Otta Odachal Song Lyrics

Goripalayam cover
Movie: Goripalayam (2010)
Music: Sabesh Murali
Lyricists: Lyricist Not Known
Singers: Janani and Sabesh

Added Date: Feb 11, 2022

இசையமைப்பாளர்: சபேஷ் முரளி

ஆண்: ஓட்ட உடைச்சல் ஐயம் பித்தளைக்கு பேரிச்சம் பழம் என் உசுர புழியும் பொண்ணு கலரு ஆரஞ்சு பழம்

குழு: தகிட தகிட தகிட தகிட தகிட தகிட தகிட தகிட தகிட தகிட தோம் தகிட தகிட தகிட தகிட தகிட தகிட தோம் தகிட தகிட தகிட தகிட தகிட தகிட தோம்

ஆண்: { ஓட்ட உடைச்சல் ஐயம் பித்தளைக்கு பேரிச்சம் பழம் என் உசுர புழியும் பொண்ணு கலரு ஆரஞ்சு பழம் } (2)

ஆண்: வந்து பாரு வந்து பாரு குதிரை ஜாதி பொண்ணுடா வட்டக்கண்ணு வட்டக்கண்ணு வயாகரா கண்ணுடா

பெண்: கன்னம் பாரு கன்னம் பாரு தேங்கா பூவு பண்ணு டா கன்னத்துல கன்னம் வச்சா தேவை இல்ல ஜின்னுடா

குழு: தகிட தகிட தகிட தகிட தகிட தகிட தோம் தகிட தகிட தகிட தகிட தகிட தகிட தோம்

குழு: டக்கற டக்கற டக்கற டக்கா டக்கற டக்கற டக்கற டக்கா டக்கற டக்கற டக்கற டக்கா

ஆண்: ஓதிவிட்டி போகுதே ஊதக்காத்து நாகம்மா தாவணிய மந்திரிச்சி வேஷம் கலக்குது வேகமா

பெண்: ஏய் அல்லி பூ மேனிடா அள்ளிக்கடா மொத்தமா மண்ணு தின்னும் தேகத்தை மனுஷன் தின்னா குத்தமா

ஆண்: பட்ட தண்ணி கொண்டாந்தேன் ராத்திரிய கொண்டாட பொன்னழக கொண்டா நீ வாலிபாலு பந்தாட

பெண்: ஹாஹாஹா கட்டிலுக்கு வரட்டா கட்டி முத்தம் தரட்டா பொத்தி வச்ச அழகு எல்லாம் போடு கொத்து பரோட்டா

ஆண்: சரக்கு இறக்கு புடிக்கும் புது கிறுக்கு எனக்கு உனக்கு எதுக்கு ஒரு வழக்கு

ஆண்: ஓட்ட உடைச்சல் ஐயம் பித்தளைக்கு பேரிச்சம்பழம் என் உசுர புழியும் பொண்ணு கலரு ஆரஞ்சு பழம்

பெண்: என் அழக பாரு நீ இருட்டு சந்து மோகினி பாவ பட்ட ஆணுக்கு பாழா போன பத்தினி

ஆண்: கட்டிலுக்கு தோணி நீ சொர்கத்துக்கு ஏணி நீ ஆசைப்பட்டு குதிச்சிட்டா ஆள விழுங்கும் கேணி நீ

பெண்: கட்டிலுதான் அம்மியா குழவி கல்லு நாம் எல்லாம் மல்லு கட்டி அரைப்போமா மல்லிய பூ தொவையலு

ஆண்: ஏ ஏவுகணை ஆராய்ச்சி ஏதுமில்லை அண்ணாச்சி வெண்ணிலவில் தண்ணி இருக்கு தெரிஞ்சி போச்சி உறவுல

பெண்: மணக்கும் மயக்கும் மலராய் ஒரு பருவம் இனிக்கும் உறவில் கரையும் இரு இதயம்

குழு: { தகிட தகிட தகிட தகிட தகிட தகிட தோம் தகிட தகிட தகிட தகிட தகிட தகிட தோம் } (2)

Male: Otta odaichal iyam pithalaikku Perichampazham En usura puzhiyum ponnu coloru Orange-u pazham

