O Amma O Ayya Song Lyrics

Malaikkallan cover
Movie: Malaikkallan (1954)
Music: S. M. Subbaih Naidu
Lyricists: Ku. Ma. Balasubramaniam
Singers: Periyanayagi

Added Date: Feb 11, 2022

பெண்: ஓஒ ஓஓ ஓ..ஹோ.ஓ ஒ..அம்மே...ஒ..ஐயே.ஒ..சாமி மசியா வேலைக்கெல்லாம் மருந்திருக்கு பாருங்க மசியா மசியா மசியா வேலைக்கெல்லாம் மருந்திருக்கு பாருங்க மனம் போலே வாங்கிப் பாத்தா புரியுங்க மனம் போலே வாங்கிப் பாத்தா புரியுங்க

பெண்: வாய்ச்சாலும் வாய்ச்சுதுங்க வசிய மருந்துங்க வாய்ச்சாலும் வாய்ச்சுதுங்க வசிய மருந்துங்க வழியோட போனாலும் வந்து சேருங்க வழியோட போனாலும் வந்து சேருங்க வணங்காத ஆம்புள்ளையும் ததிங்கிணத்தோம் போடுவாங்க... வணங்காத ஆம்புள்ளையும் ததிங்கிணத்தோம் போடுவாங்க...

பெண்: மசியா வேலைக்கெல்லாம் மருந்திருக்கு பாருங்க மனம் போலே வாங்கிப் பாத்தா புரியுங்க

பெண்: சொந்த நாட்டிலே சோறு கிடைக்காமல் சொந்த நாட்டிலே சோறு கிடைக்காமல் சோந்து கிடப்பது எதனாலே பாழும் பணங்காசு பாக்க முடியாம பதுங்கி விட்டது அதனாலே... பாழும் பணங்காசு பாக்க முடியாம பதுங்கி விட்டது அதனாலே...

பெண்: நாட்டினிலே பல கட்சிகள் வந்து ஆட்டம் போடுவது எதனாலே நாட்டினிலே பல கட்சிகள் வந்து ஆட்டம் போடுவது எதனாலே கூட்டத்திலே தன்னை விளம்பரம் செய்திட குறுக்கு வழியாகும் அதனாலே கூட்டத்திலே தன்னை விளம்பரம் செய்திட குறுக்கு வழியாகும் அதனாலே

பெண்: கடவுள் இல்லையென கண்டபடி பேசி கத்துகின்றாரே எதனாலே கடவுள் இல்லையென கண்டபடி பேசி கத்துகின்றாரே எதனாலே காலம் காலமாய் காத்திருந்தும் அவர் காட்சி கொடுக்கவில்லே அதனாலே காலம் காலமாய் காத்திருந்தும் அவர் காட்சி கொடுக்கவில்லே அதனாலே

பெண்: உலகம் எப்படி போனாலென்ன தில்லாலே உலகம் எப்படி போனாலென்ன தில்லாலே ஏலே மாமா தில்லாலே ஏலோ மாமா தில்லாலே ஏலேலங்கடி தில்லாலே ஏலோலங்கடி தில்லாலே உழைச்சி நல்லா பாடுபடுவோம் தில்லாலே உழைச்சி நல்லா பாடுபடுவோம் தில்லாலே

பெண்: ரெண்டு பேரும் பாடுபட்டா தில்லாலே ரெண்டு பேரும் பாடுபட்டா தில்லாலே ஏலே மாமா தில்லாலே ஏலோ மாமா தில்லாலே ஏலேலங்கடி தில்லாலே ஏலோலங்கடி தில்லாலே எப்படியும் வயிறு ரொம்பும் தில்லாலே... எப்படியும் வயிறு ரொம்பும் தில்லாலே...

பெண்: உலகம் எப்படி போனாலென்ன தில்லாலே உழைச்சி நல்லா பாடுபடுவோம் தில்லாலே

Female: Oo..ooo..oo..ho..oo.. Oo..ammae.oo..aiyae..oo..saami Masiyaa vaelaikellam Marunthirukku paarunga Masiyaa masiyaa Masiyaa vaelaikellam Marunthirukku paarunga Manam polae vaangi paaththa puriyunga Manam polae vaangi paaththa puriyunga

Female: Vaaichchaalum vaachchathunga Vasiya marunthunga Vaaichchaalum vaachchathunga Vasiya marunthunga Valiyoda ponaalum vanthu serunga Valiyoda ponaalum vanthu serunga Vanangaatha aampullaiyum Thathuginaththom poduvaanga Vanangaatha aampullaiyum Thathuginaththom poduvaanga

Female: Masiyaa vaelaikellam Marunthirukku paarunga Manam polae vaangi paaththa puriyunga

Female: Sondha naatilae soru kidaikkaamal Sondha naatilae soru kidaikkaamal Sonthu kidappathu edhanaalae Paazhum panakaasum paakka mudiyumaa Padhungi vittathu athanaalae.. Paazhum panakaasum paakka mudiyumaa Padhungi vittathu athanaalae..

Female: Naatinilae pala katchigal vanthu Aattam poduvathu edhanaalae Naatinilae pala katchigal vanthu Aattam poduvathu edhanaalae Koottathilae thannai vilambaram seithida Kurukku vazhiyaagum adhanaale Koottathilae thannai vilambaram seithida Kurukku vazhiyaagum adhanaale

Female: Kadavul illaiyena kandapadi pesi Kaththugindraarae edhanaale Kadavul illaiyena kandapadi pesi Kaththugindraarae edhanaale Kaalam kaalamaai kaaththirunthum Avar kaatchi kodukkavillae athanaalae Kaalam kaalamaai kaaththirunthum Avar kaatchi kodukkavillae athanaalae

Female: Ulagam eppadi ponaalenna thillaalae Ulagam eppadi ponaalenna thillaalae Yaelae maama thilaalae Yaelo maama thilaalae Yaelaelangadi thilaalae Yaelolangadi thilaalae Uzhaichchi nallaa paadupaaduvom thillaalae Uzhaichchi nallaa paadupaaduvom thillaalae

Female: Rendu perum paadupattaa thillaalae Rendu perum paadupattaa thillaalae Yaelae maama thilaalae Yaelo maama thilaalae Yaelaelangadi thilaalae Yaelolangadi thilaalae Eppadiyum vaayiru rompum thillaalae.. Eppadiyum vaayiru rompum thillaalae..

Female: Ulagam eppadi ponaalenna thillaalae Uzhaichchi nallaa paadupaaduvom thillaalae

Most Searched Keywords
  • sarpatta parambarai songs lyrics

  • maara song tamil lyrics

  • soorarai pottru song lyrics

  • tamil song lyrics 2020

  • master tamilpaa

  • john jebaraj songs lyrics

  • maraigirai

  • nadu kaatil thanimai song lyrics download

  • oru naalaikkul song lyrics

  • whatsapp status tamil lyrics

  • lyrics song download tamil

  • kaathuvaakula rendu kadhal song

  • tamil music without lyrics

  • enjoy en jaami lyrics

  • soorarai pottru movie song lyrics in tamil

  • kannalaga song lyrics in tamil

  • tamil christian songs lyrics free download

  • song with lyrics in tamil

  • enge enathu kavithai karaoke with lyrics

  • one side love song lyrics in tamil