Added Date: Feb 11, 2022
ஆண்: ஆயிரத்தில் ஒருத்தி அம்மா நீ உலகம் அறிந்திடாத பிறவி அம்மா நீ
ஆண்: பார்வையிலே குமரி அம்மா பழக்கத்திலே குழந்தை அம்மா ஆயிரத்தில் ஒருத்தி அம்மா நீ
ஆண்: { பாலிலும் வெண்மை பனியிலும் மென்மை } (2)
ஆண்: பச்சை இளம் கிளி மொழி நீ சொல்வது உண்மை பாவிகள் நெஞ்சம் உரைத்திடும் வஞ்சம்
ஆண்: உண்மை என்று சொல்வதற்கு தெய்வமும் அஞ்சும் தேன் என்ற சொல் என்றும் தேன் ஆகுமோ தீ என்று சொன்னாலும் தீ ஆகுமோ ஓஓஓ

ஆண்: { பெண்ணோடு தோன்றி பெண்ணோடு வாழ்ந்தும் } (2) பெண் மனது என்னவென்று புரியவில்லையோ
ஆண்: கண் என்ன கண்ணோ நெஞ்சென்ன நெஞ்சோ களங்கம் சொல்பவர்க்கு உள்ளம் இல்லையோ
ஆண்: ஆதாரம் நூறு என்று ஊர் சொல்லலாம் ஆனாலும் பொய் என்று நான் சொல்லுவேன்

Male: Aayirathil Oruthiyamma nee Ulagam arinthidadha Piraviyamma nee
Male: Paarvaiyilae Kumariyamma pazhakathilae Kuzhandhaiyamma aayirathil Oruthiyamma nee
Male: { Paalilum Venmai paniyilum Menmai } (2)
Male: Pachai ilam Kili mozhi nee Solvadhu unmai Paavigal nenjam Uraithidum vanjam
Male: Unmaiyendru Solvadharku deivamum anjum Then endra sol endrum then aagumo Thee endru sonnalum thee aagumo ooo
Male: Aayirathil Oruthiyamma nee Ulagam arinthidadha Piraviyamma nee
Male: Paarvaiyilae Kumariyamma pazhakathilae Kuzhandhaiyamma aayirathil Oruthiyamma nee
Male: { Pennodu Thondri pennodu Vaazhndhum } (2) Pen manadhu Ennavendru puriyavillaiyo
Male: Kan enna Kanno nenjenna nenjo Kalangam solbavarku Ullam illaiyo
Male: Aadharam Noorendru oor sollalam Aanaalum poi endru naan solluven
Male: Aayirathil Oruthiyamma nee Ulagam arinthidadha Piraviyamma nee
Male: Paarvaiyilae Kumariyamma pazhakathilae Kuzhandhaiyamma aayirathil Oruthiyamma nee
kangal neeye karaoke download
tamilpaa gana song
tik tok tamil song lyrics
ka pae ranasingam lyrics in tamil
tamil christian songs lyrics with chords free download
neeye oli lyrics sarpatta
old tamil karaoke songs with lyrics free download
soorarai pottru theme song lyrics
en kadhale lyrics
unna nenachu song lyrics
kadhal psycho karaoke download
enjoy enjaami meaning
ayigiri nandini nanditha medini mp3 song free download in tamil
enjoy enjami song lyrics
love songs lyrics in tamil 90s
tamil music without lyrics free download
tamil christmas songs lyrics pdf
national anthem lyrics tamil
aathangara marame karaoke
google song lyrics in tamil