசு காட்டும் பசங்கள் எல்லாம் இப்போ காலிங்கோ

குழு: .........

Male: Kothaalchaavadi lady Nee koyambedu vaadi
Chorus: Yekkov yekkov yekkov Yekkov yekkov
Male: Kothaalchaavadi lady
Nee koyambedu vaadi
Chinna chinna beans venuma
Chorus: Venaamoi.
Male: Kokku pola nookkal venuma
Chorus: Venaamoi.
Male: Bangalore kaththiri venuma
Chorus: Venaamoi.
Male: Dindugal thraatchai venuma
Chorus: Venaamoi.
Male: Nee pachchai milagaa kadikkumbodhu
Kannu rendum kalangudhadi
Male: Kothaalchaavadi lady Nee koyambedu vaadi Kothaalchaavadi lady Nee koyambedu vaadi
Male: Pattinapaakkam route-la 45 bus-la Parimalaava purushan kooda paathenda Sungudi sela madippula kothusaavi iduppula Oormilaava urasi konjam paathenda
Male: Vaadiyakka thalukka minukkaa nadakkura Podiyakka silukkaa malukkaa odiyura Vaadiyakka thalukka minukkaa nadakkura Podiyakka silukkaa malukkaa odiyura
Male: Gaajaa beedi kareem beedi Governer beedi-ngoo Adha valichchi paaththa pasangalellaam Romba kedingoo.
Chorus: Gaajaa beedi kareem beedi Governer beedi-ngoo Adha valichchi paaththa pasangalellaam Romba kedingoo.
Male: Chitlapaakkaam night-la Single tea kadaiyila Chandirikaava silumishamaa paathenda Beach-il vachchu pesippom Pinnaala dhaanae yosippom Vazhakkamaaga nadakkudhindha kaadhaldhaan
Male: Jodi pottu aayisha nice-a nadakkura Moodi vachchu kudukka nenacha nazhuvura Jodi pottu aayisha nice-a nadakkura Moodi vachchu kudukka nenacha nazhuvura
Male: Jaambajaaar burma bajaar Sirippu kaaringoo Ava ravusu kaattum pasangalellaam Ippo gaalingoo
Chorus: Jaambajaaar burma bajaar Sirippu kaaringoo Ava ravusu kaattum pasangalellaam Ippo gaalingoo
Male: Kothaalchaavadi lady Nee koyambedu vaadi Kothaalchaavadi lady Nee koyambedu vaadi
Male: Chinna chinna beans venuma
Chorus: Venaamoi.
Male: Kokku pola nookkal venuma
Chorus: Venaamoi.
Male: Bangalore kaththiri venuma
Chorus: Venaamoi.
Male: Dindugal thraatchai venuma
Chorus: Venaamoi.
Male: Nee pachchai milagaa kadikkumbodhu
Kannu rendum kalangudhadi
Chorus: ............
tamil album song lyrics in english
uyire uyire song lyrics
one side love song lyrics in tamil
tik tok tamil song lyrics
amman kavasam lyrics in tamil pdf
tamil karaoke mp3 songs with lyrics free download
neerparavai padal
siruthai songs lyrics
hanuman chalisa in tamil and english pdf
thaabangale karaoke
maravamal nenaitheeriya lyrics
tamil lyrics video song
karnan lyrics
sad song lyrics tamil
happy birthday song in tamil lyrics download
anthimaalai neram karaoke
tamil bhajans lyrics
sarpatta parambarai neeye oli lyrics
lyrics video in tamil
mgr padal varigal