Kalam Kalikalam Song Lyrics

Kali Kaalam cover
Movie: Kali Kaalam (1992)
Music: Ilayaraja
Lyricists: Panchu Arunachalam
Singers: Ilayaraja

Added Date: Feb 11, 2022

ஆண்: ஓஒ..ஓஒ..ஓஒ...ஓஒ...ஓஒ. ஓ..ஓஒ..ஓஒ..ஓ..ஓஒ..ஓஒ...ஓ...

ஆண்: காலம் கலிகாலம் இது தானம்மா. வாழ்வே தினம் மாறும் பகல் வேஷமா...

ஆண்: இல்வாழ்வே போராட்டம் கடை வீதி வியாபாரம் இதில் உறவு ஏனம்மா பாவமே

ஆண்: காலம் கலிகாலம் இது தானம்மா வாழ்வே தினம் மாறும் பகல் வேஷமா

ஆண்: பந்தம் அதில் பாசம் அது இந்த நாளில் ஏது ஓஓ.ஓ...ஓஒ..

ஆண்: தேவை வரும் நேரம் பெற்ற பிள்ளை மாறும் போது காசு தானடா உலகை ஆளுது தர்மம் இங்குதான் இருளில் தூங்குது

ஆண்: சம்சாரமே பாரம்தான்.. சொந்தங்களே வேஷம்தான்... உன் தேவையே தர்மமா.. நீ கேட்பதே நியாயமா...

ஆண்: ஓ மனிதனே மனிதனே வீண் கனவு ஏன்

ஆண்: காலம் கலிகாலம் இது தானம்மா.. வாழ்வே தினம் மாறும் பகல் வேஷமா..

ஆண்: தாயின் மனம் பித்து அதில் பிள்ளை மனது கல்லு ஓஓ.ஓ...ஓஒ..

ஆண்: தந்தை மறைந்த போதும் அதில் வந்த செல்வம் இன்பம் அன்பு என்பது துன்பம் ஆனது.. ஆசை என்பது அரங்கில் ஏறுது...

ஆண்: உன் வாரிசே வைரியா... உன் உதிரமே எதிரியா... உன் குங்குமம் அழிந்துதான்... உன் பிள்ளைகள் வாழுமா...

ஆண்: ஓ மனிதனே மனிதனே வீண் கனவு ஏன்

ஆண்: காலம் கலிகாலம் இது தானம்மா... வாழ்வே தினம் மாறும் பகல் வேஷமா..

ஆண்: இல்வாழ்வே போராட்டம் கடை வீதி வியாபாரம் இதில் உறவு ஏனம்மா பாவமே

ஆண்: காலம் கலிகாலம் இது தானம்மா... வாழ்வே தினம் மாறும் பகல் வேஷமா...

Male: ............

Male: Kaalam kali kaalam Idhu thaanammaa Vaazhvae dhinam maarum Pagal veshamaa Ill vaazhvae poraattam Kadai veedhi vyaabaaram Idhil uravu yen ammaa paavamae

Male: Kaalam kali kaalam Idhu thaanammaa Vaazhvae dhinam maarum Pagal veshamaa

Male: Bandham adhil paasam Adhu indha naalil yedhu O. ooo. oooo.. Thaevai varum neram Petra pillai maarum podhu

Male: Kaasu thaanadaa ulagai aaludhu Dharmam ingu thaan irulil thoongudhu Samsaaramae baaram thaan Sondhangalae vesham thaan Un thaevaiyae dharmamaa Nee ketpadhae nyaayamaa O manidhanae manidhanae Veen kanavu yen

Male: Kaalam kali kaalam Idhu thaanammaa Vaazhvae dhinam maarum Pagal veshamaa

Male: Thaayin manam pithu Adhil pillai manadhu kallu O. ooo. oooo. Thandhai maraindha podhum Adhil vandha selvam inbam

Male: Anbu enbadhu thunbam aanadhu Aasai enbadhu arangil yerudhu Un vaarisae vairiyaa Un udhiramae edhiriyaa Un kungumam azhindhu thaan Un pillaigal vaazhumaa O manidhanae manidhanae Veen kanavu yaen

Male: Kaalam kali kaalam Idhu thaanammaa Vaazhvae dhinam maarum Pagal veshamaa Ill vaazhvae poraattam Kadai veedhi viyaabaaram Idhil uravu enammaa paavamae

Male: Kaalam kali kaalam Idhu thaanammaa Vaazhvae dhinam maarum Pagal veshamaamaa

Other Songs From Kali Kaalam (1992)

Similiar Songs

Most Searched Keywords
  • pongal songs in tamil lyrics

  • pacha kallu mookuthi sarpatta lyrics

  • google google tamil song lyrics

  • malargale song lyrics

  • thalattuthe vaanam lyrics

  • kutty pattas full movie tamil

  • amma endrazhaikkaatha song lyrics in tamil karaoke

  • karnan movie lyrics

  • tamilpaa

  • tamil song writing

  • yaar azhaippadhu song download

  • ayigiri nandini nanditha medini mp3 song free download in tamil

  • ilayaraja songs karaoke with lyrics

  • nila athu vanathu mela karaoke with lyrics

  • oke oka lokam nuvve song meaning in tamil

  • ennai kollathey tamil lyrics

  • vathikuchi pathikadhuda

  • google google panni parthen song lyrics in tamil

  • unsure soorarai pottru lyrics

  • 3 movie tamil songs lyrics