Added Date: Feb 11, 2022
ஆண்: நட்பின் கதைகளை நீங்களும் கொஞ்சம் கேளுங்க நாங்க ஆடுன கூத்துக்கு பஞ்சமில்லைங்க
ஆண்: ஊரப்பத்தித்தான் எப்பவும் கவலை இல்லைங்க புத்தன் காந்தியாய் நாங்களும் வாழவில்லைங்க
ஆண்: இன்றுதான் இவளை தான் பண்டைக்கால தமிழ் பெண்ணாய் பார்த்தேன் காலத்தின் மாற்றத்தை எண்ணி எண்ணி நானே இன்று சிரித்தேன்
ஆண்: நடந்தக்கதைகளை நீங்களும் கொஞ்சம் கேளுங்க நாங்க ஆடுன கூத்துக்கு பஞ்சமில்லைங்க
ஆண்: யாரும் இவளை காதல்செய்ய தூதனாய் ஃபோன்கள் செய்தேனே
ஆண்: பெட்டுக்கட்டி தண்ணியடிச்ச அன்றுதான் பயந்துப்போனேனே நல்லப்பிள்ளை போல்தான் வெளியில் தெரிஞ்சாளே வாரம் மூன்று நாட்கள் நாங்கள் தியேட்டரில் ஆஜரானோமே
குழு: இது போல ஏறாலம்தான்

ஆண்: இன்றுதான் இவளைதான் பண்டைக்கால தமிழ் பெண்ணாய் பார்த்தேன் காலத்தின் மாற்றத்தை எண்ணி எண்ணி நானே இன்று சிரித்தேன்

ஆண்: உன்னை நானும் என்னை நீயும் விட்டுத்தான் கொடுத்ததில்லையே இன்றுவரையில் பிரிவு என்ற வார்த்தைதான் நினைவில் இல்லையே
ஆண்கள்: நட்பைத்தவிர நமக்குள் ஒன்றுமில்லதானே உன்னைப் பெண்ணாய் என்னை ஆணாய் நாமும் தான் பார்த்ததில்லையே நாமென்றும் வேறில்லையே

ஆண்: இன்றுதான் இவளைதான் பண்டைக்கால தமிழ் பெண்ணாய்ப் பார்த்தேன் காலத்தின் மாற்றத்தை எண்ணி எண்ணி நானே இன்று சிரித்தேன்

Male: Natpin kadhaigalai Neengalum konjam kelunga Naanga aaduna Koothukku panjamillinga Oorappathithaan eppavum Kavalai illinga Buthan Gandhiyaai Naangalum vaazhavillinga
Male: Indru naan ivalai thaan Pandaikaala tamil pennaai paarthen Kaalathin maatrathai enni enni Naanae indru sirithen
Male: Nadandha kadhaigalai Neengalum konjam kelunga Naanga aaduna Koothukku panjamillinga
Male: Yaarum ivalai kaadhal seiya Thoodhanaai phonegal seidhenae Bettukkatti thanniyadicha Andru thaan bayandhuponenae
Male: Nalla pillai pol thaan Veliyil therinjaalae Vaaram moondru naatkal naangal Theattaril aajaraanomae
Chorus: Idhu polae yeraalamthaan
Male: Nadandha kadhaigalai Neengalum konjam kelunga Naanga aaduna Koothukku panjamillinga Oorappathithaan eppavum Kavalai illinga Buthan Gandhiyaai Naangalum vaazhavillinga
Male: Indru naan ivalai thaan Pandaikaala tamil pennaai paarthen Kaalathin maatrathai enni enni Naanae indru sirithen
Male: Nadandha kadhaigalai Neengalum konjam kelunga Naanga aaduna Koothukku panjamillinga
Male: Unnai naanum ennai neeyum Vittuthaan koduthadhillaiyae Indruvaraiyil pirivu endra Vaarthai thaan ninaivil illaiyae
Males: Natpai thavira namakkul Ondrumillai thaanae Unnai pennaai ennai aanaai Naamum thaan paarthadhillaiyae Naamendrum verillaiyae
Male: Nadandha kadhaigalai Neengalum konjam kelunga Naanga aaduna Koothukku panjamillinga Oorappathithaan eppavum Kavalai illinga Buthan Gandhiyaai Naangalum vaazhavillinga
Male: Indru naan ivalai thaan Pandaikaala tamil pennaai paarthen Kaalathin maatrathai enni enni Naanae indru sirithen
Male: Nadandha kadhaigalai Neengalum konjam kelunga Naanga aaduna Koothukku panjamillinga
velayudham song lyrics in tamil
master songs tamil lyrics
tamil2lyrics
tamil song english translation game
maara tamil lyrics
valayapatti song lyrics
kichili samba song lyrics
tamil love feeling songs lyrics download
amma song tamil lyrics
kanthasastikavasam lyrics
vinayagar songs lyrics
rc christian songs lyrics in tamil
kutty story song lyrics
enjoy enjaami song lyrics
kutty pattas tamil full movie
tamil happy birthday song lyrics
aarariraro song lyrics
tamil song lyrics in english free download
thullatha manamum thullum vijay padal
thalapathi song in tamil