Thanjavur Singari Song Lyrics

Kadavul Amaitha Medai cover
Movie: Kadavul Amaitha Medai (1979)
Music: Ilayaraja
Lyricists: Vaali
Singers: S. Janaki

Added Date: Feb 11, 2022

பெண்: ........

பெண்: இன்ப மங்கை வந்தா தங்க மேனி வந்தா எந்தன் மான் விழிக்கும் மேல் விழிக்கும் காதல் கொள்வார் தஞ்சாவூர் சிங்காரி ஒய்யாரி அய்யா ஹோய் கண் சாடை மெய் ஆட கொண்டாட வந்தா டோய்

பெண்: பாய் விரிச்சு பால் பழத்த வாங்கி வச்சேன்டா வாய் வெளுத்து கண் செவந்து நான் எலச்சேன்டா

பெண்: பாய் விரிச்சு பால் பழத்த வாங்கி வச்சேன்டா வாய் வெளுத்து கண் செவந்து நான் எளச்சேன்டா

பெண்: பாய் விரிச்சு பால் பழத்த வாங்கி வச்சேன்டா வாய் வெளுத்து கண் செவந்து நான் எளச்சேன்டா வாடா மாமா வாடலாமா ஓடா நானும் தேயலாமா ஓட மீது ஓடாதோ ஓடம் ஒதுங்கி நின்னா ஊர் தேறுமா

பெண்: தஞ்சாவூர் சிங்காரி ஒய்யாரி அய்யா ஹோய் கண் சாடை மெய் ஆட கொண்டாட வந்தா டோய்

பெண்: மான் இனத்தில் மீன் இனத்தில் கண்ண வாங்கினேன் மாந்தளிர கேட்டிரண்டு கைய வாங்கினேன்

பெண்: மான் இனத்தில் மீன் இனத்தில் கண்ண வாங்கினேன் மாந்தளிர கேட்டிரண்டு கைய வாங்கினேன் ஆட மூடும் கோயில் தேரு ஆடும் போது நின்னு பாரு ஆத்து ஓரம் காத்தாடும் நேரம் பூத்த பூவு பூத்தாடுது

பெண்: ராசனுக்கும் ராசன் எல்லாம் ஆச வச்சான்டா ஆளுக்கு மேல் ஆளு வந்து காச வச்சான்டா ராசனுக்கும் ராசன் எல்லாம் ஆச வச்சான்டா ஆளுக்கு மேல் ஆளு வந்து காச வச்சான்டா

பெண்: வேண்டா மாமா அந்த வேல வேணுமின்னா போடு மால காதல் கன்னி கல்யாணம் பண்ணி நீயும் நானும் ஒண்ணாகலாம்

பெண்: தஞ்சாவூர் சிங்காரி ஒய்யாரி அய்யா ஹோய் கண் சாடை மெய் ஆட கொண்டாட வந்தா டோய் பூஞ்சிரிப்பு தாமரப் பூ அல்லவோ ஹோய் பூத்தது ஏன் ராத்திரி நான் சொல்லவோ ஹோய் இன்ப மங்கை வந்தா தங்க மேனி வந்தா எந்தன் மான் விழிக்கும் மேல் விழிக்கும் காதல் கொள்வார்

பெண்: தஞ்சாவூர் சிங்காரி ஒய்யாரி அய்யா ஹோய் கண் சாடை மெய் ஆட கொண்டாட வந்தா டோய் தஞ்சாவூர் சிங்காரி ஒய்யாரி அய்யா ஹோய் கண் சாடை மெய் ஆட கொண்டாட வந்தா டோய்

Female: ..........

Female: Inba mangai vandhaa thanga maeni vandhaa Endhan maan vizhikkum mael vizhikkum kaadhal kolvaar Thanjaavoor singaari oiyaari haiyaa hoi Kann jaada mei aada kondaada vandhaa doi

Female: Paai virichu paal pazhatha vaangi vachen daa Vaai veluthu kan sevandhu naan elachaen daa

Female: Paai virichu paal pazhatha vaangi vachen daa Vaai veluthu kan sevandhu naan elachaen daa Vaa daa maamaa vaadalaamaa odaa naanum thaeyalaamaa Odai meedhu odaadho odam odhungi ninnaa oor thaerumaa

Female: Thanjaavoor singaari oiyaari haiyaa hoi Kann jaada mei aada kondaada vandhaa doi

Female: Maan inathil meen inathil kanna vaanginen Maanthalira kaettirandu kaiya vaanginen

Female: Maan inathil meen inathil kanna vaanginen Maanthalira kaettirandu kaiya vaanginen Aada moodum koyil thaeru aadum podhu ninnu paaru Aathu oram kaathaadum neram pootha poovu poothaadudhu

Female: Thanjaavoor singaari oiyaari haiyaa hoi Kann jaada mei aada kondaada vandhaa doi

Female: Raasanukkum raasan ellaam aasa vachaan daa Aalukku mael aalu vandhu kaasa vachaan daa Raasanukkum raasan ellaam aasa vachaan daa Aalukku mael aalu vandhu kaasa vachaan daa

Female: Vendaa maamaa andha vaela venuminna podu maala Kaadhal kanni kalyaanam panni neeyum naanum onnaagalaam

Female: Thanjaavoor singaari oiyaari haiyaa hoi Kann jaada mei aada kondaada vandhaa doi Poonjirippu thaamara poo allavo hoi Poothadhu yaen raatthiri naan sollavo hoi Inba mangai vandhaa thanga maeni vandhaa Endhan maan vizhikkum mael vizhikkum kaadhal kolvaar

Female: Thanjaavoor singaari oiyaari haiyaa hoi Kann jaada mei aada kondaada vandhaa doi Thanjaavoor singaari oiyaari haiyaa hoi Kann jaada mei aada kondaada vandhaa doi

Other Songs From Kadavul Amaitha Medai (1979)

Similiar Songs

Most Searched Keywords
  • tamil love song lyrics in english

  • kutty story song lyrics

  • tamil old songs lyrics in english

  • master vaathi raid

  • paadariyen padippariyen lyrics

  • naan nanagavay vandiroukirain lyrics

  • ennai thalattum sangeetham karaoke with lyrics

  • tamil worship songs lyrics

  • raja raja cholan song lyrics tamil

  • enjoy en jaami cuckoo

  • hanuman chalisa tamil translation pdf

  • enjoy en jaami lyrics

  • arariro song lyrics in tamil

  • enjoy enjami song lyrics

  • tamil songs to english translation

  • tamil mp3 songs with lyrics display download

  • puthu vellai mazhai karaoke for female singers

  • asuran song lyrics in tamil

  • tamil worship songs lyrics in english

  • cuckoo cuckoo song lyrics in tamil