Jaathi Illai Song Lyrics

Kadhal Parisu cover
Movie: Kadhal Parisu (1987)
Music: Ilayaraja
Lyricists: Gangai Amaran
Singers: Malaysia Vasudevan

Added Date: Feb 11, 2022

விசில்: .............

ஆண்: அண்ணாத்த கம்முனு கட

விசில்: ............

ஆண்: பாத்தியா பாத்தியா கம்முனு கடன்னு சொல்லினேகிறேன் பேஜாரு பண்றியே நீ

ஆண்: ஜாதி இல்லே பேதம் இல்லே தண்ணி போட்டுட்டா அட மேலும் இல்லே கீழும் இல்லே போதை ஏறிட்டா யாரும் ஒன்னுதான் அப்புறமா ரம்மும் ஜின்னுதான் யாரும் ஒன்னுதான் அப்புறமா ரம்மும் ஜின்னுதான் சலாம் போடு குருவே நான் சால்டு கொட்டா சிலுவ ஏ சலாம் போடு குருவே நான் சால்டு கொட்டா சிலுவ

ஆண்: ஏ ஜாதி இல்லே பேதம் இல்லே தண்ணி போட்டுட்டா அட மேலும் இல்லே கீழும் இல்லே போதை ஏறிட்டா

ஆண்: {எல்லாரும் போட்டாப் போல நான் போட மாட்டேன்டா போட்டாக்கா கீழ் இறங்க மாட்டேன்டா} (2)

ஆண்: எடுக்கப் போறேன் பாட்டு ரொம்ப இருக்குதடா பேண்டு அவுத்து உடு பெல்ட்டு நான் குடுக்கப் போறேன் ரைட்டு

ஆண்: நான் சொன்னது சொன்னதுதான் இந்த சொத்துங்க உன்னதுதான் நீ தின்னது தின்னதுதான் இந்த பாட்டிலு என்னதுதான் அட வந்தனம் வந்தனம் பூசணும் சந்தனம் பத்திய வைக்கணும் பிஞ்சத தெக்கணும்

ஆண்: சலாம் போடு குருவே நான் சால்டு கொட்டா சிலுவ ஏ சலாம் போடு குருவே நான் சால்டு கொட்டா சிலுவ

ஆண்: யாரும் ஒன்னுதான் அப்புறமா ரம்மும் ஜின்னுதான் யாரும் ஒன்னுதான் அப்புறமா ரம்மும் ஜின்னுதான் சலாம் போடு குருவே நான் சால்டு கொட்டா சிலுவ ஏ சலாம் போடு குருவே நான் சால்டு கொட்டா சிலுவ ஹேய்

ஆண்: {பேட்டையிலே பிஸ்த்தாவுக்கு போட்டு விட்ட புஸ்கோட்டு போட்டியிட வந்ததெல்லாம் பிஸுகோத்து} (2)

ஆண்: மேல நாட்டு சரக்கு ஒரு மாதிரியா இருக்கு அட விழுந்ததெல்லாம் பொறுக்கு இப்போ ஏறுதடா கிறுக்கு

ஆண்: நான் உத்தம புத்திரன்தான் நான் உள்ளது சத்திரம்தான் அட நித்தமும் பத்தியம்தான் நான் சொன்னது சத்தியம்தான்

ஆண்: ஏ ஜிவ்வுனு பத்துது கட்டடம் சுத்துது விட்டுடு விட்டுடு விட்டுடு விட்டுடு சலாம் போடு குருவே நான் சால்டு கொட்டா சிலுவ ஹேய் சலாம் போடு குருவே நான் சால்டு கொட்டா சிலுவ

ஆண்: யாரும் ஒன்னுதான் அப்புறமா ரம்மும் ஜின்னுதான் யாரும் ஒன்னுதான் அப்புறமா ரம்மும் ஜின்னுதான் சலாம் போடு குருவே நான் சால்டு கொட்டா சிலுவ ஏ சலாம் போடு குருவே நான் சால்டு கொட்டா சிலுவ

ஆண்: ஐயோ சலாம் போடு குருவே நான் சால்டு கொட்டா சிலுவ ஏ சலாம் போடு குருவே நான் சால்டு கொட்டா சிலுவ

Whistling: ..........

