Added Date: Feb 11, 2022
விசில்: .........
ஆண்: ஆஆ..ஆஅ...ஆஅ..ஆஅ.. ஓயாதே ஓயாதே ஓயாதே
ஆண்: ஹே நில்லு நில்லு நில்லு நில்லு சொந்தக் காலில் நீயும் நில்லு...நில்லு ஏ தள்ளு தள்ளு தள்ளு தள்ளு தலைவிதிய கையால் தள்ளு...தள்ளு
ஆண்: ஓயாதே
ஆண்: எத்தனப்பேர் வந்தாங்கடா எத்தனப்பேர் போனாங்கடா சாதிச்சவர் மட்டும் இங்க செலையா நின்னாங்கடா
ஆண்: கொண்டு வந்தது எதுவுமில்ல கொண்டு போவது எதுவுமில்ல ஒரு கை பார்த்திடலாம் வாழ்க்கையை ஜெயிச்சிடலாம்
ஆண்: கொல்லுடா கொல்லுடா கொல்லுடா உன் பயத்த நீயும் கொல்லுடா வெல்லுடா வெல்லுடா வெல்லுடா உன் விதிய நீயும் வெல்லுடா ஓடுடா ஓடுடா ஓடுடா நீயும் காலில்லாம ஓடுடா பாடுன்டா பாடுன்டா பாடுன்டா உன் புகழ உலகம் பாடுன்டா

ஆண்: ஓயாதே ஓயாதே
ஆண்: கஷ்டம் நஷ்டம் அது வந்து போகும் துயரம் வந்து தாக்கும்...பாரு எது வந்தாலும் துனிஞ்சி நில்லு அது பயந்து ஓடும்..பாரு
ஆண்: இன்பம் மட்டும் அட வாழ்க்கையின்னா வாழ்க்கை போரு ஆகும்...பாரு துன்பம் தான்டி அந்த இன்பம் வந்தா வாழ்க்கை ஜோரு ஆகும்..பாரு
ஆண்: ஹே வலிய தள்ளி வைய்யி லட்சியத்த உள்ள வைய்யி ஒன்னப் பார்த்துக் கத்துக்கனும் தூங்கறவன் முழிச்சுகனும்
குழு: ஓடுன்டா ஓடுன்டா ஓடுன்டா காலம் சீக்கிரம் ஓடுன்டா கூடுன்டா கூடுன்டா கூடுன்டா உன் வயசு சீக்கிரம் கூடுன்டா தேடுடா தேடுடா தேடுடா உன் லட்சிய பாதைய தேடுடா ஏத்துடா ஏத்துடா ஏத்துடா உன் கொடிய உலகில் ஏத்துடா
விசில்: ...........
ஆண்: கையி காலு அது நல்லாருந்தும் தூங்குற மூஞ்சப் பாரு...பாரு ஊனம் மறந்து துள்ளி குதிக்கிற இந்த பையனப் பாரு...பாரு
ஆண்: கம்ப்யூட்டர் போல மூளை கொடுத்தும் சாமிய திட்றான் பாரு...பாரு காலில்லாம போனால் கூட ஆடும் அழகப் பாரு..பாரு
ஆண்: நம்பிக்கைய ஏத்திக்கடா ரத்தத்துல சேர்த்துக்கடா உண்மையா உழைச்சி நீயும் உலகத்த மாத்திக்கடா
ஆண்: வாங்கடா வாங்கடா வாங்கடா போடு இனி வருங்காலம் நாமடா ஹே ஹே ஹே தேடுன்டா தேடுன்டா தேடுன்டா இந்த உலகம் உன்ன தேடுன்டா
ஆண்: பாடன்டா பாடன்டா பாடன்டா உன் வாழ்க்கையே ஒரு பாடன்டா சேருன்டா சேருன்டா சேருன்டா உனக்கும் கூட்டம் சேருன்டா

