Added Date: Feb 11, 2022
ஆண்: பச்ச வய காட்டுக்குள்ள... புங்க மரம் பூத்திருக்கு... நாள் வழி சாலையில.ஆ.. புளிய மரங்களுமே பூத்திருக்கு
ஆண்: எட்டு திக்கு எங்கும் எங்க வேப்ப மரமும் பூத்திருக்கு.. நீ வர போகும் நேரம் பார்த்து பூத்த பூவெல்லாம் கண் முழிச்சு காத்திருக்கு..
ஆண்: ஆத்துல வந்தவளே வைகை ஆத்துல வந்தவளே எங்க சோழவந்தான் மாரியம்மா உன்ன அன்போடு அழைக்கட்டுமா..ஆஅ.. அன்போடு அழைக்கட்டுமா..ஆஅ..
ஆண்: அழைகட்டுமா தாயே அழைகட்டுமா அந்த அருகம்புல்லு மாலைகாரி அழைகட்டுமா தாயே அழைகட்டுமா நம்ம வெயிலு வந்த மாரியம்மன அழைக்கட்டுமா ஓடியா ஆத்தா
ஆண்: வன்னி மரம்பிழந்து என் ஆத்தாளுக்கு வன்னி ஒன்னு மரம்பிழந்து என் தாய கொண்டு செல்ல வாகான பெட்டி செஞ்சான் அந்தவன பெட்டிக்குள்ள என் அஞ்சனமையில் காரியே அங்க அடங்காத கோவக்காரி
ஆண்: எங்க சோழவந்தான் மாரியம்மன எப்படி அடசான் தெரியுமா
ஆண்: அங்க மச்சனம்மா பூசிகாரி அழைக்கட்டுமா அந்த மரிகொழுந்து ஆட்டக்காரி அழைக்கட்டுமா அங்க செப்பு நல்ல சிலை அழகி அழைக்கட்டுமா அந்த சிங்கார உடை அழகி அழைக்கட்டுமா ஓடியா ஆத்தா
ஆண்: நாட்டுல பஞ்சம் பசின்னு ஏதும் இல்லாம பட்டினியா கெடந்திருக்கும் வேலையில இந்த மக்கள் எல்லாம் கூடி நிற்கும் போது என்ன செய்வோம் என்று சொல்லி அன்று யோசித்து பார்க்கும்போது அந்த அனந்த மல மாய கண்ணன் அந்த வர்ண பகவான அழைச்சி டோய் அடிச்சு பெய்த மழையின்னு சொல்றான்
ஆண்: அங்க அடிச்சதோர் புயல் மழையாம் என் ஆத்தாள் பெட்டி மேல் கிளம்பா அந்த பால் ஆத்து தண்ணியில அந்த தேன் ஆத்து தண்ணியில நம்ம சோழவந்தான் ஆத்துகுள்ள... உன் பெட்டியுமே ஒதுங்குதம்மா என்ன இது பெட்டி என்று ஏறிட்டு பார்க்கும் போது என் செல்ல மக மாரியம்மா பெட்டியம்மா
ஆண்: {பெட்டியில வந்தவளே அழைக்கட்டுமா அந்த பேரும் புகழ் பெற்றவளே அழைக்கட்டுமா} (2)
ஆண்: எங்க எங்க சோழவந்தான் மாரியம்மா.. ஆத்தா எங்க எங்க சோழவந்தான் மாரியம்மா.. அழைக்கட்டுமா எங்க சொர்ணமுத்து மாரியம்மன அழைக்கட்டுமா எங்க சொர்ணமுத்து மாரியம்மன அழைக்கட்டுமா..ஆத்தா
ஆண்: பெட்டி வந்துருச்சு அப்பா என் மக்கள் எல்லாம் கூடி நின்னுருச்சு அப்பா என்ன இது பெட்டின்னு சொல்லி பாக்க பயமா இருக்குன்னு சொல்லி யோசிச்சு பார்க்கும்போது ஆஹா பெட்டியில தங்கம் இருக்குமோ இல்ல வைரம் இருக்குமோ இல்ல ஏதோ இருக்கும்னு சொல்லி யோசித்து பார்க்கும் போது நம்ம தாய் பெட்டிடா நம்ம சோழவந்தான் காத்த மாரி பெட்டிடான்னு சொல்லி
ஆண்: எடுத்து நம்ம மக்கள் எல்லாம் சாதிசனம் எல்லாம் கூடி வெச்சு பார்க்கும் போது வருஷ வருஷம் கெளரிக்கு ஆத்தாளுக்கு கொழுவாக அமர்ந்திருக்கும் வெளியில இந்த மக்களுக்கெல்லாம் எப்படி காட்சி தர தெரியுமா
ஆண்: அவளுக்கு 21 தெய்வங்களும் ஹேய் அங்க 61 பந்திகளும் அத்தனைக்கும் காவக்காரன் எங்க 18ஆம் படி கருப்பன் எப்படி காவகாக்குறான் தெரியுமா
ஆண்: {அங்க பாக்க பயமா இருக்குது கருப்ப சாமி பக்கம் வந்தா புல்லரிக்குது} (2)
ஆண்: {வெள்ள நல்ல குதிரையில வீச்சருவா கொண்டுகிட்டு} (3) வெளையாடி ஆடி வாரான் வெளையாடி ஆடி வாரான் கோட்ட கருப்ப சாமி பாக்க பாக்க பாக்க பாக்க பயமா இருக்குது கருப்ப சாமி பக்கம் வந்து புல்லரிக்குது
ஆண்: ஓடி வா கருப்பா

Male: Pacha vaya kaatukullaa Punga maram pooththirukku Naal vazhi chaalaiyila ..aa. Puliya marangalumae pooththirukku
Male: Ettu thikku engum Enga veppa maramum pooththirukku Nee vara pogum neram paarthu Pooththa poovellaam kann mulichu Kaaththirukku
Male: Aathula vanthavalae Vaigai aathula vanthvalae Enga cholavandhaan maariyamma Unna anbodu azhaikattuma .aaa.. Anbodu azhaikattuma .aaa..
