Pogum Thisai Maranthu Song Lyrics

Kann Sivanthaal Mann Sivakkum cover
Movie: Kann Sivanthaal Mann Sivakkum (1983)
Music: Ilayaraja
Lyricists: Lyricist Not Known
Singers: Malaysia Vasudevan

Added Date: Feb 11, 2022

ஆண்: போகும் திசை மறந்து போச்சு இங்கே பொய்யே வேதமென்னு ஆச்சு

ஆண்: யப்பா இரவுக்கு பகல் வேஷம் பூச்சு அட நெசமோ நிர்வாணம் ஆச்சு அடடடடா

ஆண்: போகும் திசை மறந்து போச்சு இங்கே பொய்யே வேதமென்னு ஆச்சு

ஆண்: கழுத்து வழிக்கும் ஒரு பாரம் இன்னும் கடக்க வேணும் பல தூரம் ஹ்ம்ம்

ஆண்: கால்கள் நடந்து தடுமாறும்.. இனி கண்கள் சிவந்து நிறம் மாறும்..

Male: Pogum thisai maranthu pochchu Ingae poiyae vedhamennu aachchu

Male: Yappaa iravukku pagal vesham poochchu Ada nesamo niravaanam aachchu adadadadaa

Male: Pogum thisai maranthu pochchu Ingae poiyae vedhamennu aachchu

Male: Kazhuththu vazhikkum oru baaram Innum kadakka venum pala thooram hmm

Male: Kaalgal nadanthu thadumaarum Ini kangal sivanthu niram maarum

Similiar Songs

Most Searched Keywords
  • munbe vaa song lyrics in tamil

  • tamil movie songs lyrics

  • master songs tamil lyrics

  • maara tamil lyrics

  • maraigirai movie

  • aigiri nandini lyrics in tamil

  • kinemaster lyrics download tamil

  • vijay songs lyrics

  • kanne kalaimane karaoke download

  • tamil gana lyrics

  • lyrics of new songs tamil

  • tamil song lyrics in english

  • mahishasura mardini lyrics in tamil

  • tamil karaoke songs with lyrics for female singers

  • soorarai pottru lyrics in tamil

  • kodiyile malligai poo karaoke with lyrics

  • kulfi kuchi putham pudhu kaalai song lyrics

  • vathikuchi pathikadhuda

  • soorarai pottru dialogue lyrics

  • lyrics song download tamil