Added Date: Feb 11, 2022
ஆண்: ஆஹா ஹா ஹா ஆஹா ஹா
ஆண்: காட்டருத்த தென்றலே காலை நேர தென்றலே கொண்டு வந்த பாடல் என்ன பாடு கண் விழித்த பூக்களே கண் விழித்த பூக்களே பாடுகின்ற தென்றலோடு ஆடு நீ பாடுகின்ற தென்றலோடு ஆடு
விஷ்லிங்: ............

குழு: யே யே யே யே யே யே யே யே யே யே யே யே
விஷ்லிங்: .........
ஆண்: தண்ணி குள்ளே கெண்டை மீன்கள் துள்ளும் போதிலே கை வளையல் ஓசை வளையல் ஓசை கேட்டதில்லையா நீ கேட்டதில்லையா நீ கேட்டதில்லையா
ஆண்: வண்டு வந்து பாடுகின்ற பாடல் கேட்கையில் இளம் பூக்களுக்கு புல் அரிக்கும் பார்த்ததில்லையா நீ பார்த்ததில்லையா நீ பார்த்ததில்லையா
ஆண்: பாறை குள்ளும் தேரை உண்டு கேட்டதில்லையா பூமி குள்ளும் பாடல் உண்டு உண்மை இல்லையா
ஆண்: காற்று மண்டலம் வாசல் ஆனது மூச்சிழுக்கும் போது பாட்டு உள் நுழைந்தது
விஷ்லிங்: .............

ஆண்: ச க ச நி ச க ச நி ச க ம ப நி ப ச
குழு: தோம் தோம் தரிகிட தாம் தக திமி தகிர்கிடததம் தகிர்கிடததம் தகிர்கிடததம்
ஆண்: ப நி ச ரி ப நி ச ரி ப ம
குழு: தரிக தாம் தரிகிடதாம் ததீம் கினத்த ததீம்கினத
ஆண்: க க ரி ரி ச க ரி ச நி ப ப ப ச ச ச ச ரி ரி ரி ரி க ரி ச நி ப க ம ப நி ச
ஆண்: ப நி ச ரி ச ப நி ச க ச ரி ச
ஆண்: மேற்கு வண்ணம் மஞ்சள் பூச பாட்டு வந்தது என்னை மெல்ல மெல்ல தென்றல் தீண்ட பாட்டு வந்தது புது பாட்டு வந்தது பாட்டு வந்தது
ஆண்: மொட்டு விட்ட பூவை பார்த்து பாட்டு வந்தது குளிர் தீண்ட தீண்ட குளிக்கும் போது பாட்டு வந்தது பாட்டு வந்தது முழு பாட்டு வந்தது
ஆண்: ஜன்னலோரம் நிலவு பார்த்து பாட்டு வந்தது சல சலக்க மழை அடிக்க பாட்டு வந்தது
ஆண்: மேடை ஏறவும் மாலை சூடவும் பாடி பாடி பார்ப்பதில்லை பாட்டு என்பது
விஷ்லிங்: ........
ஆண்: { காட்டருத்த தென்றலே காலை நேர தென்றலே கொண்டு வந்த பாடல் என்ன பாடு கண் விழித்த பூக்களே கண் விழித்த பூக்களே பாடுகின்ற தென்றலோடு ஆடு நீ பாடுகின்ற தென்றலோடு ஆடு } (2)

Male: Ahaaa.haaa..haaaaa..ahaaa..haa..
Male: Kaatarutha thendralae Kaalai nera thendralae Konduvandha paadal enna paadu Kanvizhiththa pookkalae Kanvizhiththa pookkalae Paadugindra thendralodu aadu Nee paadugindra thendralodu aadu
Whistling: .........

Chorus: Ye ye ye ye Ye ye ye ye ye ye ye ye
Whistling: .........
Male: Thanni kullae kendai meengal Thullum podhilae Kai valayal osai valayal osai Kettadhillayaa Nee kettadhillayaa nee kettadhillayaa
Male: Vandu vandhu paadugindra Paadal ketkayil Ilam pookkalukku pullarikkum Paarththadhillayaa Nee paarthadhillaya nee paarthadhillaya
Male: Paaraikullum therai undu Kettadhillayaa Bhoomi kullum paadal undu Unmai illayaa
Male: Kaatru mandalam Vaasal aanadhu Moochizhukkum podhu paattu Ul nuzhaindhadhu
Whistling: .........
Male: Kaatarutha thendralae Kaalai nera thendralae Konduvandha paadal enna paadu Kanvizhiththa pookkalae Kanvizhiththa pookkalae Paadugindra thendralodu aadu Nee paadugindra thendralodu aadu
Male: Sa ga sa ni sa ga sa ni
Sa ga ma pa ni pa sa
Chorus: Thom thom tharigidathaam
Thakathimi thagirgidathatham
Thagirgidathatham thagirgidathatham
Male: Pa ni sa ri pa ni sa ri pa ma
Chorus: Tharigadhaam tharigidadhaam
Thatheem kinatha thatheemkinatha
Male: Ga ga ri ri sa ga ri sa ni pa Pa pa sa sa sa sa ri ri ri ri Ga ri sa ni pa ga ma pa ni sa
Male: Pa ni sa ri sa Pa ni sa ga sa ri sa
Male: Merku vaanam manjal poosa Paattu vandhadhu Ennai mella mella thendral theenda Paattu vandhadhu Pudhu paattu vandhadhu Paattu vandhadhu
Male: Mottu vitta poovai paarththu Paattu vandhadhu Kulir theenda theenda kulikkum podhu Paattu vandhadhu Paattu vandhadhu Muzhu paattu vandhadhu
Male: Jennaloram nilavu paarthu Paattu vandhadhu Salasalakka mazhai adikka Paattu vandhadhu
Male: Medai yeravum Maalai soodavum Paadi paadi paarppadhillai Paattu enbadhu
Whistling: ..........
Male: {Kaatarutha thendralae Kaalai nera thendralae Konduvandha paadal enna paadu Kanvizhiththa pookkalae Kanvizhiththa pookkalae Paadugindra thendralodu aadu Nee paadugindra thendralodu aadu} (2)
Whistling: ..........
sarpatta parambarai song lyrics tamil
soorarai pottru songs lyrics in tamil
tamil2lyrics
karaoke songs in tamil with lyrics
tamil song lyrics video download for whatsapp status
kadhali song lyrics
tamil song lyrics with music
best tamil song lyrics for whatsapp status download
aagasatha
youtube tamil karaoke songs with lyrics
tamil karaoke male songs with lyrics
hare rama hare krishna lyrics in tamil
ennai thalattum sangeetham karaoke with lyrics
viswasam tamil paadal
soorarai pottru lyrics tamil
tamil songs lyrics whatsapp status
soorarai pottru song lyrics
mulumathy lyrics
youtube tamil line
karaoke for female singers tamil