Added Date: Feb 11, 2022
பெண்: .............
ஆண்: கனவே கலையாதே காதல் கனவே கலையாதே
ஆண்: கை ஏந்தியே நான் கேட்பது ஓர் யாசகம் கண் ஜாடையில் நீ பேசிடும் ஓர் வாசகம்
ஆண்: மரகத வார்த்தை சொல்வாயா மௌனத்தினாலே கொல்வாயா சின்ன திருவாய் மலர்வாயா

பெண்: {தாம் தக்கிட்டதோம் தக்கிட்டதோம் தக்கிட்டதோம் தாம் தோம்கிட்ட தக்கிட்டதோம்} (2)
ஆண்: நீ மௌனம் காக்கும்போதும் உன் சார்பில் எந்தன் பேரை உன் தோட்டப் பூக்கள் சொல்லும் இல்லையா
பெண்: ஒரு தென்றல் தட்டும்போதும் கடும் புயலே முட்டும்போதும் அட பூக்கள் பொய்கள் சொல்வதில்லையே
ஆண்: உன் இதழை கேட்டால் அது பொய்கள் சொல்லும் உன் இதயம் கேட்டால் அது மெய்கள் சொல்லும்
பெண்: ம். இதயத்தை கேட்க நேரமில்லை இது வரை இதயத்தில் யாருமில்லை சந்து கிடைத்தால் நுழைவாயா

ஆண்: உண்மை காதல் உண்டு அதை உள்ளே வைத்துக்கொண்டு ஒரு மன்மத சபையில் சாபம் வாங்காதே
பெண்: மெல்லிய மழையின் துளிகள் ஒரு மேகத்துக்குள் உண்டு அது தானே பொழியும் பிழியப் பார்க்காதே
ஆண்: நீ மழை தரும் முகிலா இல்லை இடி தரும் முகிலா என் வேர் நனைப்பாயா இல்லை விலகிடுவாயா
பெண்: ஆவணி மாதம் கழியட்டுமே கார்த்திகை வந்தால் மழை வருமே இன்னும் சில நாள் பொறு மனமே
ஆண்: கை ஏந்தியே நான் கேட்பது ஓர் யாசகம் கண் ஜாடையில் நீ பேசிடு ஓர் வாசகம்

Female: Ahaa..aaaa..aaa.aaa Aaaa..aaaa..a.aa...
Male: Kanavae kalaiyaadhae Kaadhal kanavae kalaiyaadhae
Male: Kai yendhiyae naan ketpadhu Orr yaasagam Kann jaadaiyil nee pesidu Orr vaasagam
Male: Maragadha vaarththai sollvaayaa.aa. Mounaththinaalae kollvaaayaa Chinna thiruvaai malarvaaya

Female: {Thaam thakkitathoom Thakkitathom thakkitathom Thaam thomkitta thakkitathoom} (2)
Male: Nee mounam kaakkumbodhum Unn saarbil endhan perai Unn thotta pookkal sollum illaiyaa
Female: Oru thendral thattumbodhum Kadum puyalae muttumbodhum Ada pookkal poigal solvadhillaiyae
Male: Unn idhazhai kettaal Adhu poigal sollum Unn idhayam kettaal Adhu meigal sollum
Female: Mmm. idhayaththai ketkka neramillai Idhu varai idhayaththil yaarumillai Sandhu kidaiththaal nuzhaivaayaa
Male: Kai yendhiyae naan ketpadhu Orr yaasagam Kann jaadaiyil nee pesidu Orr vaasagam
Female: {Thaam thakkitathoom Thakkitathom thakkitathom Thaam thomkitta thakkitathoom} (2)
Male: Unmai kaadhal undu Adhai ullae vaiththukkondu Oru manmadha sabaiyil Saabam vaangaadhae
Female: Melliya mazhaiyin thuligal Oru megaththukkul undu Adhu thaanae pozhiyum Pizhiyap paarkkaadhae
Male: Nee mazhai tharum mugila Illai idi tharum mugila En ver nanaippaaya illai vilagiduvaaya
Female: Aavani maadham kazhiyattumae Kaarththigai vandhaal mazhai varumae Innum sila naal poru manamae
Male: Kai yendhiyae naan ketpadhu Orr yaasagam Kann jaadaiyil nee pesidu Orr vaasagam
Male: Kanavae kalaiyaadhae Kaadhal kanavae kalaiyaadhae
Male: Kai yendhiyae naan ketpadhu Orr yaasagam Kann jaadaiyil nee pesidu Orr vaasagam
Male: Maragadha vaarththai sollvaayaa.aa. Mounaththinaalae kollvaaayaa Chinna thiruvaai malarvaaya
Male: Kai yendhiyae naan ketpadhu Orr yaasagam Kann jaadaiyil nee pesidu Orr vaasagam
alagiya sirukki tamil full movie
tamil song lyrics video download for whatsapp status
sarpatta song lyrics
ganpati bappa morya lyrics in tamil
soorarai pottru song lyrics tamil download
theriyatha thendral full movie
tamil lyrics song download
90s tamil songs lyrics
unsure soorarai pottru lyrics
bhaja govindam lyrics in tamil
kathai poma song lyrics
soorarai pottru movie song lyrics
new tamil christian songs lyrics
amman kavasam lyrics in tamil pdf
unnodu valum nodiyil ringtone download
thalapathi song in tamil
master movie songs lyrics in tamil
en kadhale lyrics
tamil song in lyrics
morattu single song lyrics