Male: Azhaikattuma thaaiyae Azhaikattuma Andha arugam pullu maala kaari Azhaikattuma thaaiyae Azhaikattuma Namma veyilu vandha maariammana Azhaikattuma oodiya aaththa
Male: Vanni marampizhandhu En aaththaalukku Vanni onnu marampizhandhu En thaaya kondu sella Vaagaana petti senjaan Anthavana pettikulla En anjanamaiyil kaari yei Anga andangaatha kova kaari
Male: Enga chozha vandhaan Maariammana Eppadi adachaan theriyumaa
Male: Anga machanamaa possakaari Azhaikattuma Andha marikozhunthu aadakaari Azhaikattuma Anga cheppu nalla silai azhagi Azhaikattuma Andha singaara udai azhagi Azhaikattuma oodiyaa aaththa
Male: Naatula panjam pasinnu Edhum ilaama Pattiniya kedanthirukkum velaiyila Indha makkal ellam Koodi nirkkum bothu Enna seivom endru solli Andru yosithu paarkkum bothu Antha anandha mala maaya kannan Antha varna bhagavana azhachi doi Adichu peida mazhainnu solraan
Male: Anga adichadhor puyal mazhaiyaam En aaththaal petti mel kilambha Antha paal aathu thanniyila Antha thaen aathu thanniyila Namma cholavandhaan aaththu kulla Un pettiyumae odhunguthamma Enna idhu petti endru Yerittu paarkkum bothu En chella maga maariyamma pettiyamma
Male: {Pettiyila vandhavalae Azhaikattuma Antha perum pugal pettravalae Azhaikattuma} (2)
Male: Enga enga chozha vandhaan Mariyammma .. Enga enga chozha vandhaan Mariyammma .. Azhaikattuma Enga sornamuththu mariyammmana Azhaikattuma Enga sornamuththu mariyammmana Azhaikattuma.aaththaa
Male: Petti vanthruchu appa En makkal ellaam koodi Ninnuruchu appa Enna idhu petti nu solli Paakka bhayama irukkunnu solli Paarkkum bothu Aahaa pettila thangam irukumo Vairam irukumoo Illa yedhoo irukkumnu solli Yosithu parkkum podhu Namma thaai pettida Namma chozha vandhaan kaththa Maari petti dannu solli
Male: Yeduthu namma makkal ellaam Saathisanam ellaam koodi vechu Parkkum pothu Varusha varusham kelarikku Aathaalukku kozhuvaaga Amarnthirukkum velaiyila Indha makkalukellaam eppadi Kaatichi thara theriyumaa
Male: Avalukku 21 deivangalum hei Anga 61 panthigalum Aththanikkum kaavakaaran Enga 18am padi karuppan Eppadi kaavakaakuran theiryumaa
Male: {Anga paakka bhayama irukkuthu Karuppa saami Pakkam vanthu pularikkuthu} (2)
Male: {Vella nalla kuthiraiyila Veecharuvaa kondukittu} (3) Velayaadi aadi varaan Velayaadi aadi varaan Kotta karuppa saami Paakka paakka paakka Paakka bhayama irukkuthu Karuppa saami Pakkam vanthu pularikkuthu
Male: Ooodivaaa karuppaaa
yellow vaya pookalaye
enjoy enjoy song lyrics in tamil
karnan movie lyrics
mgr karaoke songs with lyrics
lyrics songs tamil download
alli pookalaye song download
pagal iravai karaoke
aagasam song soorarai pottru download
mangalyam song lyrics
lyrics of kannana kanne
tamil lyrics video download
tamil song lyrics with music
tamil collection lyrics
easy tamil songs to sing for beginners with lyrics
yaar azhaippadhu song download
google song lyrics in tamil
teddy marandhaye
aarathanai umake lyrics
album song lyrics in tamil
google google song tamil lyrics