Added Date: Feb 11, 2022
குழு: கண்ண பிராணனின் கண்ணிலிருக்க கனவே கலையாதே நந்தகுமாரன் நெஞ்சிலிருக்க கனவே கலையாதே
குழு: கண்ணன் வரும் வரை காத்திருப்பாள் இந்த கண்மணி ராதை கண்ணன் வருவான் காதினில் சொல்வான் காதலின் கீதை
பெண்: கண்ணில் உன்னை கண்டுகொண்டேன் கண்ணில் உன்னை கண்டுகொண்டேன் கண்ணபெருமானே
பெண்: கண்களுக்கு நன்றி சொன்னேன் கன்னி இளமானே கங்கைக்கரை காற்றை கேளு கண்ணபெருமானே காதல் செய்த காலம் எல்லாம் காதில் கூறும் தானே
பெண்: கண்ணில் உன்னை கண்டுகொண்டேன் கண்ணபெருமானே..
பெண்: சொல்லடி நீ ப்ரிய சினேகிதி நீ இளமனம் எனும் மலர்வனம் துளிர் விட தினம் தினம் அவன் இங்கு வருவானா...
பெண்: இனியும் ஒரு அறிமுகமா இருவருமே புது முகமா அவன் இங்கு வருவானா தோழி அடைக்கலம் தருவானா
பெண்: ஈச்சம் பூவை ஈரக்காற்று கூச்சம் தீர கூடிடும் இரவினில் அவன் இங்கு வருவானா
பெண்: கண்ணா மழை வண்ணா கண்ணா மழை வண்ணா என செம்மாங்குயில் போல் கூவுகின்றேன்
பெண்: கண்ணில் உன்னை . . . . கண்ணில் உன்னை கண்டு கொண்டேன் கண்ணபெருமானே
பெண்: கண்களுக்கு நன்றி சொன்னேன் கன்னி இளமானே கண்ணில் உன்னை கண்டு கொண்டேன் கண்ணபெருமானே
குழு: .....
பெண்: தொட்டகுறை முன்பு விட்டகுறை இன்று தொடங்கிட தொடங்கிட தொடர்ந்திட தொடர்ந்திட.. புது சுகம் அரும்பாதோ
பெண்: புயல் அடித்தா நிலவனையும் மழை அடித்தா மலை கரையும் உனக்கிது தெரியாதா கண்ணா.. உறவுகள் திரும்பாதா கண்ணா உறவுகள் திரும்பாதா
பெண்: மண்ணில் காதல் மாய்ந்ததென்று பார்த்ததில்லை பூமியில் அதற்கொரு கல்லறை கிடையாது
பெண்: உன்னை இங்கு என்னை உன்னை இங்கு என்னை என்றும் ஒன்றாய் சேர்த்த காதல் வாழ்க
பெண்: கண்ணில் உன்னை கண்ணில் உன்னை கண்டு கொண்டேன் கண்ணபெருமானே
பெண்: கண்களுக்கு நன்றி சொன்னேன் கன்னி இளமானே கண்ணில் உன்னை கண்டு கொண்டேன் கண்ணபெருமானே.
பெண்: பிறவி உனக்காக எடுத்த கிளி மனதை உனக்காக கொடுத்த கிளி இனியும் தனியாக தவித்தபடி இருக்க விடலாமோ தலைவன் மடி.
பெண்: கண்ணில் உன்னை கண்டு கொண்டேன் கண்ணபெருமானே கண்களுக்கு நன்றி சொன்னேன் கன்னி இளமானே.

Chorus: Kannapiraan en kannil irukka Kanavae kalaiyadhae Nandhakumaran nenjil irukka Kanavae kalaiyadhae Kannan varum varai kaathirupaal Indha kanmani raadhai Kannan varuvaan Kaadhinil solvaan kaadhalin geethai
Female: Kannil unnai kandu konden Kannil unnai kandu konden Kanna perumaanae Kangalukku nandri sonnen Kanni ilamaanae
Female: Gangai karai kaatrai kelu Kanna perumaanae Kaadhal seidha kaalamellam Kaadhil koorum thaanae Kannil unnai kandu konden Kanna perumaanae
Female: Solladi nee priya snehidiyae Intha manam enum malarvanam Thulir vidum thinam thinam Avan ingu varuvaana
Female: Iniyum oru arimugama Iruvarumae pudhu mugama Avan ingu varuvaana Thozhi adaikkalam tharuvaana
Female: Neecham poovai eera kaatru Koocham theera koodidum iravinil Avan ingu varuvaana
Female: Kannaa. mazhai vannaa Kannaa mazhai vannaa ena Semmaankuyil pol koovugindren
Female: Kannil unnai. Kannil unnai kandu konden Kanna perumaanae Kangalukku nandri sonnen Kanni ilamaanae Kannil unnai kandu konden Kanna perumaanae..
Chorus: .......
Female: Thottakurai munbu Vittakurai indru Thodangida thodangida Thodarnthinda thodarnthinda Pudhu sugam arumbatho
Female: Puyal adithaa nilavanaiyum Mazhai adithaa malai karaiyum Unakidhu theriyatha Kanna uravugal thirumbatha
Female: Mannil kaadhal maainthathendru Paarthathillai boomiyil adharkkoru Kal arai kidaiyadhu
Female: Unnai .ingu ennai Unnai ingu ennai Endrum ondraai sertha Kaadhal vaazhga
Female: Kannil unnai. Kannil unnai kandu konden Kanna perumaanae Kangalukku nandri sonnen Kanni ilamaanae Kannil unnai kandu konden Kanna perumaanae..
Female: Piravi unakkaaga edutha kili Manadhai unakaaga kodutha kili Iniyum thaniyaga thavithapadi Irukka vidalamo thalaivan madi
Male: Kannil unnai kandu konden Kanna perumaanae Kangalukku nandri sonnen Kanni ilamaanae
kannamma song lyrics
new movie songs lyrics in tamil
tamil karaoke for female singers
bujjisong lyrics
kuruthi aattam song lyrics
tamil2lyrics
kathai poma song lyrics
sivapuranam namasivaya vazhga mp3 free download
malaigal vilagi ponalum karaoke
mahabharatham lyrics in tamil
anirudh ravichander jai sulthan
vennilavai poovai vaipene song lyrics
asuran song lyrics in tamil download
sri ganesha sahasranama stotram lyrics in tamil
sarpatta parambarai neeye oli lyrics
lyrics whatsapp status tamil
en kadhal solla lyrics
90s tamil songs lyrics
alaipayuthey songs lyrics
malare mounama karaoke with lyrics