Added Date: Feb 11, 2022
ஆண்: யாருக்கு யார் உறவு யாருக்கு யார் வரவு யாரிங்கே ஆதரவு யாதும் இங்கே வீண் கனவு

ஆண்: வேருக்கு மண் உறவு மண்ணுக்கு நீர் உறவு வாழ்வுக்கு நூறு உறவு போகும்போது யார் உறவு

ஆண்: ஆதியில் வந்த சொந்தங்கள் கூட பாதியில் மாறிவிடும்
ஆண்: பாதியில் வந்த சொந்தங்கள் கூட பாடைக்கு கூட வரும் வருவதில் அல்ல வாழ்வதில் தானே உறவுகள் மேன்மை பெரும்
ஆண்: பெத்தது சொந்தமின்னா மத்தது சொந்தமில்ல எல்லாரும் சொந்தமின்னா இன்பம் துன்பம் எதும் இல்ல

Male: Yaarukku yaar uravu Yaarukku yaar varavu Yaaringae aadharavu Yaadhum ingae veen kanavu

Male: Vaerukku mann uravu Mannukku neer uravu Vaazhvukku nooruravu Pogum podhu yaar uravu

Male: Aadhiyil vandha sondhangal kooda Paadhiyil maari vidum
Male: Paadhiyil vandha sondhangal kooda Paadaikkum kooda varum Varuvadhil alla vaazhvadhil thaanae Uravugal maenmai perum
Male: Pethadhu sondhaminnaa Mathadhu sondhamilla Ellaarum sondhaminnaa Inba thunbam yaedhum illa
Male: Yaarukku yaar uravu Yaarukku yaar varavu Yaaringae aadharavu Yaadhum ingae veen kanavu
Male: Vaerukku mann uravu Mannukku neer uravu Vaazhvukku nooruravu Pogum podhu yaar uravu
kutty pattas full movie in tamil
vijay songs lyrics
old tamil songs lyrics in english
tamil songs lyrics download for mobile
cuckoo lyrics dhee
um azhagana kangal karaoke mp3 download
aagasatha
thoorigai song lyrics
gaana song lyrics in tamil
lyrics video tamil
yaanji song lyrics
tamil songs to english translation
cuckoo cuckoo song lyrics dhee
nila athu vanathu mela karaoke with lyrics
tamil old songs lyrics in english
tamil song in lyrics
kadhal kavithai lyrics in tamil
amma song tamil lyrics
en iniya thanimaye
orasaadha song lyrics