Anbethan Thayanadhu Song Lyrics

Kai Veesamma Kai Veesu cover
Movie: Kai Veesamma Kai Veesu (1989)
Music: Ilayaraja
Lyricists: Piraisoodan
Singers: K. S. Chithra

Added Date: Feb 11, 2022

பெண்: ஸாகமபா
குழு: ஸாகமபா
பெண்: கமபநி
குழு: கமபநி
பெண்: கமபநிஸ நிபம
குழு: கமபநிஸ நிபம
பெண்: பமகஸ
குழு: பமகஸ..

பெண்: நல் அன்பேதான் தாயானது
குழு: நல் அன்பேதான் தாயானது
பெண்: இங்கு அதுதானே வாழ்வானது
குழு: இங்கு அதுதானே வாழ்வானது

பெண்: மெழுகினைப் போலே தினம் உருகாதோ அவள் முகம் பார்த்தால் மனம் மலராதோ அனைவரும்: அன்பேதான் தாயானது இங்கு அதுதானே வாழ்வானது.

பெண்: நேரம் வந்தால்தான் செல்வம் வரும் பூஜை செய்தால்தான் தெய்வம் தரும் நேரம் வந்தால்தான் செல்வம் வரும் பூஜை செய்தால்தான் தெய்வம் தரும் பாராமல் பார்த்து கேட்காமல் தந்தாய் இணையில்லா அதன் பேர்தான் தாயென்பது

பெண்: கள்ளமில்லை கள்ளமில்லா உள்ளம் வெள்ளை எல்லையில்லை அவள் அன்பில் எல்லையில்லை அந்த அன்பை வணங்கி மகிழலாம்

பெண்: அன்பேதான் தாயானது இங்கு அதுதானே வாழ்வானது

பெண்: மெழுகினைப் போலே தினம் உருகாதோ அவள் முகம் பார்த்தால் மனம் மலராதோ அன்பேதான் தாயானது இங்கு அதுதானே வாழ்வானது.

பெண்: விஞ்ஞானி விண்ணுக்கு போனாலென்ன மெய்ஞ்ஞானி காட்டுக்கு போனாலென்ன விஞ்ஞானி விண்ணுக்கு போனாலென்ன மெய்ஞ்ஞானி காட்டுக்கு போனாலென்ன நாடாளும் மன்னன் ஆடோட்டும் கண்ணன் பிறந்தார்கள் யாராலே நீ கூறம்மா

பெண்: எந்த பெண்ணும் இந்த மண்ணில் அன்னைதானே அந்த பண்பும் உயர் அன்பும் உண்மைதானே அந்த அன்பை வணங்கி மகிழலாம்

Female: Sagamapa Children: Sagamapa
Female: Gamapani Children: Gamapani
Female: Gamapanisa nipama Children: Gamapanisa nipama
Female: Pamagasa Children: Pamagasa

Female: Nal anbae thaan thaayaanadhu
Chorus: Nal anbae thaan thaayaanadhu
Female: Ingu adhu thaanae vaazhvaanadhu Ingu adhu thaanae vaazhvaanadhu

Female: Meluginai polae dhinam urugaadhoo Aval mugam paarthaal manam malaraadhoo All: Anbae thaan thaayanadhu Ingu adhu thaanae vaazhvanadhu

Female: Neram vandhaal thaan selvam varum Poojai seidhaal thaan deivam tharum Neram vandhaal thaan selvam varum Poojai seidhaal thaan deivam tharum Paaramal paarthu ketkaamal thandhaai Inaiyilaa adhan per thaan thaai enbadhu

Female: Kalalmillai kallamilla ullam vellai Ellaiyillai aval anbil ellaiyillai Andha anbai vanangi magizhalaam

Female: Anbae thaan thaayanadhu Ingu adhu thaanae vaazhvanadhu

Female: Meluginai polae dhinam urugaadhoo Aval mugam paarthaal manam malaraadhoo Anbae thaan thaayanadhu Ingu adhu thaanae vaazhvanadhu

Female: Vingyaani vinnukku ponaal enna Mei gnyaani kaattukku ponaal enna Vingyaani vinnukku ponaal enna Mei gnyaani kaattukku ponaal enna Naadaalum mannan aadottum kannan Pirandhaargal yaaralae nee kooramma

Female: Endha pennum indha mannil annai thaanae Andha panbum uyar anbum unmai thaanae Andha anbai vanangi magizhalaam

Female: Anbae thaan thaayaanadhu Ingu adhu thaanae vaazhvaanadhu

Female: Meluginai polae dhinam urugaadhoo Aval mugam paarthaal manam malaraadhoo Anbae thaan thaayanadhu Ingu adhu thaanae vaazhvanadhu

Other Songs From Kai Veesamma Kai Veesu (1989)

Similiar Songs

Most Searched Keywords
  • tamil karaoke male songs with lyrics

  • tamil christmas songs lyrics pdf

  • aalapol velapol karaoke

  • kadhale kadhale 96 lyrics

  • amman songs lyrics in tamil

  • jai sulthan

  • yaadhum oore yaavarum kelir song lyrics in tamil

  • tamil christian songs lyrics pdf

  • butta bomma song in tamil lyrics download mp3

  • you are my darling tamil song

  • kadhali song lyrics

  • alli pookalaye song download

  • tamil christian songs lyrics

  • kutty story song lyrics

  • old tamil songs lyrics

  • tamil christian christmas songs lyrics

  • paadariyen padippariyen lyrics

  • google goole song lyrics in tamil

  • meherezyla meaning

  • karnan movie song lyrics in tamil