Added Date: Feb 11, 2022
குழு: லால லால லால லால லால லால லால லால லால லால லால லால லால லால லால லால லால லால
ஆண்: புறாக்களே.
பெண்: புறாக்களே.
ஆண்: புறாக்களே புறாக்களே பொன் மாலை சூடுங்கள்
பெண்: புறாக்களே புறாக்களே பொன் மாலை சூடுங்கள்
ஆண்: நிலாவில் நீந்துங்கள் சந்தோஷம் தேடுங்கள்
பெண்: நல்வாழ்த்து பாடுங்கள் செந்தேன் குடித்த கற்பனை புறாக்களே புறாக்களே பொன் மாலை சூடுங்கள்
ஆண்: பூ மணக்க வந்த பொற்கொடி என்னோடு தோள் அணைக்கும் எந்தன் சொற்படி
பெண்: தேன் பிடித்து வைத்த பொற்குடம் எந்நாளும் நீ குடிப்பதற்கு அர்ப்பணம்
ஆண்: சிங்காரப் பூக்களே எல்லோரும் வாழ்த்துங்கள் என் தேவி தோள்களில் பொன் மாலை சூடுங்கள்
பெண்: கண்ணோரமே. கள்ளூறும்மே.
ஆண்: கண்ணோரமே கள்ளூறும்மே ஈரமான பாரிஜாத மாலை இன்று மாற்றுமே

பெண்: நிலாவில் நீந்துங்கள் சந்தோஷம் தேடுங்கள்
ஆண்: நல்வாழ்த்து பாடுங்கள் செந்தேன் குடித்த கற்பனை
இருவர்: புறாக்களே புறாக்களே பொன் மாலை சூடுங்கள்
குழு: தந்தானத் தந்தானத் தந்தானத் தந்தான தந்தானத் தந்தானத் தந்தானத் தந்தான தந்தானத் தந்தானத் தந்தானத் தந்தான தந்தானத் தந்தானத் தந்தானத் தந்தான
ஆண்: லா லல்லால லலலா லல்ல லா லல்லால லலலா லலலா லாலல்ல லல்லா லாலல்ல லல்லா லாலல்ல லல்லா லாலல்ல லல்லா
பெண்: நாள் குறித்துச் சொல்லு சம்மதம் எந்நாளும் நீ கொடுத்து வைத்த மன்மதன்
ஆண்: தேன் சுமந்திருக்கும் முப்பழம் அம்மாடி ஏன் விருந்தில் இந்தச் சிக்கனம்
பெண்: சந்தோஷ நேரமே என் ஆடை ஈரமே பொன் மாலை ஓரமே என் ஆசை மீறுமே
ஆண்: செந்தாமரை. வந்தாடுமே.
பெண்: செந்தாமரை வந்தாடுமே சாமக் கோழி ஊர்வலத்தில் தேரிழுக்கும் நேரமே

ஆண்: நல்வாழ்த்து பாடுங்கள் செந்தேன் குடித்த கற்பனை புறாக்களே.
பெண்: புறாக்களே.
ஆண்: புறாக்களே.
பெண்: புறாக்களே.
ஆண்: புறாக்களே.
குழு: .............

Chorus: ................
Male: Puraakkalae.
Female: Puraakkalae.
Male: Puraakkalae puraakkalae Pon maalai soodungal
Female: Puraakkalae puraakkalae Pon maalai soodungal
Male: Nilaavil neendhungal Sandhosham thaedungal
Female: Nal vaazhthu paadungal Senthaen kuditha karpanai Puraakkalae puraakkalae Pon maalai soodungal
Male: Poo manakka vandha porkodi Ennodu thol anaikkum endhan sorpadi
Female: Thaen pidithu vaitha porkudam Ennaalum nee kudippatharkku arppanam
Male: Singaara pookkalae Ellorum vaazhthungal En dhevi tholgalil Pon maalai soodungal
Female: Kannoramae. kalloorumae.
Male: Kannoramae kalloorumae Eeramaana paarijaadha Maalai indru maatrumae
Female: Puraakkalae puraakkalae Pon maalai soodungal
Male: Puraakkalae puraakkalae Pon maalai soodungal
Female: Nilaavil neendhungal Sandhosham thaedungal
Male: Nal vaazhthu paadungal Senthaen kuditha karpanai
Both: Puraakkalae puraakkalae Pon maalai soodungal
Chorus: Thandhaana thandhaana Thandhaanat thandhaana Thandhaana thandhaana Thandhaana thandhaana Thandhaana thandhaana Thandhaana thandhaana Thandhaana thandhaana Thandhaana thandhaana
Male: Laa lallaala lalalaa lalla laa Lallaala lalalaa lalalaa Laalalla lallaa laalalla lallaa Laalalla lallaa laalalla lallaa
Female: Naal kurithu chollu sammadham Ennaalum nee koduthu vaitha manmadhan
Male: Thaen sumandhirukkum muppazham Ammaadi yen virundhil indha chikkanam
Female: Sandhosha neramae En aadai eeramae Pon maalai oramae En aasai meerumae
Male: Senthaamarai. vandhaadumae.
Female: Senthaamarai vandhaadumae Saama kozhi ooravalathil Thaerizhukkum neramae
Male: Puraakkalae.
Female: Puraakkalae.
Male: Puraakkalae puraakkalae Pon maalai soodungal
Female: Nilaavil neendhungal Sandhosham thaedungal
Male: Nal vaazhthu paadungal Senthaen kuditha karpanai Puraakkalae.
Female: Puraakkalae.
Male: Puraakkalae.
Female: Puraakkalae.
Male: Puraakkalae.
Chorus: .............
master lyrics tamil
neerparavai padal
mg ramachandran tamil padal
raja raja cholan song lyrics tamil
kadhale kadhale 96 lyrics
aalapol velapol karaoke
tamil mp3 songs with lyrics display download
ovvoru pookalume karaoke with lyrics in tamil
nila athu vanathu mela karaoke with lyrics
paatu paadava karaoke
kanne kalaimane karaoke with lyrics
master vaathi raid
azhage azhage saivam karaoke
romantic love songs tamil lyrics
thoorigai song lyrics
bujji song tamil
en iniya thanimaye
pagal iravai karaoke
best tamil song lyrics in tamil
unna nenachu lyrics