Added Date: Feb 11, 2022
பெண்: வெள்ளி மலை மன்னவா ஆ..ஆ..ஆ..ஆ..ஆ..ஆ..ஆ.. ஆ..ஆ..ஆ..ஆ..ஆ..ஆ..ஆ.. வேதம் நீ அல்லவா ஆ..ஆ..ஆ..ஆ..ஆ..ஆ.. ஆ.. ஆ..ஆ..ஆ..ஆ..ஆ..ஆ.. ஆ.. முன்னோர்க்கும் முன்னவா..ஆ.. ஆ.. மூண்ட கதை சொல்லவா
பெண்: வெள்ளி மலை மன்னவா வேதம் நீ அல்லவா வெள்ளி மலை மன்னவா வேதம் நீ அல்லவா முன்னோர்க்கும் முன்னவா மூண்ட கதை சொல்லவா முன்னோர்க்கும் முன்னவா மூண்ட கதை சொல்லவா
பெண்: வெள்ளி மலை மன்னவா.. ஆ..ஆ..ஆ..ஆ..ஆ..ஆ.. ஆ.. ஆ..ஆ..ஆ..ஆ..ஆ..ஆ.. ஆ..
பெண்: அஞ்செழுத்தும் எங்கள் நெஞ்செழுத்தல்லவா அஞ்செழுத்தும் எங்கள் நெஞ்செழுத்தல்லவா ஐம்புலனும் உந்தன் அடைக்கலம் அல்லவா ஐம்புலனும் உந்தன் அடைக்கலம் அல்லவா அஞ்சுனன் நெஞ்சுக்கு ஆறுதல் சொல்லவா.. ஆஆ..ஆ..ஆ.. அஞ்சுனன் நெஞ்சுக்கு ஆறுதல் சொல்லவா அபாயம் நீக்க வரும் சிவாயமல்லவா அபாயம் நீக்க வரும் சிவாயமல்லவா

பெண்: வானுலகம் விழுவதென வானவர்தான் அழுவதென்ன வானுலகம் விழுவதென வானவர்தான் அழுவதென்ன சேனை அசுரர் குலம் செயல் கொடிந்தான் கொள்வதென்ன சேனை அசுரர் குலம் செயல் கொடிந்தான் கொள்வதென்ன தேவர் குரல் கேட்டு உன் திருவடியைக் காட்டு
பெண்: அபயக் கரம் நீட்டு உன் அருள் முகத்தை காட்டு
பெண்: தேவர் குரல் கேட்டு உன் திருவடியைக் காட்டு அபயக் கரம் நீட்டு உன் அருள் முகத்தை காட்டு.. ஆ..ஆ..ஆ..ஆ..ஆ..ஆ..ஆ.. ஆ..ஆ..ஆ..ஆ..ஆ..ஆ..ஆ..
பெண்: வெள்ளி மலை மன்னவா வேதம் நீ அல்லவா முன்னோர்க்கும் முன்னவா மூண்ட கதை சொல்லவா
பெண்: வெள்ளி மலை மன்னவா.. ஆ..ஆ..ஆ..ஆ..ஆ..ஆ..ஆ.. ஆ..ஆ..ஆ..ஆ..ஆ..ஆ..ஆ..

Female: Velli malai mannavaa Aa.. aa.aa.aa.aa.aa..aa.. Aa.. aa.aa.aa.aa.aa..aa.. Vaedham nee allavaa Aa.. aa.aa.aa.aa.aa..aa.. Aa.. aa.aa.aa.aa.aa..aa.. Munnorkkum munnavaa..aa..aa.. Moonda kadhai sollavaa
Female: Velli malai mannavaa Vaedham nee allavaa Velli malai mannavaa Vaedham nee allavaa Munnorkkum munnavaa Moonda kadhai sollavaa Munnorkkum munnavaa Moonda kadhai sollavaa
Female: Velli malai mannavaa Aa.. aa.aa.aa.aa.aa..aa.. Aa.. aa.aa.aa.aa.aa..aa..
Female: Anjezhuthum engal nenjezhuthallavaa Anjezhuthum engal nenjezhuthallavaa Aimbulanum undhan adaikkalam allavaa Aimbulanum undhan adaikkalam allavaa Anjunan nenjukku aarudhal sollavaa.. Aaa.. aa.. aa Anjunan nenjukku aarudhal sollavaa Abhaayam neekka varum sivaayamallavaa Abhaayam neekka varum sivaayamallavaa
Female: Velli malai mannavaa Aa.. aa.aa.aa.aa.aa..aa.. Aa.. aa.aa.aa.aa.aa..aa..
Female: Vaanulagam vizhuvadhena Vaanavar thaan azhuvadhenna Vaanulagam vizhuvadhena Vaanavar thaan azhuvadhenna Saenai asurar kulam Seyal kodindhaan kolvadhenna Saenai asurar kulam Seyal kodindhaan kolvadhenna Dhevar kural kettu Un thiruvadiyai kaattu
Female: Abaya karam neettu Un arul mugathai kaattu
Female: Dhevar kural kettu Un thiruvadiyai kaattu Abaya karam neettu Un arul mugathai kaattu . Aa.. aa.aa.aa.aa.aa..aa.. Aa.. aa.aa.aa.aa.aa..aa..
Female: Velli malai mannavaa Vaedham nee allavaa Munnorkkum munnavaa Moonda kadhai sollavaa
Female: Velli malai mannavaa Aa.. aa.aa.aa.aa.aa..aa.. Aa.. aa.aa.aa.aa.aa..aa..
cuckoo cuckoo tamil song lyrics
tamil song lyrics in english translation
amman songs lyrics in tamil
kai veesum
old tamil songs lyrics
kannalane song lyrics in tamil
oru manam song karaoke
amman devotional songs lyrics in tamil
bigil song lyrics
vinayagar songs tamil lyrics
thoda thoda malarndhadhenna lyrics
putham pudhu kaalai movie songs lyrics
google google vijay song lyrics
devane naan umathandaiyil lyrics
tamil love feeling songs lyrics in tamil
kannalaga song lyrics in tamil
vijay songs lyrics
maraigirai movie
master the blaster lyrics in tamil
tamil thevaram songs lyrics