Added Date: Feb 11, 2022
ஆண்: பூக்களே வண்ண வண்ண கவிதைகள் படைக்கும்
பெண்: பூமியில் சொர்க்கம் வந்து மணவறை அமைக்கும்
ஆண்: பூக்களே வண்ண வண்ண கவிதைகள் படைக்கும்...
பெண்: பூமியில் சொர்க்கம் வந்து மணவறை அமைக்கும்...
பெண்: எதிர்பார்த்தேன் எந்தன் மனம் நந்தவனம் இனிமேல்
ஆண்: கட்டி வைத்த மல்லி மொட்டு சிரிக்கும்
பெண்: முத்தமிட செண்பகப்பூ அழைக்கும் இருவர்: ஹே ஹே ஹே ஹே..ஏ...ஏ..
ஆண்: மேல்வானில் வந்ததடி ஒரு தங்கக்கட்டி அது சிந்தும் இங்கே வெள்ளியருவி மேல்வானில் வந்ததடி ஒரு தங்கக்கட்டி அது சிந்தும் இங்கே வெள்ளியருவி
பெண்: தேரேறி வந்த நிலா சிறை நெஞ்சினிலா என்று தெரிவி தேரேறி வந்த நிலா சிறை நெஞ்சினிலா என்று தெரிவி
ஆண்: ஒளிரும் சிலையோ..
பெண்: உலகம் விலையோ...
ஆண்: உடல் காமன் கலையோ

ஆண்: பூக்களே வண்ண வண்ண கவிதைகள் படைக்கும்..

பெண்: ராஜாவின் பாதையிலே மலர் மன்றமொன்று இன்று வந்ததென்று கண்டு பிடித்தேன் ராஜாவின் பாதையிலே மலர் மன்றமொன்று இன்று வந்ததென்று கண்டு பிடித்தேன்
ஆண்: ராஜாத்தி தந்த முகம் அதன் சொந்தமென்று சிந்து படித்தேன் ராஜாத்தி தந்த முகம் அதன் சொந்தமென்று சிந்து படித்தேன்
பெண்: கனிதான் நகையோ..
ஆண்: இலைகள் உடையோ
பெண்: இடை தேனின் கடையோ
ஆண்: எதிர்பார்த்தேன் எந்தன் மனம் நந்தவனம் இனிமேல்
பெண்: கட்டி வைத்த மல்லி மொட்டு சிரிக்கும்
ஆண்: முத்தமிட செண்பகப்பூ அழைக்கும் இருவர்: ஹே ஹே ஹே ஹே..ஏ...ஏ..

Male: Pookkalae vanna vanna kavithaigal padaikkum
Female: Bhoomiyil sorkkam vanthu manavarai amaikkum

Female: Edhir paarththaen enthan manam nandhavanam inimael
Male: Katti vaiththa malli mottu sirikkum
Female: Muththamida senbaga poo azhaikkum
Both: Hae hae hae hae..ae..ae.
Male: Maelvaanil vanthathadi oru thangakkatti Adhu sinthum ingae velliyaruvi Maelvaanil vanthathadi oru thangakkatti Adhu sinthum ingae velliyaruvi
Female: Thaer yaeri vantha nilaa Sirai nenjinilaa endru therivi Thaer yaeri vantha nilaa Sirai nenjinilaa endru therivi
Male: Olirum silaiyo
Female: Ulagam vilaiyo
Male: Udal kaaman kalaiyo
Female: Edhir paarththaen enthan manam nandhavanam inimael
Male: Katti vaiththa malli mottu sirikkum
Female: Muththamida senbaga poo azhaikkum
Both: Hae hae hae hae..ae..ae.
Male: Pookkalae vanna vanna kavithaigal padaikkum
Female: Bhoomiyil sorkkam vanthu manavarai amaikkum
Female: Rajavin paadhaiyilae malar mandramondru Indru vanthathendru kandu pidiththaen Rajavin paadhaiyilae malar mandramondru Indru vanthathendru kandu pidiththaen
Male: Rajaaththi thantha mugam Adhan sonthamendru sinthu padiththaen Rajaaththi thantha mugam Adhan sonthamendru sinthu padiththaen
Female: Kanithaan nagaiyo.
Male: Ilaigal udaiyo
Female: Idai thenin kadaiyo
Male: Edhir paarththaen enthan manam nandhavanam inimael
Female: Katti vaiththa malli mottu sirikkum
Male: Muththamida senbaga poo azhaikkum
Both: Hae hae hae hae..ae..ae.
Male: Pookkalae vanna vanna kavithaigal padaikkum
Female: Bhoomiyil sorkkam vanthu manavarai amaikkum
Male: Edhir paarththaen enthan manam nandhavanam inimael
Female: Katti vaiththa malli mottu sirikkum
Male: Muththamida senbaga poo azhaikkum
Both: Hae hae hae hae..ae..ae.
96 song lyrics in tamil
yaar azhaippadhu lyrics
venmathi song lyrics
tamil love song lyrics
master vijay ringtone lyrics
ganpati bappa morya lyrics in tamil
alagiya sirukki movie
enjoy enjami song lyrics
thabangale song lyrics
megam karukuthu lyrics
thevaram lyrics in tamil with meaning
tamil devotional songs lyrics in english
tamil song english translation game
varalakshmi songs lyrics in tamil
thullatha manamum thullum padal
anbe anbe tamil lyrics
tamil song lyrics in tamil
paadariyen padippariyen lyrics
thullatha manamum thullum tamil padal
aathangara orathil