ஆண்: ஓயாதே ஓயாதே ஓயாதே

Whistling: .........
Male: Aaaa..aaa..aaa.aa.. Ooiyaadhae ooiyaadhae Ooiyaadhae
Male: Hey nillu nillu nillu nillu Sondha kaalil neeyum nillu.. nillu Ye thallu thallu thallu thallu Thalaividhiya kaiyaal thallu.thallu
Male: Ooiyaadhae
Male: Ethanaper vandhaangadaa Ethanaper poanaangadaa Saadhichavar mattum inga Selaiyaa ninnaangadaa
Male: Konduvandhadhu edhuvumilla Kondupovadhu edhuvumilla Oru kai paarthidalaam Vaazhkkaiyai jeyichidalaam
Male: Kolludaa kolludaa kolludaa Un bayatha neeyum kolludaa Velludaa velludaa velludaa Un vidhiya neeyum velludaa Odudaa Odudaa Odudaa Neeyum kaalillaama Odudaa Paadundaa paadundaa paadundaa Un pugazha ulagam paadundaa
Male: Hey nillu nillu nillu nillu Sondha kaalil neeyum nillu.. nillu Ye thallu thallu thallu thallu Thalaividhiya kaiyaal thallu.thallu
Male: Ooiyaadhae ooiyaadhae
Male: Kashtam nashtam adhu Vandhu pogum Thuyaram vandhu thaakkum .paaru Edhu vandhaalum thuninji nillu Adhu bayandhu odum .paaru
Male: Inbam mattum ada Vaazhkkaiyinna Vaazhkkai boru aagum .paaru Thunbam thaandi Andha inbam vandhaa Vaazhkkai joru aagum .paaru
Male: Hey valiya thalli vaiyi Latchiyatha ulla vaiyi Onna paarthu kaththukkanum Thoongaravan mulichukkanum
Chorus: Odundaa odundaa odundaa Kaalam seekkiram odundaa Koodundaa koodundaa koodundaa Un vayasu seekkiram koodundaa Thedudaa thedudaa thedudaa Un latchiya paathaiya thedudaa Yethudaa yethudaa yethudaa Un kodiya ulagil yethudaa
Whistling: ........
Male: Kaiyi kaalu adhu Nallaa irundhum Thoongura moonja paaru.paaru Oonam marandhu thulli gudhikkira Indha paiyana paaru.paaru
Male: Computer pola Moolai koduthum Saamiya thitraan paaru .paaru Kaalillaama ponaal kooda Aadum azhaga paaru.paaru
Male: Nambikkaiya yethikkadaa Raththathula serthukkadaa Unmaiyaa uzhaichi neeyum Ulagatha maathikkadaa
Male: Vaangadaa vaangadaa vaangadaa Podu Ini varum kaalam naamadaa Hey hey hey hey Thedundaa thedundaa thedundaa Indha ulagam unna thedundaa
Male: Paadandaa paadandaa paadandaa Un vaazhkkai oru paadandaa Serundaa serundaa serundaa Unakkum koottam serundaa
Male: Hey nillu nillu nillu nillu Sondha kaalil neeyum nillu.. nillu Ye thallu thallu thallu thallu Thalaividhiya kaiyaal thallu.thallu
Male: Ooiyaadhae ooiyaadhae Ooiyaadhae
en kadhal solla lyrics
karnan movie song lyrics in tamil
tamil christian songs lyrics pdf
master dialogue tamil lyrics
80s tamil songs lyrics
cuckoo lyrics dhee
ellu vaya pookalaye lyrics download
asku maaro lyrics
cuckoo cuckoo song lyrics in tamil
old tamil karaoke songs with lyrics
enna maranthen
tamil songs karaoke with lyrics for male
soorarai pottru song lyrics tamil download
love lyrics tamil
tamil song lyrics download
paatu paadava
ovvoru pookalume song lyrics in tamil karaoke
chellamma song lyrics
one side love song lyrics in tamil
ganapathi homam lyrics in tamil pdf