Added Date: Feb 11, 2022
ஆண்: கலையே உன் எழில் மேனி கனியாவதேன் காதல் கணநேரம் பிரிந்தாலும் கனல் ஆவதேன் கலையே உன் எழில் மேனி கலையாவதேன் காதல் கணநேரம் பிரிந்தாலும் கனல் ஆவதேன்
ஆண்: கலையே உன் எழில் மேனி கனியாவதேன்
பெண்: உறவாடும் இவ்வேளை பிரிவென்பதேன் நம் உயிரோடு உயிர் சேர்ந்து பெறும் இன்பத்தேன் உறவாடும் இவ்வேளை பிரிவென்பதேன் நம் உயிரோடு உயிர் சேர்ந்து பெறும் இன்பத்தேன்
ஆண்: இரு வேறு பொருள் கூறும் கண்பார்வை ஏன் இரு வேறு பொருள் கூறும் கண்பார்வை ஏன் ஒன்று நோய் தந்ததேன் ஒன்று மருந்தானதேன்
பெண்: பருவத்தின் ஒரு பார்வை நோயாகுமே எழில் உருவத்தின் துணை சேர மருந்தாகுமே
ஆண்: சிரிக்கின்ற இதழ் கூட கலை பேசுதே வாய் மணக்கின்ற மொழியாவும் கவி பாடுதே
ஆண்: கலையே உன் எழில் மேனி கனியாவதேன் காதல் கணநேரம் பிரிந்தாலும் கனல் ஆவதேன்
பெண்: நினைக்கின்ற நினைவுங்கள் நினைவானதே அதில் பிறக்கின்ற நாணம் கலையானதே நினைக்கின்ற நினைவுங்கள் நினைவானதே அதில் பிறக்கின்ற நாணம் கலையானதே
ஆண்: எழில் அன்னமே எங்கும் உன் வண்ணமே
பெண்: கலை மன்னவா எந்தன் உயிர் அல்லவா
ஆண்: எழில் அன்னமே எங்கும் உன் வண்ணமே
பெண்: கலை மன்னவா எந்தன் உயிர் அல்லவா
இருவர்: கணம் கூடப்பிரியாமல் உறவாடுவோம் நம் மனம் நாடும் சுகம் யாவும் தினம் காணுவோம் கணம் கூடப்பிரியாமல் உறவாடுவோம்

Male: Kalaiyae un ezhil maeni kaniyaavadhaen Kaadhal kana neram pirindhaalum Kanal aavadhaen Kalaiyae un ezhil maeni kaniyaavadhaen Kaadhal kana neram pirindhaalum Kanal aavadhaen
Male: Kalaiyae un ezhil maeni kaniyaavadhaen
Female: Uravaadum ivvelai pirivenbadhaen Nam uyirodu uyir serndhu Perum inba thaen Uravaadum ivvelai pirivenbadhaen Nam uyirodu uyir serndhu Perum inba thaen
Male: Iru vaeru porul koorum Kan paarvai yaen Iru vaeru porul koorum Kan paarvai yaen Ondru noi thandhadhaen Ondru marundhaanadhaen
Female: Paruvathilae oru paarvai Noyaagumae ezhil Uruvathin thunai sera Marundhaagumae
Male: Sirikkindra idhazh kooda Kalai pesudhae Vaai manakkindra mozhi yaavum Kavi paadudhae
Male: Kalaiyae un ezhil maeni kaniyaavadhaen Kaadhal kana neram pirindhaalum Kanal aavadhaen
Female: Ninaikkindra ninaivugal Ninaivaanadhae adhil Pirakkindra naanam kalaiyaanadhae Ninaikkindra ninaivugal Ninaivaanadhae adhil Pirakkindra naanam kalaiyaanadhae
Male: Ezhil annamae engum Un vannamae
Female: Kalai mannavaa endhan Uyir allavaa
Male: Ezhil annamae engum Un vannamae
Female: Kalai mannavaa endhan Uyir allavaa
Both: Kanam kooda piriyaamal uravaaduvom Nam manam naadum sugam yaavum Dhinam kaanuvom Kanam kooda piriyaamal uravaaduvom
kayilae aagasam karaoke
maraigirai
ovvoru pookalume karaoke with lyrics in tamil
old tamil songs lyrics in english
ilayaraja songs tamil lyrics
hanuman chalisa tamil lyrics in english
lyrics song status tamil
christian padal padal
kutty pattas full movie in tamil download
vathi coming song lyrics
sarpatta parambarai songs list
old tamil christian songs lyrics
master dialogue tamil lyrics
mahabharatham song lyrics in tamil
kutty story song lyrics
tamil song lyrics download
ovvoru pookalume song
bujjisong lyrics
kutty pattas tamil full movie
new tamil christian songs lyrics