Added Date: Feb 11, 2022
ஆண்: மனிதா மனிதா இனி உன் விழிகள் சிவந்தால் உலகம் விடியும்
குழு: லல லா லல லா லல லா லல லா லல லா லால்லல லல லா
ஆண்: விழியில் வழியும் உதிரம் முழுதும் இனி உன் சரிதம் எழுதும் அசையும் கொடிகள் உயரும் உயரும் நிலவின் முதுகை உரசும்...

ஆண்: சில ஆறுகள் மீறுதடா வரலாறுகள் மாறுதடா பசியால் பல ஏழைகள் சாவது என்பது தேசியமானதடா இனி தேன் வரும் என்பதும் பால் வரும் என்பதும் ஜோசியமானதடா அட சாட்டைகளே இனித் தீர்வுகள் என்பது சூசகமானதடா...
ஆண்: மனிதா மனிதா இனி உன் விழிகள் சிவந்தால் உலகம் விடியும் விழியில் வழியும் உதிரம் முழுதும் இனி உன் சரிதம் எழுதும் அசையும் கொடிகள் உயரும் உயரும் நிலவின் முதுகை உரசும்...

ஆண்: ஒளி வீசுக சூரியனே யுகம் மாறுது வாலிபனே ஒரு தோல்வியிலாப் புது வேள்வியினால் இனி சோதனை தீர்ந்து விடும் சில ஆயிரம் ஆயிரம் சூரிய தீபங்கள் பூமியில் தோன்றி விடும் அட சாமரம் வீசிய பாமர ஜாதிகள் சாதனை கண்டு விடும்

குழு: மனிதா மனிதா இனி உன் விழிகள் சிவந்தால் உலகம் விடியும்

அனைவரும்: மனிதா மனிதா இனி உன் விழிகள் சிவந்தால் உலகம் விடியும்

Male: Manithaa manithaa ini
Un vizhigal sivanthaal ulagam vidiyum
Chorus: Lala laa lalalaa lalalaa lala laa
Lala laa laallala lalalaa
Male: Vizhiyil vazhiyum udhiram muzhuthum Ini un saritham ezhuthum Asaiyum kodigal uyarum uyarum Nilavin mudhugai urasum..

Male: Sila aarugal meeruthadaa Varalaarugal maaruthadaa Pasiyaal pala yaezhaigal saavathu enbathu Dhesiyamaanathadaa Ini thaen varum enbathum Paal varum enbathum joshiyamaanathadaa Ada saattataikalae ini Theervugal enbathu soosagamaanathadaa
Male: Manithaa manithaa ini Un vizhigal sivanthaal ulagam vidiyum Vizhiyil vazhiyum udhiram muzhuthum Ini un saritham ezhuthum Asaiyum kodigal uyarum uyarum Nilavin mudhugai urasum..
Male: Manithaa manithaa ini Un vizhigal sivanthaal ulagam vidiyum
Male: Oli veesuga sooriyanae Yugam maaruthu vaalibanae Oru tholviyilaap pudhu vaelviyinaal Ini sothanai theernthu vidum Sila aayiram aayiram sooriya theebangal Bhoomiyil thondri vidum Ada saamaram veesiyaa baamara jaadhigal Saathanai kandu vidum
Male: Manithaa manithaa ini
Un vizhigal sivanthaal ulagam vidiyum
Chorus: Manithaa manithaa ini
Un vizhigal sivanthaal ulagam vidiyum
Male: Vizhiyil vazhiyum udhiram muzhuthum Ini un saritham ezhuthum Asaiyum kodigal uyarum uyarum Nilavin mudhugai urasum..
Male: Manithaa manithaa ini Un vizhigal sivanthaal ulagam vidiyum
All: Manithaa manithaa ini Un vizhigal sivanthaal ulagam vidiyum
kutty pattas movie
enjoy enjaami meaning
en kadhal solla lyrics
aagasam song soorarai pottru download
kuruthi aattam song lyrics
best lyrics in tamil
kanmani anbodu kadhalan karaoke with lyrics in tamil
maara tamil lyrics
7m arivu song lyrics
karaoke tamil christian songs with lyrics
ithuvum kadanthu pogum song lyrics in tamil
lyrics of google google song from thuppakki
azhagu song lyrics
tamil christian karaoke songs with lyrics
kadhal valarthen karaoke
cuckoo cuckoo song lyrics tamil
nila athu vanathu mela karaoke with lyrics
maara movie song lyrics in tamil
bhaja govindam lyrics in tamil
cuckoo padal