Added Date: Feb 11, 2022
குழு: .............
பெண்: முத்து முத்து பூக்கள் அள்ளி தாம் தனக்க தாம்
ஆண்: ராகம் கட்டி பாடுதம்மா தீம் தனக்க தீம்
பெண்: முத்து முத்து பூக்கள் அள்ளி தாம் தனத் தாம்
குழு: ஆ...ஹா...ஆஅ...

பெண்: ஆஹா இங்கே வானம் பூமி போகும் ஊர்கோலம்
குழு: ஆ...ஹா...
ஆண்: ஊர்கோலமாய் போகும் நீரில் ஆடும் உல்லாசம்
குழு: ஆ...ஹா...
ஆண்: பொன் மழையே சங்கீதம் பாடி வா
குழு: அரெ ரெரெரெரெ தம்துரு தம்துருதூ அரெ ரெரெரெரெ தம்துரு தம்துருதூ அரெ ரெரெரெரெ தம்துரு தம்துருதூ அரெ ரெரெரெரெ தம்துரு தம்துருதூ

பெண்: தலை குளிக்கும் தாமரைப் பூவாய் என் நெஞ்சம் மாறியதே
ஆண்: ஒதுங்க வரும் சந்தனக் காற்றும் குளிர் என்று கூறியதே
பெண்: நுரை மிதக்கும் தெருவினைக் கண்டால் சந்தோஷம் கூடியதே
ஆண்: குடை பிடித்து நடக்கின்ற ஆசை சங்கீதம் பாடியதே வா வா புது மழையே..ஏ..ஏ..ஏ..ஏ.. வா வா புது மழையே பூந்தோட்டம் நானானேன்
பெண்: ஓஹோ...
ஆண்: நீரோடையின் இசையில் விளையாடும் மீனானேன்
பெண்: அட துளி துளி மழைத் துளி முத்தெடுத்து கோர்த்து வைக்க இங்கே வந்தாள் கண்ணே ஒரு கண்ணே

பெண்: மழை முகிலே இத்தனை நாளாய் எங்கே நீ போயிருந்தாய்
ஆண்: முகம் வாடும் தாமரைப் பூவின் சந்தோஷம் ஏன் மறந்தாய்
பெண்: ஆகாய கங்கையைப் போலே என் நெஞ்சில் நுழைந்தாயே
ஆண்: செம்மண்ணின் வாசம் தன்னை காற்றோடு சுமந்தாயே ஊமையல்ல நதியே. ஊமையல்ல நதியே...ஏ..ஏ..ஏ...ஏ... ஊமையல்ல நதியே அது பேசும் குரல் கேட்டேன்
பெண்: ஓ.
ஆண்: உன்னால் இந்த வயல்கள் உடை மாற்றும் நிலை பார்த்தேன்
பெண்: இங்கு விட்டு விட்டு மழை வர உள்ளம் கொள்ளை கொள்ளை வர நெஞ்சில் வருமே இன்பம் பேரின்பம்

குழு: அரெ ரெரெரெரெ தம்துரு தம்துருதூ.ஹேய் அரெ ரெரெரெரெ தம்துரு தம்துருதூ.ஹேய் அரெ ரெரெரெரெ தம்துரு தம்துருதூ.ஹேய் அரெ ரெரெரெரெ தம்துரு தம்துருதூ

