Added Date: Feb 11, 2022
பெண்: பழம் பாலை காய்ச்சி வச்சி பத்து நாளு ஆயிடுச்சி ..அய்யோ எனக்குக் கல்யாண நேரம் வந்து காத்திருந்து போயிடுச்சு...ஹிஹிஹிஹி
பெண்: சிங்காரா வா வா திருச்செந்தூரா வேலா இந்த ஜெகத்தை மயக்கும் முகத்தைப் படைத்த சிங்காரா வா வா

பெண்: தூங்காமல் காத்திருக்கேன் தோகைமயில் வாகனனே..ஏ..ஏ...ஏ...ஏ... தூங்காமல் காத்திருக்கேன் தோகைமயில் வாகனனே என் தோழி கூட உன்னைப் பார்க்க துடிக்கிறாளே மோகனனே மோகனனே..ஏ..ஏ..
பெண்: சிங்காரா...சிங்காரா வா வா திருச்செந்தூரா வேலா இந்த ஜெகத்தை மயக்கும் முகத்தைப் படைத்த சிங்காரா வா வா
பெண்: அதோ வரான்டி பழனி ஆறுமுகன்தான்டி அதோ வரான்டி அதோ வரான்டி பழனி ஆறுமுகன்தான்டி அதோ வரான்டி ஆடு மயில் ஏறிகிட்டு காடு மலையைத் தான்டிகிட்டு அதோ வரான்டி பழனி ஆறுமுகன்தான்டி அதோ வரான்டி
பெண்: ஆதியிலே தினைப்புனத்தில் ஆயலோட்டும் வேளையிலே..ஏ...ஏ...ஏ...ஏ. சோ சோ ஆதியிலே தினைப்புனத்தில் ஆயலோட்டும் வேளையிலே ஆசை கொண்டு வேடனைப் போல் வேஷம் போட்ட வேல் முருகன் அதோ வரான்டி பழனி ஆறுமுகன்தான்டி அதோ வரான்டி
பெண்: ம்..அவரு எங்கே வரப் போறாரு
பெண்: பின்னே எங்கே போயிருப்பாரு
பெண்: அவர் தெய்வயானை வீட்டுக்குப் போயிருப்பாரு
பெண்: ஆங்.. ஆகா உனக்கென்ன ஆணவமடி.. ஆகா உனக்கென்ன ஆணவமடி டி டி ஆகா உனக்கென்ன ஆணவமடி டி டி டி ஆகா உனக்கென்ன ஆணவமடி தெய்வயானையைப் பற்றி இம்மானிடம் சொல்லவே ஆகா உனக்கென்ன ஆணவமடி
பெண்: போகாத இடத்திற்கு போனாலின்றே இங்கே போகாத இடத்திற்கு போனாலின்றே இங்கே பொல்லாங்கு சொல்லாதே புரியாமல் உளராதே ஆகா உனக்கென்ன ஆணவமடி
பெண்: வள்ளி நாயகரே வந்தனமய்யா வள்ளி நாயகரே வந்தனமய்யா வள்ளி நாயகரே வந்தனமய்யா நாயகரே கள்ளி தெய்வயானையைக் காணவே சென்றீரென்று கள்ளி தெய்வயானையைக் காணவே சென்றீரென்று சொல்லியே என்னை இவள் சோதனை செய்துவிட்டாள் சொல்லியே என்னை இவள் சோதனை செய்துவிட்டாள் வள்ளி நாயகரே வந்தனமய்யா வள்ளி நாயகரே....நாயகரே...

Female: Pazham paalai kaaichi vaichi Pathu naalu aayiduchi. aiyo Enakku kalyaana neram vandhu Kaathirundhu poyiduchu ..hehehehe
Female: Singaaraa vaa vaa Thiruchendhooraa velaa Indha jegathai mayakkum Mugathai padaitha Singaaraa vaa vaa

Female: Thoongaamal kaathirukken Thogaimayil vaagananae.ae.ae..ae.ae. Thoongaamal kaathirukken Thogaimayil vaagananae En thozhi kuda unnai paarkka Thudikkiraalae mogananae Mogananae.ae..ae...
Female: Singaara ..singaaraa vaa vaa Thiruchendhooraa velaa Indha jegathai mayakkum Mugathai padaitha Singaaraa vaa vaa
Female: Adho vaaraandi pazhani Aarumugan thaandi Adho vaaraandi Adho vaaraandi pazhani Aarumugan thaandi Adho vaaraandi Aadumayilil yerikkittu Kaadu malaiyai thaandikkittu Adho vaaraandi pazhani Aarumugan thaandi Adho vaaraandi
Female: Aadhiyilae thinaipunathil Aayalottum velaiyilae.ae.ae..ae..ae. Choo choo Aadhiyilae thinaipunathil Aayalottum velaiyilae. Aasai kondu vedanai pol Vesham potta vel murugan Adho vaaraandi pazhani Aarumugan thaandi Adho vaaraandi
Female: M. avaru yen ingae varapporaaru
Female: Pinnae engae poyiruppaaru
Female: Avar dhevayaanai veettukku poyiruppaar
Female: Aang. Aagaa unakkenna aanavamadi Aagaa unakkenna aanavamadi di di Aagaa unakkenna aanavamadi di di di Aagaa unakkenna aanavamadi Dheiva yaanaiyai pattri Immaanidam sollavae Aagaa unakkenna aanavamadi
Female: Pogaadha idathirkku Ponaalindrae ingae Pogaadha idathirkku Ponaalindrae ingae Pollaangu sollaadhae Puriyaamal ularaadhae Aagaa unakkenna aanavamadi
Female: Valli naayagarae vandhanamaiyaa Valli naayagarae vandhanamaiyaa Valli naayagarae naayagarae Kalli dheivaanaiyai kaanavae sendreerendru Kalli dheivaanaiyai kaanavae sendreerendru Solliyae ennai ival sodhanai seidhu vittaal Solliyae ennai ival sodhanai seidhu vittaal Valli naayagarae vandhanamaiyaa Valli naayagarae. naayagarae
tamil hymns lyrics
uyire uyire song lyrics
venmathi venmathiye nillu lyrics
best lyrics in tamil
tamil worship songs lyrics
lyrics of new songs tamil
christian padal padal
tamil karaoke songs with lyrics for male singers
ellu vaya pookalaye lyrics audio song download
karnan movie song lyrics in tamil
master song lyrics in tamil free download
maara theme lyrics in tamil
maara song lyrics in tamil
yaanji song lyrics
kaatrin mozhi song lyrics
vijay sethupathi song lyrics
amman devotional songs lyrics in tamil
bujji song tamil
sarpatta song lyrics
kanne kalaimane song lyrics