Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளர்: ஜி.வி. பிரகாஷ் குமார்
ஆண்: நீ போன தெருவுல எல்லாம் நான் வந்து நின்னேனே அய்யயோ ராணி பேட்ட ராணி போல வாரான் உன் மூச்சு காத்து பட்டு சூடாகி போனேனே ஆனாலும் ஹார்ட்டு இப்போ அண்டார்டிகா மேல
ஆண்: யாரு தான்டி உன்ன பெத்து போட்டா உன் கண்ண காட்டி என்ன சுட்டு போட்டா நெஞ்சில் வந்து ஒரு கட்டு போட்டா எவன் வந்தாலும் நின்னாலும் கெத்தா நா வாரேன்

குழு: .............
ஆண்: என் காதல் புரியாதா உனக்கென்னை தெரியாதா என் வீட்டு மெழுகாகி இதயம் எரியாதா
ஆண்: ஒரு கண்ணு வா சொன்ன மறு கண்ணுல போ சொன்ன பொய் சொல்லும் பொண்ணுங்க தொல்லை நாட்டுல கொறையாதா
ஆண்: பெண்ணே பெண்ணே நீ என்ன சூதாட எங்கே போய் நானும் தான் வாதாட ஐயோ ஐயோ நா சுட்ட வடை எல்லாம் போச்சே
குழு: .............
ஆண்: எங்கேயோ நான் கேட்ட பாட்டை போல் வந்தாயே உதட்டுக்குள் பெண்ணே நீயும் ஒட்டி கொண்டாயே
ஆண்: முன் ஜென்மம் மேல் எல்லாம் நம்பிக்கை கிடையாதே லவ் ஆள நீ என்ன உல்டா பண்ணாயே
ஆண்: என்ன சொல்ல ஏராளம் பொண்ணுங்க உன்னால தான் பிரதர்னு சொன்னாங்க ஐயோ ஐயோ நா சுட்ட வடை எல்லாம் போச்சே

Male: Nee pona theruvula ellam Naan vandhu ninanae Aiyayyo rani pettaa Rani pola varran Un moochu kaathu pattu Soodagi ponenae Analum heart-u ippo Antarctica mela
Male: Yarudhaandi unna pethu potta Un kanna kaati enna suttu pottaa Nenjil vandhu oru kattu pottaa Evan vandhaalum ninaalum Gethaa naa varenn
Male: Nee pona theruvula ellam Naan vandhu ninanae Aiyayyo rani pettaa Rani pola varran Un moochu kaathu pattu Soodagi ponenae Analum heart-u ippo Antarctica mela
Chorus: ...........
Male: En kaadhal puriyadha Unakennai theriyadha Envettu mezhugagi Idhayam eriyadhaa.
Male: Oru kannu vaa sonna Maru kannula po sonna Poi sollum ponnunga thollai Nattula koraiyadhaa
Male: Penne pennae Nee enna soodhada Engae poi nanum thaan Vaadhadaa Aiyyo aiyoo na sutta Vadaiyellam pochae
Chorus: ...........
Male: Engeyo naan ketta Paatai pol vandhayae Udhattukul pennae neyum Otti kondayae
Male: Mun jenmam mel ellam Nambikkai kidaiyathae Love aala nee enna Ultta pannayae
Male: Enna solla Eralam ponnunga Unnala thaan Brother nu sonnaga Aiyyo aiyoo na sutta Vadaiyellam pochae..ae..
Male: Nee pona theruvula ellam Naan vandhu ninanae Aiyayyo rani pettaa Rani pola varran Un moochu kaathu pattu Soodagi ponenae Analum heart-u ippo Antarctica mela..
piano lyrics tamil songs
kannalaga song lyrics in tamil
lyrics songs tamil download
uyire uyire song lyrics
padayappa tamil padal
tamil2lyrics
brother and sister songs in tamil lyrics
kangal neeye song lyrics free download in tamil
tamil karaoke video songs with lyrics free download
vaathi raid lyrics
ganpati bappa morya lyrics in tamil
tamil song lyrics in english free download
tamil songs without lyrics
meherezyla meaning
80s tamil songs lyrics
new songs tamil lyrics
maara tamil lyrics
kanmani anbodu kadhalan karaoke with lyrics in tamil
rummy koodamela koodavechi lyrics
tamil karaoke songs with tamil lyrics