Chorus: ...........
Female: Muthu muthu pookkal alli Thaam thanakka thaam
Male: Raagam katti paadudhammaa Dheem thanakka dheem
Female: Muthu muthu pookkal alli
Thaam thanakka thaam
Chorus: Aa.haa.aaa
Male: Raagam katti paadudhammaa
Dheem thanakka dheem
Chorus: Aa.haa.aaa
Female: Aahaa ingae vaanam boomi
Pogum oorkolam
Chorus: Aa.haa.
Male: Oorkolamaai pogum neeril
Aadum ullaasam
Chorus: Aa.haa..
Male: Pon mazhaiyae sangeetham paadi vaa
Chorus: Are rererere thamthuru thamthuruthoo Are rererere thamthuru thamthuruthoo Are rererere thamthuru thamthuruthoo Are rererere thamthuru thamthuruthoo
Female: Muthu muthu pookkal alli
Thaam thanakka thaam
Chorus: Aa.haa.aaa
Male: Raagam katti paadudhammaa
Dheem thanakka dheem
Chorus: Aa.haa.aaa
Female: Thalai kulikkum thaamarai poovaai En nenjam maariyadhae
Male: Odhunga varum sandhana kaatrum Kulir endru kooriyadhae
Female: Nurai midhakkum theruvinai kandaal Sandhosham koodiyadhae
Male: Kudai pidithu nadakkindra aasai Sangeetham paadiyadhae Vaa vaa pudhu mazhaiyae. ae.ae.ae.ae. Vaa vaa pudhu mazhaiyae poonthottam naanaanen
Female: Ohoo.
Male: Neerodaiyin isaiyil vilaiyaadum meenaanen
Female: Ada thuli thuli mazhai thuli Mutheduthu korthu vaikka Enni vandhaal kannae oru kanni
Female: Muthu muthu pookkal alli
Thaam thanakka thaam
Chorus: Aa.haa.aaa
Male: Raagam katti paadudhammaa
Dheem thanakka dheem
Chorus: Aa.haa.aaa
Female: Aahaa ingae vaanam boomi
Pogum oorkolam
Chorus: Aa.haa.
Male: Oorkolamaai pogum neeril
Aadum ullaasam
Chorus: Aa.haa..
Male: Pon mazhaiyae sangeetham paadi vaa
Chorus: Are rererere thamthuru thamthuruthoo Are rererere thamthuru thamthuruthoo Are rererere thamthuru thamthuruthoo Are rererere thamthuru thamthuruthoo
Female: Muthu muthu pookkal alli
Thaam thanakka thaam
Chorus: Aa.haa.aaa
Male: Raagam katti paadudhammaa
Dheem thanakka dheem
Chorus: Aa.haa.aaa
Chorus: .........
Female: Mazhai mugilae ithanai naalaai Engae nee poyirundhaai
Male: Mugam vaadum thaamarai poovin Sandhosham yen marandhaai
Female: Aagaaya gangaiyai polae En nenjil nuzhaindhaayae
Male: Semmannin vaasam thannai Kaatrodu sumandhaayae Oomaiyalla nadhiyae.ae.ae.ae.ae. Oomaiyalla nadhiyae adhu pesum kural ketten
Female: Ohoo.
Male: Unnaal indha vayalgal Udai maatrum nilai paarthen
Female: Ingu vittu vittu mazhai vara Ullam kollai kollai vara Nenjil varumae inbam paerinbam
Female: Muthu muthu pookkal alli
Thaam thanakka thaam
Chorus: Aa.haa.aaa
Male: Raagam katti paadudhammaa
Dheem thanakka dheem
Chorus: Aa.haa.aaa
Female: Aahaa ingae vaanam boomi
Pogum oorkolam
Chorus: Aa.haa.
Male: Oorkolamaai pogum neeril
Aadum ullaasam
Chorus: Aa.haa..
Male: Pon mazhaiyae sangeetham paadi vaa
Chorus: Are rererere thamthuru thamthuruthoo..hey Are rererere thamthuru thamthuruthoo..heyy Are rererere thamthuru thamthuruthoo.heyy Are rererere thamthuru thamthuruthoo..
Female: Muthu muthu pookkal alli
Thaam thanakka thaam
Chorus: Aa.haa.aaa
Male: Raagam katti paadudhammaa
Dheem thanakka dheem
Chorus: Aa.haa.aaa
malargale song lyrics
theera nadhi maara lyrics
best lyrics in tamil
verithanam song lyrics
putham pudhu kaalai lyrics in tamil
aagasam song lyrics
nattupura padalgal lyrics in tamil
uyire uyire song lyrics
tamil christian songs lyrics pdf
sarpatta parambarai songs lyrics
old tamil songs lyrics
ilayaraja songs tamil lyrics
vijay songs lyrics
tamil film song lyrics
oh azhage maara song lyrics
tamil worship songs lyrics in english
maara movie song lyrics
soorarai pottru kaattu payale lyrics
karnan thattan thattan song lyrics
raja raja cholan song karaoke