Added Date: Feb 11, 2022
ஆண்: கண்ணே என் கண்ணழகே கண்ணீரும் போதுமடி பொன்னே அடி பொன்னழகே முன்னேறும் நேரமடி
ஆண்: நாம் கனா.ஆ.. நாம் கனா காண்பதும் பாவமோ. பாதைகள் மாறி தான் போகுமோ.
ஆண்: வஞ்சமில்லா சோலை ஒன்று பாலை போல் ஆகுதே அந்தம் எல்லாம் அன்பு கொண்டு வாழும் நாம் கண்களே
ஆண்: ஆராரி ராராரிரோ ஆராரி ராராரிரோ ஆராரி ராராரிரோ ஆராரிரோ
குழு: ஆ..ஆராரி ராராரிரோ ஆராரி ராராரிரோ ஆராரி ராராரிரோ ஆராரிரோ
ஆண்: ஓ.ஓ...ஓ.ஓ.. ஓ...ஓ.ஓ.. அம்பாரி ஊஞ்சலில் என்னோடு ஆடியே என் ஆசை உன் சுவாசம் என்றானாதே.
பெண்: ஆ..ஆ..
ஆண்: செல்லாத தூரங்கள்
பெண்: ம்ம்.
ஆண்: சென்றாக வேண்டுமே உன் ஆசை வெல்லாமல் தூங்காதே
ஆண்: நாம் வானம் மீதிலே கண்ணீரின் மேகமே நாம் வழக்கை தேடியே வீழ்கின்ற நேரமே

ஆண்: நாம் கனா நாம் கனா காண்பதும் பாவமோ பாதைகள் மாறி தான் போகுமோ.

Male: Kannae en kannazhagae Kanneerum pothumadi Ponnae adi ponnazhagae Munnerum neramadi
Male: Naam kanaa...aa... Naam kanaa kaanbathum paavamo Padhaigal maari thaan pogumo.
Male: Vanjamillaa solai ondru Paalai pol aguthu Antham ellam anbu kondu Vaazhum nam kangalae
Male: Aaraari raaraariroo Aaraari raaraariroo Aaraari raaraariroo Aaraariroo
Chorus: Aaa.aaraari raaraariroo Aaraari raaraariroo Aaraari raaraariroo Aaraariroo
Male: Ooo..ooo.ooo.ooo...oo.
Oooo.ooo..ooo.
Ambaari oonjalil
Ennodu aadiyae
En aasai un swasam
Endranaathae..
Female: Aaaa..aaa..
Male: Sellatha thoorangal
Female: Hmmmm
Male: Sendraaga vendumae
Un aasai vellaamal thoongathae
Male: Naam vaanam meethilae Kanneerin megamae Naam vaazhkai thediyae Vizhgindra neramae
Male: Vanjamillaa solai ondru Paalai pol aguthu Antham ellam anbu kondu Vaazhum nam kangalae
Male: Naam kanaa Kanbathum paavamo Pathaigal maari thaan Pogumo.
Male: Aaraari raaraariroo Aaraari raaraariroo Aaraari raaraariroo Aaraariroo
Chorus: Aaa.aaraari raaraariroo Aaraari raaraariroo Aaraari raaraariroo Aaraariroo
pongal songs in tamil lyrics
sarpatta parambarai dialogue lyrics in tamil
cuckoo lyrics dhee
master songs tamil lyrics
google goole song lyrics in tamil
tamil karaoke male songs with lyrics
tamil christian karaoke songs with lyrics
tamil lyrics video song
google google song lyrics in tamil
bhagyada lakshmi baramma tamil
friendship songs in tamil lyrics audio download
lyrics with song in tamil
enge enathu kavithai karaoke with lyrics
thangamey song lyrics
meherezyla meaning
kinemaster lyrics download tamil
karaoke songs tamil lyrics
yaar azhaippadhu song download masstamilan
happy birthday song in tamil lyrics download
whatsapp status tamil lyrics