Added Date: Feb 11, 2022
பெண் : இளங்குயில் பாடுதோ யார் வர கூவுதோ இளகிய மாலையில் தனிமையில் வாடுதோ
ஆண்: பாட்டு படிக்கும் பூங்குயில்தான் கூட்டை திறக்கும் நேரமிது கூட்டை திறந்து ஜோடியுடன் கூடி கலக்கும் காலமிது
பெண் : இளங்குயில் பாடுதோ யார் வர கூவுதோ இளகிய மாலையில் தனிமையில் வாடுதோ
பெண் : மன்னன் மடியில் நானாட மஞ்சள் குளித்து பூச்சூட ஆண் : ஊமை கனவில் நான் வாட உன்னை நினைத்து போராட
பெண் : அம்மாடி உன்னாலே தூக்கம் ஏது ராத்திரியில் ஆண் : இன்னும் என்ன நாணம் விட்டு என்னை தழுவு பெண் : உன்னை விட்டு எங்கே போவும் இந்த நிலவு ஆண் : முத்தம் ஒன்று வைக்க சொல்லும் பட்டு உதடு பெண் : கெட்டி மேளம் கொட்டி தானே காட்டில் உறவு
ஆண் : இளங்குயில் பாடுதோ யார் வர கூவுதோ பெண் : இளகிய மாலையில் தனிமையில் வாடுதோ
ஆண் : வீணை இருக்கு மீட்டாமல் வேண்டும் ஸ்வரங்கள் கூட்டாமல் பெண் : அந்தப்புரத்தில் நீ மீட்டு ஆதி தாளத்தை நீ போட்டு ஆண் : கையோடும் மெய்யோடும் காதல் தேவன் கீர்த்தனை தான்
பெண் : போக போக என்னன்னவோ ராகம் பிறக்கும் ஆண் : பாட பாட பொன்னுலகின் வாசம் திறக்கும் பெண் : எந்த பூவும் வாசம் வீச வேளை இருக்கு ஆண் : தென்றல் வந்து பூவை கிள்ள தேதி எதற்கு
பெண் : இளங்குயில் பாடுதோ யார் வர கூவுதோ ஆண் : இளகிய மாலையில் தனிமையில் வாடுதோ
பெண் : பாட்டு படிக்கும் பூங்குயில்தான் கூட்டை திறக்கும் நேரமிது ஆண் : கூட்டை திறந்து ஜோடியுடன் கூடி கலக்கும் காலமிது இருவரும் : இளங்குயில் பாடுதோ யார் வர கூவுதோ இளகிய மாலையில் தனிமையில் வாடுதோ..

Female: Ilanguyil paaduthoo
Yaar vara koovudhoo
Ilagiya maalaiyil thanimaiyil vaadudhoo
Male: Pattu padikkum poonguyil thaan
Koottai thirakkum neramidhu
Koottai thirandhu jodiyudan
Koodi kalakkum kaalamidhu
Female: Ilanguyil paaduthoo Yaar vara koovudhoo Ilagiya maalaiyil thanimaiyil vaadudhoo
Female: Mannam madiyil naan aada
Manjal kulithu poochooda
Male: Oomai kanavil naan vaada
Unnai ninaithu poraada
Female: Ammadi unnalae
Thookkam yedhu raathiriyil
Male: Innum enna naanam vittu
Ennai thazhuvu
Female: Unnai vittu engae povum
Indha nilavu
Male: Mutham ondru veikka sollum
Pattu udhadu
Female: Ketti melam kotti thaanae
Kaattil uravu
Male: Ilanguyil paaduthoo
Yaar vara koovudhoo
Female: Ilagiya maalaiyil thanimaiyil vaadudhoo
Male: Veenai irukka meettaamal
Vendum swarangal koottaamal
Female: Andhapurathil nee meettu
Aadhi thaalathai nee pottu
Male: Kaiyodum meiyodum
Kaadhal devan keerthanai thaan
Female: Poga poga ennaennavo
Raagam pirakkum
Male: Paada paada ponnulagin
Vaasam thirakkum
Female: Endha poovum vaasam veesum
Velai irukku
Male: Thendral vandhu poovai killa
Thaedhi edharkku
Female: Ilanguyil paaduthoo
Yaar vara koovudhoo
Male: Ilagiya maalaiyil thanimaiyil vaadudhoo
Female: Pattu padikkum poonguyil thaan
Koottai thirakkum neramidhu
Male: Koottai thirandhu jodiyudan
Koodi kalakkum kaalamidhu
Both: Ilanguyil paaduthoo Yaar vara koovudhoo Ilagiya maalaiyil thanimaiyil vaadudhoo
murugan songs lyrics
malargale song lyrics
alagiya sirukki tamil full movie
tamil karaoke songs with lyrics
worship songs lyrics tamil
believer lyrics in tamil
yaar azhaippadhu song download
oru yaagam
aagasam song soorarai pottru download
putham pudhu kaalai gv prakash lyrics
soorarai pottru dialogue lyrics
teddy en iniya thanimaye
kulfi kuchi putham pudhu kaalai song lyrics
thullatha manamum thullum padal
yaadhum oore yaavarum kelir song lyrics in tamil
ayigiri nandini nanditha medini mp3 song free download in tamil
tamil christian songs lyrics in tamil pdf
tamil songs lyrics download for mobile
spb songs karaoke with lyrics
chammak challo meaning in tamil