Chorus: Thakida thakida thakida thakida Thakida thakida thakida thakida Thakida thakida thom Thakida thakida thakida thakida Thakida thakida thom Thakida thakida thakida thakida Thakida thakida thom

Male: {Otta odaichal iyam pithalaikku Perichampazham En usura puzhiyum ponnu coloru Orange-u pazham} (2)

Male: Vandhuppaaru vandhuppaaru Kudhura jaadhi ponnudaa Vattakkannu vattakkannu Vayaagaraa kannudaa

Female: Kannam paaru kannam paaru Thengaappoovu bannudaa Kannathula kannam vachaa Thevaiyilla jinnudaa

Chorus: Thakida thakida thakida thakida Thakida thakida thom Thakida thakida thakida thakida Thakida thakida thom

Chorus: Takkara takkara takkara takkaa Takkara takkara takkara takkaa Takkara takkara takkara takkaa

Male: Othivitti pogudhae Oodhakkaaththu naagamma Thaavaniya mandhirichi Vesham kalakkudhu vegamaa

Chorus: Takkara takkara takkara takkaa Takkara takkara takkara takkaa Takkara takkara takkara takkaa

Female: Yei allippoo menidaa Allikkadaa moththamaa Mannu thinnum dhegatha Manusan thinnaa kuththamaa

Male: Patta thanni kondaandhen Raathiriya kondaada Ponnazhaga kondaa nee Vaalibaalu pandhaada

Female: Hahaha.. Kattilukku varattaa Katti muththam tharattaa Poththi vacha azhagu ellaam Podu kuththu barottaa

Male: Sarakku.uu.. yerakku Pudikkum pudhu kirukku Enakku unakku Edhukku oru vazhakku

Chorus: Thakida thakida thakida thakida Thakida thakida thom Thakida thakida thakida thakida Thakida thakida thom

Male: Otta odaichal iyam pithalaikku Perichampazham En usura puzhiyum ponnu coloru Orange-u pazham

Chorus: Thakida thakida thakida thakida Thakida thakida thom Thakida thakida thakida thakida Thakida thakida thom

Female: En azhagappaaru nee Iruttu sandhu mogini Paavappatta aanukku Paazhaappona paththini

Chorus: Takkara takkara takkara takkaa Takkara takkara takkara takkaa Takkara takkara takkara takkaa

Male: Kattilukku thoani nee Sorkkathukku yeni nee Aasappattu kudhichittaa Aala vizhungum keni nee

Female: Kattiluthaan ammiyaa Kozhavi kallu naamellaam Mallukkatti araipomaa Malligaippoo thovaiyalu

Male: Ye yevuganai aaraachi Yedhumilla annaachi Vennilavil thanni irukku Therinji pochi uravula

Female: Manakkum mayakkum Malaraai oru paruvam Inikkum uravil Karaiyum iru idhayam

Chorus: {Thakida thakida thakida thakida Thakida thakida thom Thakida thakida thakida thakida Thakida thakida thom} (2)

Similiar Songs

Adada Nadandhu Varaa Song Lyrics
Movie: 123
Lyricist: Lyricist Not Known
Music Director: Deva
April Mazhai Megame Song Lyrics
Movie: 123
Lyricist: Lyricist Not Known
Music Director: Deva
Hey Penne Oru Song Lyrics
Movie: 123
Lyricist: Lyricist Not Known
Music Director: Deva
Hey Penne Song Lyrics
Movie: 123
Lyricist: Lyricist Not Known
Music Director: Deva
Most Searched Keywords
  • usure soorarai pottru

  • azhage azhage saivam karaoke

  • tamil music without lyrics free download

  • tamil kannadasan padal

  • tamil christian songs lyrics

  • thalattuthe vaanam lyrics

  • tamil karaoke for female singers

  • kutty pattas full movie tamil

  • tamil songs lyrics images in tamil

  • aarathanai umake lyrics

  • tamil song lyrics in english translation

  • romantic songs lyrics in tamil

  • aagasam soorarai pottru lyrics

  • uyire song lyrics

  • tamil duet karaoke songs with lyrics

  • kai veesum kaatrai karaoke download

  • sarpatta parambarai songs lyrics

  • national anthem lyrics in tamil

  • tamil love song lyrics in english

  • enjoy enjaami meaning