Added Date: Feb 11, 2022
ஆண்: ஹே. கொஞ்சிப் பேசு கோபம் கொண்ட கண்ணம்மா
ஆண்: ஹே. கொஞ்சிப் பேசு கோபம் கொண்ட கண்ணம்மா ஹே. பூஞ்சிவப்பு ஒம் முகத்தில் என்னம்மா நிழலப் போல நிழலப் போல உறவாடு என் நெனப்பப் போல நெனப்பப் போல மனசோடு அடி ஆரி ராரி ராரி ராரி
ஆண்: ஹே. கொஞ்சிப் பேசு கோபம் கொண்ட கண்ணம்மா ஹே. பூஞ்சிவப்பு ஓம் முகத்தில் என்னம்மா
பெண்: ஹே வீணே மறைக்கிற நீயே நீயே
ஆண்: ஹே. ஆஹா.
பெண்: தானே சிரிக்கிற நீயே நீயே ஏனோ ஏனோ வெளி வேஷம் தெனம் ஊரு தூங்க வரும் பாசம்
ஆண்: ஹே சின்னக் கொழந்த தான் நானே மானே வேஷம் போடவில்ல வீணே நெஞ்சில் பாசம் பொங்குதடி மானே சிறு வாடக் காத்து வீசுறப்போ கோபம் ஏன் நீ சூடும் பூவு வாடிப் போகும் செல்லம்மா சின்னக் கண்ணம்மா ஏஹேஹே
ஆண்: ஹே. கொஞ்சிப் பேசு கொஞ்சிப் பேசு கோபம் கொண்ட கண்ணம்மா ஹே. பூஞ்சிவப்பு ஓம் முகத்தில் என்னம்மா
ஆண்: பூவ ரசிக்கிற பூவே பூவே தானா மணக்குற நீயே நீயே பொன்னப் போல ஒரு வாசம் எந்தப் பூவும் பூக்குறப்போ வீசும்
பெண்: எங்கே தொடங்குற பேச்சு பேச்சு அது எதுக்கு எதுக்கு சொல்லு மாமா விடி வெளக்க ஏத்தி வெக்கலாமா வலையப் போட்டு மீனப் புடிக்கும் ஆம்பள நீ வலைய வீசிப் புடிக்க இங்கே மீனில்ல அது நானில்ல
ஆண்: ஹே. கொஞ்சிப் பேசு கோபம் கொண்ட கண்ணம்மா
பெண்: ஹே. கோபம் இல்ல கொஞ்சிப் பேசு ராசையா
ஆண்: ஹே. பூஞ்சிவப்பு ஓம் முகத்தில் என்னம்மா
பெண்: நிழலப் போல நிழலப் போல உறவாடு உன் நெனப்பப் போல நெனப்பப் போல மனசோட அடி ஆரி ராரி ராரி ராரி ஹே. கோபம் இல்ல கொஞ்சிப் பேசு ராசையா
ஆண்: ஹே. தானா தானா தானா தானே னானன்னா
பெண்: ஹே. ராசா மேலே ஆச வெச்சேன் நானையா
குழு: கண்ணம்மா ஹோ கண்ணம்மா ஹோ கண்ணம்மா ஹோ கண்ணம்மா ஹோ

Male: Hae. konji pesu kobam konda kannammaa
Male: Hae. konji pesu kobam konda kannammaa Hae. poonjivappu om mugathil ennammaa Nizhala pola nizhala pola uravaadu En nenappa pola nenappa pola manasodu Adi aari raari raari raari
Male: Hae. konji paesu kobam konda kannammaa Hae. poonjivappu om mugathil ennammaa
Female: Hae veenae maraikkira neeyae neeyae
Male: Hae. aahaa.
Female: Thaanae sirikkira neeyae neeyae Yaeno yaeno veli vesham Dhenam ooru thoonga varum paasam
Male: Hae chinna kozhandha thaan naanae maanae Vaesham podavilla veenae Nenjil paasam pongudhadi maanae Siru vaada kaathu veesurappo kobam yaen Nee soodum poovu vaadi pogum chellammaa Chinna kannammaa yaehaehae
Male: Hae. konji pesu Konji pesu kobam konda kannammaa Hae. poonjivappu om mugathil ennammaa
Male: Poova rasikkira poovae poovae Thaanaa manakkura neeyae neeyae Ponna pola oru vaasam yendha poovum Pookkurappo veesum
Female: Engae thodangura pechu pechu Adhu edhukku edhukku sollu maamaa Vidi velakka yaethi vekkalaamaa Valaiya pottu meena pudikkum aambala Nee valaiya veesi pudikka ingae meenilla Adhu naanilla
Male: Hae. konji pesu kobam konda kannammaa
Female: Hae. kobam illa konji pesu raasaiyaa
Male: Hae. poonjivappu om mugathil yennammaa
Female: Nizhala pola nizhala pola uravaadu Un nenappa pola nenappa pola manasodu Adi aari raari raari raari Hae. kobam illa konji pesu raasaiyaa
Male: Hae. thaanaa thaanaa thaanaa thaanae naanannaa
Female: Hae. rasaa melae aasa vechaen naanaiyaa
Chorus: Kannammaa ho kannammaa ho Kannammaa ho kannammaa ho
online tamil karaoke songs with lyrics
alli pookalaye song download
naan nanagavay vandiroukirain lyrics
aagasam song soorarai pottru
youtube tamil line
kadhal album song lyrics in tamil
tamil karaoke video songs with lyrics free download
bhaja govindam lyrics in tamil
share chat lyrics video tamil
mannikka vendugiren song lyrics
tamil christian songs karaoke with lyrics
kannathil muthamittal song lyrics free download
new tamil songs lyrics
best tamil song lyrics
yaanji song lyrics
tamil song lyrics in english
vaathi raid lyrics
sarpatta lyrics in tamil
cuckoo cuckoo tamil song lyrics
unnai ondru ketpen karaoke