Male: Annaatha gammunu kada

Whistling: ..........

Male: Paathiyaa paathiyaa Gammunu kadannu sollinaekiren Baejaaru panriyae nee

Male: Jaadhi illae baedham illae Thanni pottuttaa Ada melum illae keezhum illae Bodhai yerittaa Yaarum onnu thaan Appuramaa rummum jinnum thaan Yaarum onnu thaan Appuramaa rummum jinnum thaan Salaam podu guruvae Naan salt kottaa siluva Ae salaam podu guruvae Naan salt kottaa siluva

Male: Ae jaadhi illae baedham illae Thanni pottuttaa Ada melum illae keezhum illae Bodhai yerittaa

Male: {Ellaarum potta pola Naan poda maattaen daa Pottaakkaa keezh iranga Maatten daa} (2)

Male: Edukka poren paattu Romba irukkudhadaa pantu Avuthu udu beltu Naan kudukka poren right

Male: Naan sonnadhu sonnadhu thaan Indha sothunga unnadhu thaan Nee thinnadhu thinnadhu thaan Indha bottle-u ennadhu thaan Ada vandhanam vandhanam Poosanum sandhanam Pathiya vaikkanum pinjadha thekkanum

Male: Salaam podu guruvae Naan salt kottaa siluva Ae salaam podu guruvae Naan salt kottaa siluva

Male: Ae jaadhi illae baedham illae Thanni pottuttaa Ada melum illae keezhum illae Bodhai yerittaa

Male: Yaarum onnu thaan Appuramaa rummum jinnum thaan Yaarum onnu thaan Appuramaa rummum jinnum thaan Salaam podu guruvae Naan salt kottaa siluva Ae salaam podu guruvae Naan salt kottaa siluva.haei

Male: {Paettaiyilae pisthavukku Pottu vitta buskottu Pottiyida vandhadhellaam Bisukothu} (2)

Male: Maela naattu sarakku Oru maadhiriyaa irukku Vizhundhadhellaam porukku Ippo yerudhadaa kirukku

Male: Naan uthama puthiran thaan Naan ulladhu sathiram thaan Ada nithamum pathiyam thaan Naan sonnadhu sathiyam thaan

Male: Ae jivvunu pathudhu Kattadam suthudhu Vittudu vittudu vittudu vittudu Salaam podu guruvae Naan salt kottaa siluva Haei salaam podu guruvae Naan salt kottaa siluva

Male: Ae jaadhi illae baedham illae Thanni pottuttaa Ada melum illae keezhum illae Bodhai yerittaa

Male: Yaarum onnu thaan Appuramaa rummum jinnum thaan Yaarum onnu thaan Appuramaa rummum jinnum thaan Salaam podu guruvae Naan salt kottaa siluva Ae salaam podu guruvae Naan salt kottaa siluva.

Male: Aiyoo salaam podu guruvae Naan salt kottaa siluva Salaam podu guruvae Naan salt kottaa siluva

Most Searched Keywords
  • tamil songs with lyrics free download

  • tamil film song lyrics

  • en iniya thanimaye

  • dingiri dingale karaoke

  • song with lyrics in tamil

  • dhee cuckoo

  • ellu vaya pookalaye lyrics download

  • kai veesum

  • um azhagana kangal hephzibah renjith mp3 download

  • ka pae ranasingam lyrics in tamil

  • raja raja cholan lyrics in tamil

  • maraigirai

  • mahishasura mardini lyrics in tamil

  • tamil songs to english translation

  • aasai nooru vagai karaoke with lyrics

  • kannamma song lyrics in tamil

  • new tamil songs lyrics

  • oru naalaikkul song lyrics

  • you are my darling tamil song

  • lyrics of soorarai pottru