Added Date: Feb 11, 2022
பெண்: ஆசை இதயம் விரியும் விரியம் அன்பின் அமுதம் பொழியும் பொழியும்
பெண்: புதிய நாணம்...உதயமாகும் வசந்த மேகம்...பணியை தூறும் ஜீவ ராகங்களே தேகமே பாடுமே
பெண்: ஆசை இதயம் விரியும் விரியம் அன்பின் அமுதம் பொழியும் பொழியும்
ஆண்: நிழல் தேடிடும் இள நெஞ்சங்களே நிஜமாக போடும் மலர் மஞ்சங்களே
பெண்: இனி எல்லைகள் இல்லாமல் போனதே புது முல்லைகள் இல்லாமல் ஆடுதே
ஆண்: கண்ணில் ஆடிடும் ஹோ.ஓ.. ஓஒ. சின்ன கண்மணி ஹோ.ஓ.. ஓஒ. இன்ப தாலாட்டுகள் கேட்குதே தாக்குதே
பெண்: ஆசை இதயம் விரியும் விரியம் அன்பின் அமுதம் பொழியும் பொழியும்
பெண்: நிலவாடிடும் அந்த நீள் வானமும் தேன் ஓடிடும் குளிர் நீரோடையும்
ஆண்: நம் ராஜாங்கம் இன்றேதான் ஆனதே நல்லாசிகள் சொல்லாமல் சொல்லுதே
பெண்: எந்தன் தேவனே நீதானே உந்தன் ஜீவனே ஹோ ஓ ஓஒ... இன்ப தாலாட்டுகள் கேட்குதே தாக்குதே
ஆண்: ஆசை இதயம் விரியும் விரியம் அன்பின் அமுதம் பொழியும் பொழியும்
ஆண்: புதிய நாணம்
பெண்: ஹீஹ்ம்ம்
ஆண்: உதயமாகும்
பெண்: ஹா...ஆ..
ஆண்: வசந்த மேகம்
பெண்: ஹ்ஹ்ம்ம்
ஆண்: பணியை தூறும்
பெண்: ஹா...ஆ..
ஆண்: ஜீவ ராகங்களே தேகமே பாடுமே
பெண்: ஆசை இதயம் விரியும் விரியம்
ஆண்: அன்பின் அமுதம் பொழியும் பொழியும்

Female: Aasai idhayam viriyum viriyum Anbin amudham pozhiyum pozhiyum Pudhiya naanam udhayamaagum Vasantha megam paniyai thoovum Jeeva raagangalae dhegamae paadumae
Female: Aasai idhayam viriyum viriyum Anbin amudham pozhiyum pozhiyum
Male: Nizhal thedidum ila nenjangalae Nijamaaga podum malar manjangalae
Female: Ini ellaigal illaamal ponadhae Pudhu mullaigal nillaamal aadudhae
Male: Kannil aadidum oo. oo. oo. Chinna kanmani oo. oo. oo. Inba thaalaattugal ketkudhae thaakkudhae
Female: Aasai idhayam viriyum viriyum Anbin amudham pozhiyum pozhiyum
Female: Nilavaadidum andha neel vaanamum Thaenodidum kulir neerodaiyum
Male: Nam raajaangam endrae thaan aanadhae Nal aasigal sollaamal solludhae
Female: Endhan dhevanae nee thaanae Undhan jeevanae oo. oo. oo. Inba thaalaattugal ketkudhae thaakkudhae
Male: Aasai idhayam viriyum viriyum
Anbin amudham pozhiyum pozhiyum
Pudhiya naanam
Female: Hmm mmm
Male: Udhayamaagum
Female: Haa aaa
Male: Vasantha megam
Female: Hmm mm
Male: Paniyai thoovum
Female: Haa.
Female: Aasai idhayam viriyum viriyum
Male: Anbin amudham pozhiyum pozhiyum
karnan movie songs lyrics
puthu vellai mazhai karaoke for female singers
vathikuchi pathikadhuda
thullatha manamum thullum vijay padal
ovvoru pookalume karaoke
uyire uyire song lyrics
a to z tamil songs lyrics
maraigirai
vaathi raid lyrics
thullatha manamum thullum padal
tamil lyrics video song
hanuman chalisa tamil translation pdf
dhee cuckoo song
shiva tandava stotram lyrics in tamil
mgr padal varigal
nadu kaatil thanimai song lyrics download
tamil love feeling songs lyrics
cuckoo cuckoo tamil song lyrics
nee kidaithai lyrics
old tamil karaoke songs with lyrics