Midnight Mama Song Lyrics

Kadhal Rojavae cover
Movie: Kadhal Rojavae (2000)
Music: Ilayaraja
Lyricists: Vaali
Singers: S. P. Balasubhrahmanyam and K. S. Chithra

Added Date: Feb 11, 2022

பெண்: மிட்டு நைட்டு மாமா நாம் மெட்டெடுக்கலாமா குட்டு நைட்டு சொல்லாம குப்பை கொட்டலாமா

பெண்: டீனு ஏஜத்தான் நீ டெஸ்டு பண்ணுறே உள்ள போயித்தான் மனச டச்சு பண்ணுறே ஹே என்னென்னவோ ஆயாச்சு எக்குத் தப்பா போயாச்சு ஹேய்

ஆண்: மிட்டு நைட்டு ஆமா நாம் மெட்டெடுக்கலாமா குட்டு நைட்டு சொல்லாம குப்பை கொட்டலாமா

ஆண்: காத்து வந்து தொட்டாலே எந்த மரம் ஆடாது அப்புறமா என் மேலே தப்புச் சொல்லக் கூடாது

பெண்: தண்ணியில தள்ளாடி தத்துவத்தக் கொட்டாதே தண்ணியில தாமரப் பூ ஒட்டிக்கம நிக்காதே

ஆண்: காமன்தான் கொடிய ஏத்தி கண் ஜாடை காட்டுறான்
பெண்: ஆ ஆஅ ஹா
ஆண்: கையால கரும்பு வில்லில் சுதியத்தான் மீட்டுறான்
பெண்: மன்மதன் போடும் ஏவுகணையிலே எஸ்கேப் ஆகத்தான்..முடியுமா

ஆண்: டீனு ஏஜத்தான் நீ டெஸ்டு பண்ணுறே உள்ள போயித்தான் மனச டச்சு பண்ணுறே ஹே என்னென்னவோ ஆயாச்சு எக்குத் தப்பா போயாச்சு ஹேய்

பெண்: மேலே பாரு வெண்ணிலவு கீழே பாரு பெண் நிலவு மத்தியிலே தொந்தரவு பண்ணுதையா உன் அழகு

ஆண்: பூவுக்குள்ளே தேன் எடுக்க போடு ஒரு உத்தரவு நட்சத்திரம் கண்ணடிக்கும் நாணத்தோடு நள்ளிரவு

பெண்: குளிராக அடிச்ச காத்து சூடாக ஆனது
ஆண்: ஹ ஆஅ ஹா
பெண்: இதமாக சூடு ஏத்தி சொல்லாம போனது
ஆண்: மூடு பொறந்து மோகம் பொறந்தா கிஸ்ஸு கெடைக்குமா... கெடைக்குமா

ஆண்: தத்தரின்னன் னானா தத் தாரின்னாரன் னானா தத்தரின்னன் னானா தத் தாரின்னாரன் னானா

பெண்: தத்தரின்னத் தன்னா தத் தாரின்னானத் தன்னா தத்தரின்னத் தன்னா தத் தாரின்னானத் தன்னா

Female: Mid nightu maamaa Naam mettedukkalaamaa Gud nightu sollaama Kuppa kottalaamaa

Female: Teenu age thaan Nee test pannurae Ulla poyi thaan Manasa touch pannurae Hae ennennavo aayaachu Ekku thappaa poyaachu hae

Male: Mid nightu aamaa Naam mettedukkalaamaa Gud nightu sollaama Kuppa kottalaamaa

Male: Kaathu vandhu thottaalae Endha maram aadaadhu Appuramaa em melae Thappu cholla koodaadhu

Female: Thanniyila thallaadi Thathuvatha kottaadhae Thanniyila thaamara poo Ottikkaama nikkaadhae

Male: Kaaman thaan kodiya yethi Kan jaada kaatturaan
Female: Ahaa..aaa
Male: Kaiyaala karumbu villil Sudhiya thaan meetturaan

Female: Manmadhan podum Aevukanaiyilae Escape aaga thaan mudiyumaa

Male: Mid nightu aamaa Naam mettedukkalaamaa Gud nightu sollaama Kuppa kottalaamaa

Female: Mid nightu maamaa Naam mettedukkalaamaa Gud nightu sollaama Kuppa kottalaamaa

Male: Teenu age thaan Nee test pannurae Ulla poyi thaan Manasa touch pannurae Hae ennennavo aayaachu Ekkut thappaa poyaachu hae

Female: Mid nightu maamaa Naam mettedukkalaamaa Gud nightu sollaama Kuppa kottalaamaa

Male: Mid nightu aamaa Naam mettedukkalaamaa Gud nightu sollaama Kuppa kottalaamaa

Female: Melae paaru vennilavu Keezhae paaru pen nilavu Mathiyilae thondravu Unnudaiya munn azhagu

Male: Poovukkullae thaen edukka Podu oru utharavu Natchathiram kannadikkum Naanathodu nalliravu

Female: Kuliraaga adicha kaathu Soodaaga aanadhu
Male: Haahaa haa
Female: Idhamaaga soodu yethi Sollaama ponadhu

Male: Moodu porandhu Mogam porandhaa Kissu kedaikkumaa kedaikkumaa

Female: Mid nightu maamaa Naam mettedukkalaamaa Gud nightu sollaama Kuppa kottalaamaa

Male: Mid nightu aamaa Naam mettedukkalaamaa Gud nightu sollaama Kuppa kottalaamaa

Female: Teenu age thaan Nee test pannurae Ulla poyi thaan Manasa touch pannurae Hae ennennavo aayaachu Ekkut thappaa poyaachu hae

Male: Thattharinnan naanaa Tha thaarinnaaran naanaa Thattharinnan naanaa Tha thaarinnaaran naanaa

Female: Thattharinnan naanaa Tha thaarinnaaran naanaa Thattharinnan naanaa Tha thaarinnaaran naanaa

Other Songs From Kadhal Rojavae (2000)

Similiar Songs

Most Searched Keywords
  • tamil poem lyrics

  • kannathil muthamittal song lyrics free download

  • naan movie songs lyrics in tamil

  • tamilpaa

  • namashivaya vazhga lyrics

  • love songs lyrics in tamil 90s

  • tamil songs lyrics and karaoke

  • tamil karaoke for female singers

  • karaoke lyrics tamil songs

  • kadhalar dhinam songs lyrics

  • kanakadhara stotram tamil lyrics in english

  • kayilae aagasam karaoke

  • alaipayuthey karaoke with lyrics

  • enjoy enjami song lyrics

  • new tamil songs lyrics

  • raja raja cholan song karaoke

  • ilayaraja song lyrics

  • cuckoo enjoy enjaami

  • tamil songs without lyrics only music free download

  • gaana songs tamil lyrics