Added Date: Feb 11, 2022
ஆண்: ஓ..என் தேவ தேவியே ஓ...என் காதல் ஜோதியே
ஆண்: ஓ..என் தேவ தேவியே ஓ...என் காதல் ஜோதியே பூவில் கூட நஞ்சு உண்டு என்று எண்ணவில்லை பூவை உந்தன் கண்கள் சொன்ன காதல் உண்மை இல்லை

குழு: ம்ம்ம்..ம்ம்ம்..ம்ம்ம்..ம்ம்.. ம்ம்ம்..ம்ம்ம்..ம்ம்ம்..ம்ம்.. அ..ஆஆஹா...ஹா.. அ..ஆஆஹா...ஹா.. அஹ..அஹ..அஹா..அஹா.. ஹா..ஆஅஹ...ஆ...ஆஅ...
பெண்: கண்ணா இது அக்கினி அஸ்திரம் இன்னும் உனை வாட்டிடும் நிச்சயம்...ம்ம்ம் கண்ணா உனை காக்கிறேன் சத்தியம் என்றும் உனை காப்பதே லட்சியம்
பெண்: என்னை எண்ணியே உன் உயிர் போகுதோ உன்னை எண்ணியே என் உயிர் வாழுதோ
பெண்: நீ தொடும் நீரெல்லாம் திராவகம் ஆகணும் பூவாய் மாறும் முள்ளும் இன்பம் துள்ளும்

குழு: ஆஆ...ஆஅ...ஆஆஹா.. ஆஆ...ஆஅ...ஆஆஹா.. அ..ஆஆஹா...ஹா.. அ..ஆஆஹா...ஹா..
பெண்: வா வா இதோ காதலின் சன்னிதி வந்தால் வரும் நெஞ்சிலே நிம்மதி கொஞ்சம் பொறு முள் முடி சூட்டுவேன் காலம் எல்லாம் உன்னை நான் வாட்டுவேன்
பெண்: மாலை போடுவேன் மன்னவன் தோளிலே தீயை மூட்டுவேன் உன் இளம் நெஞ்சிலே
பெண்: தீயை நான் ஆற்றுவேன் தேனை நான் ஊற்றுவேன் எந்தன் நெஞ்சம் எங்கும் வஞ்சம் வஞ்சம்

Male: O. en dheva dheviyae
Male: O. en kaadhal jothiyae
Male: O. en dheva dheviyae O. en kaadhal jothiyae Poovil kooda nanju undu Endru ennavillai Poovai undhan kangal sonna Kaadhal unmai illai
Male: O. en dheva dheviyae O. en kaadhal jothiyae
Chorus: Hmm mm mm mmm Hmm mm mm mm mmm Haa.aaa.aaa..haaa. Haa.aaa.aaa..haaa. Haahaha haahaha haahaha hahaaaa. Aa.aa.aa.aa.haa.aaa.aaa..
Female: Kannaa idhu agini asthiram Innum unai vaatidum nichayam mmm
Female: Kannaa unai kaakkiren satthiyam Endrum unai kaappadhae latchiyam
Female: Ennai enniyae Un uyir pogudho
Female: Unnai enniyae En uyir vaazhudho
Female: Nee thodum neerellaam Dhraavagam aaganum
Female: Poovaai maarum mullum Inbam thullum
Male: O. en dheva dheviyae O. en kaadhal jothiyae Poovil kooda nanju undu Endru ennavillai Poovai undhan kangal sonna Kaadhal unmai illai
Male: O. en dheva dheviyae O. en kaadhal jothiyae
Chorus: ............
Female: Vaa vaa idho kaadhalin sannidhi Vandhaal varum nenjilae nimmadhi
Female: Konjam poru mul mudi soottuven Kaalam ellaam unnai naan vaattuven
Female: Maalai poduven Mannan tholilae
Female: Theeyai moottuven Un ilam nenjilae
Female: Theeyai naan aatruven Thaenai naan ootruven
Female: Endhan nenjam engum Vanjam vanjam
Male: O. en dheva dheviyae O. en kaadhal jothiyae Poovil kooda nanju undu Endru ennavillai Poovai undhan kangal sonna Kaadhal unmai illai
Male: O. en dheva dheviyae O. en kaadhal jothiyae
lyrical video tamil songs
devane naan umathandaiyil lyrics
tamil karaoke download
megam karukuthu lyrics
azhagai nirkum yaar ivargal lyrics
tamil christian songs lyrics free download
tamil new songs lyrics in english
orasaadha song lyrics
mustafa mustafa karaoke with lyrics tamil
dingiri dingale karaoke
soorarai pottru movie song lyrics
naan nanagavay vandiroukirain lyrics
poove sempoove karaoke with lyrics
ithuvum kadanthu pogum song lyrics in tamil
tamil devotional songs lyrics pdf
raja raja cholan song lyrics tamil
inna mylu song lyrics
you are my darling tamil song
sirikkadhey song lyrics
soorarai pottru kaattu payale lyrics