Added Date: Feb 11, 2022
ஆண்: இது காதலா இருந்திடுமோ..
ஆண்: நீ கேட்டதால் சொன்னேன் கேட்காததை...
பெண்: நீ சொன்னதால் கேட்டேன் சொல்லாததை..
ஆண்: வானொலி ரசிகனை போல் ஏதோ நானும் உளறுகிறேன்
பெண்: முற்றி போன பைத்தியம்போல் உந்தன் பேச்சால் விரைகிறேன்
ஆண்: நானா இப்படி பேசுகிறேன் தானாக எல்லாமே நடக்கிறதே
பெண்: வாழ்க்கை இல்லாத பாஷைகள்தான் உந்தன் பெயரை கெடுக்கிறதே
குழு: ஓ ஹோ ஹோ ஹோ ஓ ஹோ ஹோ ஹோ ஓ ஹோ ஹோ ஹோ ஓ ஹோ ஹோ ஹோ..
ஆண்: நீ கேட்டதால் சொன்னேன் கேட்காததை...
பெண்: நீ சொன்னதால் கேட்டேன் சொல்லாததை..
ஆண்: காற்றலை முதுகினில் ஏறி நானும் பறப்பது போலிருக்கு
பெண்: காற்றில் காகிதம் கூட பறந்தே போகும் இதில் என்ன வியப்பிருக்கு
ஆண்: பூமியின் உச்சியிலே நிற்ப்பது போல் இருக்கு
பெண்: புலம்பலை நிறுத்திக்கோ போதுமே உன் கிறுக்கு
ஆண்: தலைக்குள்ளே ஒரு ராட்டினம் சுற்றுதே உனக்கு தெரிகிறதா
பெண்: தலைகீழாக நிற்கையில் தலை சுற்றி போகும் புரிகிறதா
ஆண்: இது காதாலா இருந்திடுமோ
பெண்: இதை கேட்பதால் எனக்கும் குழம்பிடுமோ
குழு: ஓ ஹோ ஹோ ஹோ ஓ ஹோ ஹோ ஹோ ஓ ஹோ ஹோ ஹோ ஓ ஹோ ஹோ ஹோ..
ஆண்: தேவதை கூட்டத்தின் நடுவில் நானும் நடப்பது போலிருக்கு
பெண்: ஹேய் ஹேய் கற்பனை ரொம்ப இருக்குது உனக்கு வேண்டாம் பொய் எதக்கு
ஆண்: ஹே மின் மினி பூச்சிகள்தான் மேயிதோ என் தலையை
பெண்: யாரிடம் சொல்லுவதோ நானும்தான் முன்னிலையை
ஆண்: எந்த நொடியில் என்னை தொலைத்தேன் நான் தெரிந்தால் நீயே சொல்லிவிடு
பெண்: உந்தன் மாற்றத்திற்கு விடைதானே தேட நேரமில்லை ஆளைவிடு
ஆண்: இது காதலா இருந்திடுமோ
பெண்: நான் சொன்னால்தான் உனக்கு தெரிந்திடுமோ

Male: Ithu kaadhala irunthidumo..
Nee kettathaal sonnen
Ketkaathathai.ee
Female: Nee sonnathaal
Ketten sollaathadhai.ee.
Male: Vaanoli rasiganai pol
Yetho naanum ularugiren
Female: Muththi pona paithiyam pol
Unthan pechaal miralugiren
Male: Naana ippadi pesugiren
Thaanaaga ellamae nadakkirathu
Female: Vaarthai illaatha bhasaigal than
Uthan peyarai kedukkirathae
Chorus: Oh ho.. oh ho.. oh ho Oh ho.. oh ho.. oh ho Oh ho.. oh ho.. oh ho Hoo oo ho hoo
Male: Nee kettathaal sonnen
Ketkaathathai.ee
Female: Nee sonnathaal
Ketten sollaathadhai.ee.
Male: Kaatralai muthuginil yeri
Naanum parappathu pol irukku
Female: Kaatril kagitham kooda
Paranthae pogum ithil enna viyappirikku
Male: Bhoomiyin uchiyilae
Nirppathu pol irukku
Female: Pulambalai niruthikko..oo
Pothumae un kirukku
Male: Thalaikkullae oru raattinam
Suthuthae unnakku therigiratha
Female: Thalakizhaaga nirkkaiyil
Thalai suttri pogum purigiratha
Male: Ithu kaadhala irunthidumo..
Female: Ithai kettaathaal
Ennakkum kulambidumo
Chorus: Oh ho.. oh ho.. oh ho Oh ho.. oh ho.. oh ho Oh ho.. oh ho.. oh ho Hoo oo ho hoo
Male: Devathai koottathil Naduvinil naanum Nadappathu pol irukku
Female: Hey hey karpanai romba Irukkuthu unakku Vendam poi ethukku
Male: Hey minmini poochigal than
Meiyutho en thalaiyai
Female: Yaaridam solluvatho..oo
Naanum than un nilai
Male: Entha nodiyil ennai Tholaithen naan Therinthaal neeyae sollividu
Female: Unthan mattrathirkku Vidai thaanae Theda neramillai aalai vidu
Male: Ithu kaadhala irunthidumo..
Female: Naan sollaamal
Unakku therinthidumo
chellamma song lyrics
90s tamil songs lyrics
only tamil music no lyrics
tamil song lyrics in english
tamil karaoke with lyrics
tamil lyrics song download
sarpatta parambarai lyrics tamil
kutty story song lyrics
master song lyrics in tamil free download
vinayagar songs tamil lyrics
cuckoo cuckoo lyrics tamil
bigil unakaga
cuckoo enjoy enjaami
tamil love feeling songs lyrics download
tamil new songs lyrics in english
mangalyam song lyrics
tamil christmas songs lyrics pdf
google google tamil song lyrics
kanthasastikavasam lyrics
bujjisong lyrics