Added Date: Feb 11, 2022
பெண்: ஹே ராஜா..கடிக்காதீங்க பூ மேனி பொறுகாதுங்க மந்திரிக்க போறேன் எந்திரிச்சு வாங்க மந்திரிக்க போறேன் எந்திரிச்சு வாங்க
பெண்: சொன்ன பின்ன நான்தானே ராஜா கன்னத்துல ஹே ராஜா..கடிக்காதீங்க பூ மேனி பொறுகாதுங்க
பெண்: இந்த பெண்ணை விட்டு விடு எந்தன் மனம் தாங்காதே வெட்டு பட்ட காயத்துல கைய கிய வைக்காதே தண்ணி பட்டா இந்த புண்ணு ஆறாதே ஹே.. கன்னி தொட்டா அந்த வலி தோன்றாதே ஹே.. ராஜாங்கம் என்னாச்சு ராஜா ராஜா புண்ணா போச்சு பொன் ரோஜா
பெண்: ஹே ராஜா..கடிக்காதீங்க பூ மேனி பொறுகாதுங்க..
பெண்: காலோடுதான் கால் பின்னுமே தள்ளாடுவான் பின்னும்போது போதையிலே பாதையிலே மேனி கொஞ்சம் தள்ளாடும் மாலை வரை கன்னி மனம் மாளாது ஹே ராணி மகள் கண்கள் இன்று தூங்காது ஹே காத்திருப்பில் உள்ளதென பாலா..தேனா... பாலில் தேனை சேர்ப்பேன் நான்
பெண்: ஹே ராஜா..கடிக்காதீங்க பூ மேனி பொறுகாதுங்க மந்திரிக்க போறேன் எந்திரிச்சு வாங்க ஹே மந்திரிக்க போறேன் எந்திரிச்சு வாங்க
பெண்: சொன்ன பின்ன நான்தானே ராஜா கன்னத்துல ஹே ராஜா..ஹே கடிக்காதீங்க அஹ பூ மேனி பொறுகாதுங்க...

Female: Hae raja..kadikkaatheenga Poo maeni porukkaathunga Manthirikka poraen Enthirichchu vaanga Manthirikka poraen Enthirichchu vaanga
Female: Sonna pinna naanthaanae raja Kannaththula hae raja..kadikkaatheenga Poo maeni porukkaathunga
Female: Intha pennai vittu vidu Enthan manam thaangaathae Vettu patta kaayaththula kaiya kiya vaikkaathae Thanni pattaa intha punnu aaraathae hae Kanni thottaa antha vali thondraathae hae Raajaangam ennaachchu raja raja Punnaa pochchu pon roja
Female: Hae raja..kadikkaatheenga Poo maeni porukkaathunga
Female: Kaaloduthaan kaal pinnumae Thallaaduvaan pinnumpothu Bodhaiyilae paadhaiyilae Maeni konjam thallaadum Maalai varai kanni manam maalaathu hae Rani magal kangal indru thoongaathu hae Kaaththiruppil ullathaena paalaa..thaenaa. Paalil thaenai saerppaen naan
Female: Hae raja..kadikkaatheenga Poo maeni porukkaathunga Manthirikka poraen Enthirichchu vaanga Manthirikka poraen Enthirichchu vaanga
Female: Sonna pinna naanthaanae raja Kannaththula hae raja..kadikkaatheenga Aha poo maeni porukkaathunga...
dosai amma dosai lyrics
tamil christmas songs lyrics pdf
hanuman chalisa in tamil lyrics in english
tamil karaoke songs with lyrics for female singers
tamil old songs lyrics in english
azhagai nirkum yaar ivargal lyrics
medley song lyrics in tamil
tamil karaoke songs with lyrics
ovvoru pookalume song
lyrics song status tamil
kutty story in tamil lyrics
nenjodu kalanthidu song lyrics
ovvoru pookalume song lyrics in tamil karaoke
asuran song lyrics download
alagiya sirukki movie
cuckoo cuckoo tamil lyrics
siragugal lyrics
ellu vaya pookalaye song download lyrics in tamil
tamil christian songs lyrics in tamil pdf
vaalibangal odum whatsapp status