Added Date: Feb 11, 2022
பெண்: கண்ணூஞ்சள் ஆடி இருந்தாள் காஞ்சன மாலை மனம் மகிழ்ந்தாள் கண்ணூஞ்சள் ஆடி இருந்தாள்
ஆண்: கண்ணாமூச்சி ஆட்டம் ஆடிதான் இவன் அவளை வென்றனோ இணை ஆக்கி கொண்டானோ ஓ.
பெண்: கண்ணமூச்சி ஆட்டம் ஆடிதான் யார் யாரை வென்றாரோ நாம் கேட்டால் சொல்வாரோ ஓ.
ஆண்: அடடா அடடா கண்படும் ஜோடிதானே
பெண்: பிரிக்கும் வலிமை கொண்ட தந்த ஆடிதானே
குழு: .......
ஆண்: ........
ஆண்: இந்திரனோ ஈசன் தானோ சந்திரனோ சாகச வரனோ மந்திரத்தில் மாங்கையை வீழ்த்திடுவானோ
பெண்: கம்பீரத்தில் கம்சன் தானோ தந்திரத்தில் கண்ணனும் இவனோ அர்ஜுனனின் அழகெல்லம் வாரி வந்தனோ
குழு: மாலை இட்டு கூட்டி செல்ல வந்தோம்மடா
ஆண்: இந்தக் காட்சி கண் பார்க்க தாங்கதடா ஆஆஅ...
குழு: தீதும் நன்றும் பிறர்தர வாரா நூதலும் தணிதலும் என்ன
குழு: ......
ஆண்: துப்பாக்கியை துடைச்சு வைச்சேன் லத்திக் கம்பை சுத்தம் செஞ்சேன் கெட்டப் பையன் வாசத்தை நான் மோப்பம் பிடிச்சேன்
குழு: உள்ளங்கைகள் அரிக்கும் அரிக்கும் விட்ட தோலை உரிக்கும் உருக்கும் ஐயாவோட ஒரு பார்வை அத்தனையும் எரிக்கும்
ஆண்: பட்சி ஒண்ணு சொல்லி போச்சு கட்சேரிக்கே
குழு: கட்டுப் போட போவட புத்தூருகே
ஆண்: கண்ணாமூச்சி ஆட்டம் ஆடிதான் இவன் அவளை வென்றனோ இணை ஆக்கி கொண்டானோ ஓ.
ஆண்: கண்ணாமூச்சி ஆட்டம் ஆடிதான் யார் யாரை வென்றாரோ நாம் கேட்டால் சொல்வாரோ ஓ.

Music by: Yuvan Shankar Raja
Female: Kannoonjal aadi irunthaal Kanjana maalai manam magizhinthaal Kannoonjal aadi irunthaal
Male: Kannaamoochi aattam aadiththaan
Ivan avalai vendraano
Inai aakki kondaano..oohooo
Female: Kannamoochi aattam aadithaan
Yaar yaarai vendraaro
Naam kettaal solvaaro.oo..hooo
Male: Adadaa adadaa
Kanpadum jodithaanae
Female: Pirikkum valimai
Kondathu antha aadithaanae
Chorus: Baby if you wanna Play hide and seek Better be at your best So don’t be a freak Do you wanna play it Do you feel the heat Just a freaky game of hide and seek
Male: ...........
Male: Inthirano eesan thaano Santhirano saagasa varano Mandhiraththil maangaayai Veezhththiduvaano
Female: Kambeeraththil kamsam thaano Thanthiraththil kannanum ivano Arjunan azhagellaam Vaarivanthaano
Chorus: Maalai ittuk kootti sella
Vanthomadaa
Male: Intha kaatchi kann paarkka
Thaangathadaa
Chorus: Theedhum nandrum Pirar thara vaaraa Nodhalum thanidhalum enna
Chorus: Baby if you wanna Play hide and seek Better be at your best So don’t be a freak Do you wanna play it Do you feel the heat Just a freaky game of hide and seek
Male: Thuppaakkiyai thudaichu vachen Laththik kanba suththam senjen Ketta paiyan vaasaththa Naan moppam pidichen
Chorus: Ullangaigal arikkum arikkum Vittaa tholai urikkum urikkum Aiyaavoda oru paarvai Aththanaiyum erikkum
Male: Patchi onnu sollip pochi
Kacherikku
Chorus: Kattu poda povaydaa
Puthoorukkae ae.ae.hoo
Male: Kannaamoochi aattam aadiththaan Ivan avalai vendraano Inai aakki kondaano..hoo oo Kannamoochi aattam aadithaan Yaar yaarai vendraaro Naam kettaal solvaaro.oo..hooo
Chorus: {Baby if you wanna Play hide and seek Better be at your best So don’t be a freak Do you wanna play it Do you feel the heat Just a freaky game of hide and seek} (2)
soorarai pottru songs singers
master song lyrics in tamil
cuckoo padal
kalvare song lyrics in tamil
ilaya nila karaoke download
tamil hit songs lyrics
shiva tandava stotram lyrics in tamil
sarpatta parambarai dialogue lyrics in tamil
tamil songs lyrics and karaoke
mangalyam song lyrics
tamil karaoke songs with lyrics
naan pogiren mele mele song lyrics
sarpatta lyrics in tamil
en iniya pon nilave lyrics
alli pookalaye song download
nagoor hanifa songs lyrics free download
poove sempoove karaoke
sister brother song lyrics in tamil
tamil love feeling songs lyrics
anegan songs lyrics