Vaasana Poochenda Song Lyrics

Seeru cover
Movie: Seeru (2019)
Music: D. Imman
Lyricists: Parvathy
Singers:

Added Date: Feb 11, 2022

ஆண்: வாசன பூச்செண்டா.. பேசுற கல்கண்டா... எட்டி நின்னா இன்னும் பக்கம் வந்திட வழிகள்தான் உண்டா

ஆண்: கண்ணுக்கு உள்ளார உள்ளது பொன்வண்டா இவ யாரோ என்ன பேரோ உண்மையில் உண்மைய யார் கண்டா

ஆண்: மஞ்ச சாமாந்தி நேரத்துல சிதறுது வீசுற பூங்காத்து சில்லு சில்லா தெறிக்குது சிரிப்புல ஆம்பள பம்மாத்து

ஆண்: இது பேர்தான் ஏதோ மாய மந்திரமா கூட வந்தா என்ன ஏற்க சம்மதம்மா

ஆண்: வாசன பூச்செண்டா.. பேசுற கல்கண்டா.. எட்டி நின்னா இன்னும் பக்கம் வந்திட வழிகள்தான் உண்டா

Male: Vaasana poochendaa Pesura kalkandaa Etti ninnaa innum pakkam vanthida Vazhigal thaan undaa

Male: Kannukku ullaara Ulladhu ponvandaa Iva yaaro enna pero unmaiyil Unmaiya yaar kandaa

Male: Manja saamandhi nerathula Sidharudhu veesura poongathu Sillu silla therikkudhu Sirippula aambala pammaathu

Male: Idhu per thaan Yedho maaya mandhiramaa Kooda vandha enna Yerka sammathamaa

Male: Vaasana poochendaa Pesura kalkandaa Etti ninnaa innum pakkam vanthida Vazhigal thaan undaa

Male: Kannukku ullaara Ulladhu ponvandaa Iva yaaro enna pero unmaiyil Unmaiya yaar kandaa

Other Songs From Seeru (2019)

Sevvanthiye Female Song Lyrics
Movie: Seeru
Lyricist: Parvathy
Music Director: D. Imman
Kannaala Poduraaley Song Lyrics
Movie: Seeru
Lyricist: Viveka
Music Director: D. Imman
Sevvanthiye Song Lyrics
Movie: Seeru
Lyricist: Thamarai
Music Director: D. Imman
Vaa Vasuki Song Lyrics
Movie: Seeru
Lyricist: Viveka
Music Director: D. Imman

Similiar Songs

Most Searched Keywords
  • oru yaagam

  • tamil collection lyrics

  • enjoy enjoy song lyrics in tamil

  • kangal neeye song lyrics free download in tamil

  • asku maaro karaoke

  • valayapatti song lyrics

  • nanbiye song lyrics

  • vaathi coming song lyrics

  • soundarya lahari lyrics in tamil

  • tamil hymns lyrics

  • thendral vanthu ennai thodum karaoke with lyrics

  • dingiri dingale karaoke

  • whatsapp status tamil lyrics

  • teddy marandhaye

  • tamil songs with english words

  • sivapuranam namasivaya vazhga mp3 free download

  • kanne kalaimane karaoke with lyrics

  • kulfi kuchi lyrics putham pudhu kaalai

  • usure soorarai pottru

  • tamil devotional songs lyrics pdf

Recommended Music Directors