Malaril Madhu Edharkku Song Lyrics

Kalathur Kannamma cover
Movie: Kalathur Kannamma (1960)
Music: Sudharsanam
Lyricists: M. K. Aathmanathan
Singers: Jikki

Added Date: Feb 11, 2022

பெண்: மலரில் மது எதற்கு மதுவில் சுவை எதற்கு மனதில் ஆசை வளரும்போது மனிதன் ரசிப்பதற்கு..

பெண்: கண்ணில் தோன்றும் இன்பம் எல்லாம் நம் சொந்தம் காலம் நேரம் பார்த்தால் வருமோ ஆனந்தம் பெண்ணைப் பாரு கவலைகள் மறையும் பேசிப் பாரு புதுமைகள் தெரியும் இன்ப நிலை காணவா கண்ணாளா

பெண்: மலரில் மது எதற்கு மதுவில் சுவை எதற்கு மனதில் ஆசை வளரும்போது மனிதன் ரசிப்பதற்கு.. மலரில் மது எதற்கு

பெண்: வளரும் உலகின் மேலே வாழ்வது சிலநாளே வருவதை அனுபவியாமல் தீர்வது எதனாலே தாகம் தீர்க்க கனிரசம் உண்டு தனிமை நீக்க பூங்கொடி உண்டு தேனமுது பருக வா கண்ணாளா

Female: Malaril madhu edharkku Madhuvil suvai edharkku Manadhil aasai valarum bothu Manidhan rasipadharkku

Female: Kannil thondrum inbam Ellam nam sondham Kaalam neram paarthaal Varumoo aanandham Pennai paaru kavalaigal maraiyum Pesi paaru pudhumaigal theriyum Inba nilai kaanava kannaala

Female: Malaril madhu edharkku Madhuvil suvai edharkku Manadhil aasai valarum bothu Manidhan rasipadharkku Malaril madhu edharkku

Female: Valarum ulagin melae Vaazhvadhu sila naalae Varuvadhai anubhaviyaamal Thirivadhu edhanaalae Dhaagam theerkka kanirasam undu Thanimai neeka poongodi undu Thaenamudhu paruga vaa kannaala

Female: Malaril madhu edharkku Madhuvil suvai edharkku Manadhil aasai valarum bothu Manidhan rasipadharkku Malaril madhu edharkku

Most Searched Keywords
  • you are my darling tamil song

  • sarpatta parambarai songs lyrics

  • aathangara marame karaoke

  • ka pae ranasingam lyrics

  • irava pagala karaoke

  • cuckoo cuckoo song lyrics tamil

  • naan pogiren mele mele song lyrics

  • cuckoo cuckoo dhee song lyrics

  • aigiri nandini lyrics in tamil

  • top 100 worship songs lyrics tamil

  • 80s tamil songs lyrics

  • romantic songs lyrics in tamil

  • ben 10 tamil song lyrics

  • tamil christian christmas songs lyrics

  • raja raja cholan song lyrics tamil

  • chinna chinna aasai karaoke download

  • chammak challo meaning in tamil

  • master vijay ringtone lyrics

  • hanuman chalisa in tamil and english pdf

  • tamil karaoke songs with tamil lyrics