Yezhu Malai Vasa Emai Sad Song Lyrics

Kanimuthu Paappa cover
Movie: Kanimuthu Paappa (1972)
Music: T. V. Raju
Lyricists: Poovai Senguttavan
Singers: P. Susheela and Jothi Kanna

Added Date: Feb 11, 2022

பெண்: ஏழு மலை வாசா எமையாளும் ஸ்ரீனிவாசா ஏழு மலை வாசா எமையாளும் ஸ்ரீனிவாசா எந்நாளும் துணை நீயே ஸ்ரீவேங்கடேசா ஏழு மலை வாசா எமையாளும் ஸ்ரீனிவாசா

பெண்: விலைக் கொடுத்து வாங்க உயிர் கடையில் விற்பதில்லை விலைக் கொடுத்து வாங்க உயிர் கடையில் விற்பதில்லை விவரமாக சொல்ல இந்த அறிவு போதவில்லை தந்தையோடு பிள்ளைதனை ஒன்று சேர வைத்தாய் தந்தையோடு பிள்ளைதனை ஒன்று சேர வைத்தாய் சேர்த்து வைத்த நீயே அதை பிரித்து வைக்கலாமா

பெண்: ஏழு மலை வாசா எமையாளும் ஸ்ரீனிவாசா எந்நாளும் துணை நீயே ஸ்ரீவேங்கடேசா ஏழு மலை வாசா எமையாளும் ஸ்ரீனிவாசா

பெண்: உன்னை நம்பி வந்தேன் நான் உரிமையோடு சொல்வேன்

பெண்: நல்லதெல்லாம் உன் அருளால் நடக்க வேண்டும் அய்யா

இருவர்: கண் திறக்க வேண்டும் நீ கை கொடுக்க வேண்டும்

பெண்: கருணை காட்டு நீயே

பெண்: காக்க வேண்டும் நீயே

பெண்: திரும்பி வாராய் !
பெண்: அருளை தாராய் !

பெண்: வெங்கடேசா !
பெண்: ஸ்ரீனிவாசா ! வெங்கடேசா !

பெண்: ஸ்ரீனிவாசா!

Female: Ezhu malai vaasa emaiyaalum sreenivaasa Ezhu malai vaasa emaiyaalum sreenivaasa Ennaalum thunai neeyae sri venkatesa Ezhu malai vaasa emaiyaalum sreenivaasa

Female: Vilai koduthu vaanga uyir kadaiyil virpathillai Vilai koduthu vaanga uyir kadaiyil virpathillai Vivaramaaga solla indha arivu podhavillai Thandhaiyodu pillaithanai ondru sera veithaai Thandhaiyodu pillaithanai ondru sera veithaai Serthu veitha neeyae adhai pirikka ennalaama

Female: Ezhu malai vaasa emaiyaalum sreenivaasa Ennaalum thunai neeyae sri venkatesa Ezhu malai vaasa emaiyaalum sreenivaasa

Female: Unnai nambhi vandhen naan urimaiyodu solven

Female: Nallathellam un arulaal nadakka vendum aiyaa

Both: Kann thirakka vendum nee kai kodukka vendum

Female: Karunai kattu neeyae

Female: Kaakka vendum neeyae

Female: Thirumbhi vaaraai .
Female: Arul thaaraaai

Female: Venkatesa.
Female: Srinivasa Venkatesa.
Female: Srinivasa

Most Searched Keywords
  • ovvoru pookalume karaoke with lyrics in tamil

  • vennilave vennilave song lyrics

  • unnodu valum nodiyil ringtone download

  • christian padal padal

  • ilayaraja songs karaoke with lyrics

  • kutty story in tamil lyrics

  • tamil christian songs with lyrics and guitar chords

  • mahishasura mardini lyrics in tamil

  • anthimaalai neram karaoke

  • tamil devotional songs lyrics in english

  • best tamil song lyrics

  • maara song tamil lyrics

  • vaathi raid lyrics

  • sarpatta parambarai lyrics in tamil

  • happy birthday lyrics in tamil

  • aarariraro song lyrics

  • sister brother song lyrics in tamil

  • uyirae uyirae song lyrics

  • jimikki kammal lyrics tamil

  • tamil christian songs karaoke with lyrics