Added Date: Feb 11, 2022
பெண்: ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம்
ஆண்: என்னவளே அடி என்னவளே எந்தன் இதயத்தை தொலைத்து விட்டேன் எந்த இடம் அது தொலைந்த இடம் அந்த இடத்தையும் மறந்து விட்டேன்
ஆண்: உந்தன் கால்கொலுசில் அது தொலைந்ததென்று உந்தன் காலடி தேடி வந்தேன்
ஆண்: காதலென்றால் பெரும் அவஸ்தையென்று உனைக் கண்டதும் கண்டு கொண்டேன் எந்தன் கழுத்து வரை இன்று காதல் வந்து இரு கண்விழி பிதுங்கி நின்றேன்
ஆண்: என்னவளே அடி என்னவளே எந்தன் இதயத்தை தொலைத்து விட்டேன்
பெண்: ...........
ஆண்: வாய்மொழியும் எந்தன் தாய்மொழியும் இன்று வசப்படவில்லையடி வயிற்றுக்கும் தொண்டைக்கும் உருவமில்லா ஒரு உருண்டையும் உருலுதடி
ஆண்: காத்திருந்தால் எதிா் பாா்த்திருந்தால் ஒரு நிமிஷமும் வருஷமடி கண்களெல்லாம் எனைப் பாா்ப்பதுபோல் ஒரு கலக்கமும் தோன்றுதடி
ஆண்: இது சொா்க்கமா நரகமா சொல்லடி உள்ளபடி நான் வாழ்வதும் விடைகொண்டு போவதும் உன் வாா்த்தையில் உள்ளதடி

ஆண்: கோகிலமே நீ குரல் கொடுத்தால் உன்னை கும்பிட்டுக் கண்ணடிப்பேன் கோபுரமே உன்னைச் சாய்த்துக்கொண்டு உந்தன் கூந்தலில் மீன் பிடிப்பேன்
ஆண்: வெண்ணிலவே உன்னைத் தூங்கவைக்க உந்தன் விரலுக்கு சொடுக்கெடுப்பேன் வருடவரும் பூங்காற்றையெல்லாம் கொஞ்சம் வடிகட்டி அனுப்பிவைப்பேன்
ஆண்: என் காதலின் தேவையை காதுக்குள் ஓதிவைப்பேன் உன் காலடி எழுதிய கோலங்கள் புதுக் கவிதைகள் என்றுரைப்பேன்

Female: Mmm mmm mmm mmm mmm mmm mmm
Male: Ennavalae adi ennavalae Endhan idhayathai tholaithu vitten Endha idam adhu tholaintha idam Andha idathaiyum maranthu vitten
Male: Undhan kaal kolusil Adhu tholainthadhendru Undhan kaaladi thedi vanthen
Male: Kaadhal endraal perum avasthaiyendru Unnai kandathum kandu konden Endhan kazhuthu varai indru kaadhal vanthu Iru kanvizhi pithungi nindren
Male: Ennavalae adi ennavalae Endhan idhayathai tholaithu vitten
Female: .............
Male: Vaai mozhiyum enthan thaai mozhiyum Indru vasapada villaiyadi Vayitrukum thondaikum uruvamilla Oru urundayum uruzhuthadi
Male: Kaathirunthaal ethir paarthirunthaal Oru nimisamum varusamadi Kangal ellam ennai paarpathupol Oru kalakamum thondruthadi
Male: Idhu sorgamaa Naragamaa solladi ullapadi Naan vaazhvathum vidaikondu Povathum un vaarthaiyil ullathadi
Male: Ennavalae adi ennavalae Endhan idhayathai tholaithu vitten
Female: .................
Male: Gokilamae nee kural koduthaal Unnai kumbitu kan adipen Gopuramae unnai saaithukondu Undhan koonthalil meen pidipen
Male: Vennilavae unnai thoonkavaika Undhan viraluku sodukedupen Varudavarum poongaatraiyellam Konjam vadikatti anupivaipen
Male: En kaadhalin thevaiyai Kaadhukul odhivaipen Un kaaladi ezhuthiya kolangal Puthu kavithaigal endruraipen
Male: Ennavalae adi ennavalae Endhan idhayathai tholaithu vitten
kangal neeye song lyrics free download in tamil
tamil duet karaoke songs with lyrics
kanne kalaimane karaoke download
asku maaro lyrics
asuran song lyrics
tamil lyrics video song
amarkalam padal
kannathil muthamittal song lyrics free download
karaoke songs tamil lyrics
siruthai songs lyrics
unna nenachu lyrics
paadariyen padippariyen lyrics
tamil songs karaoke with lyrics for male
kanne kalaimane song karaoke with lyrics
famous carnatic songs in tamil lyrics
kaiyile aagasam soorarai pottru lyrics
vaalibangal odum whatsapp status
minnale karaoke
tamil karaoke with malayalam lyrics
master movie lyrics in tamil