Added Date: Feb 11, 2022
ஆண்: கண் வழி நெஞ்சில் நுழைந்தவள் தினம் காதல் தூறலை பொழிந்தவள் கண் வழி நெஞ்சில் நுழைந்தவள் தினம் காதல் தூறலை பொழிந்தவள்
ஆண்: தன் வழி போனால் வரவில்லை அவன் தனிமைக்கு இனிமை தரவில்லை எல்லாம் கனவுகள் கற்பனைகள் கனவுகள் கற்பனைகள்
ஆண்: எத்தனை காலடி சுவடுகள் இந்த கடற்கரை பொன் மணலில் எத்தனை நினைவின் கீறல்கள் அவன் நெஞ்சின் அடித்தளத்தில் எல்லாம் கனவுகள் கற்பனைகள் கனவுகள் கற்பனைகள் கனவுகள் கற்பனைகள் கனவுகள் கற்பனைகள்

Male: Kann vazhi nenjil nuzhaindhaval Dhinam kaadhal thooralai pozhindhaval Kann vazhi nenjil nuzhaindhaval Dhinam kaadhal thooralai pozhindhaval
Male: Thann vazhi ponaal varavillai Avan thanimaikku inimai tharavillai Ellaam kanavugal karpanaigal Kanavugal karpanaigal
Male: Eththanai kaaladi suvadugal Indha kadarkarai pon manalil Eththanai ninaivin keeralgal Avan nenjin adithalathil Ellaam kanavugal karpanaigal Kanavugal karpanaigal Kanavugal karpanaigal Kanavugal karpanaigal
old tamil karaoke songs with lyrics free download
3 song lyrics in tamil
tamil songs lyrics pdf file download
tamil christian songs lyrics in english
tamil song lyrics in english free download
vinayagar songs tamil lyrics
jayam movie songs lyrics in tamil
dosai amma dosai lyrics
tamil karaoke songs with lyrics
venmegam pennaga karaoke with lyrics
devathayai kanden song lyrics
oru naalaikkul song lyrics
tamil2lyrics
tamil songs lyrics and karaoke
rasathi unna song lyrics
lyrics of new songs tamil
theera nadhi maara lyrics
mappillai songs lyrics
tamil lyrics video song
marudhani lyrics