Kalai Maane Song Lyrics

Kadal Meengal cover
Movie: Kadal Meengal (1981)
Music: Ilayaraja
Lyricists: Kannadasan
Singers: P. Susheela

Added Date: Feb 11, 2022

பெண்: மானே ஒரு மங்கள சிப்பி உன் தாயே மணி முத்தென வந்தவன் நீயே தாய் முகத்தை நீ பார்க்க யார் முகத்தை நான் பார்ப்பேன் தாய் முகத்தை நீ பார்க்க யார் முகத்தை நான் பார்ப்பேன் கலை மானே ஏ... ஏ.. ஏ... ஏ... ஏ.. மானே ஒரு மங்கள சிப்பி உன் தாயே மணி முத்தென வந்தவன் நீயே

பெண்: நீ ஒரு படியில் மெல்ல நடந்தாய் மகனே நான் தினம் வணங்க துணை புரிந்தான் அவனே அண்ணனும் இல்லை தங்கையும் இல்லை அன்னையையன்றி சொந்தமும் இல்லை உன்னைத்தான் நான் பார்த்தேன் என்னைத்தான் நீ பார்த்தாய் எதிர் காலமெல்லாம் நல்ல வெளிச்சம்

பெண்: மானே ஒரு மங்கள சிப்பி உன் தாயே மணி முத்தென வந்தவன் நீயே தாய் முகத்தை நீ பார்க்க யார் முகத்தை நான் பார்ப்பேன்

பெண்: நீ பல படிகள் துள்ளி நடக்கும் பருவம் என் கதை முழுதும் சொல்லி முடிக்கும் தருணம்

பெண்: வானத்தை நம்பி வண்ண நிலவு பிள்ளையை நம்பி அன்னை உறவு சங்கங்கள் பேர் கூற மாலைகள் சீர் பாட எதிர் காலமெல்லாம் நல்ல வெளிச்சம்

பெண்: கலை மானே ஒரு மங்கள சிப்பி உன் தாயே மணி முத்தென வந்தவன் நீயே தாய் முகத்தை நீ பார்க்க யார் முகத்தை நான் பார்ப்பேன் கலை மானே ஏ... ஏ.. ஏ... ஏ... ஏ.. மானே ஒரு மங்கள சிப்பி உன் தாயே மணி முத்தென வந்தவன் நீயே

Female: Maanae oru mangala sippi Un thaayae Mani muthena vandhavan neeyae Thaai mugathai nee paarkka Yaar mugaththai naan paarppen Thaai mugathai nee paarkka Yaar mugaththai naan paarppen Kalai maanae ae.ae...ae..ae..ae.. Maanae oru mangala sippi Un thaayae Mani muthena vandhavan neeyae

Female: Nee oru padiyil Mella nadandhaai maganae Naan dhinam vananga Thunai purindhaan avanae Annanum illai thangaiyum illai Annaiyai yandri sondhamum illai Unnai thaan naan paarthen Ennai thaan nee paarthaal Edhir kaalamellaam nalla velicham

Female: Maanae oru mangala sippi Un thaayae Mani muthena vandhavan neeyae Thaai mugathai nee paarkka Yaar mugaththai naan paarppen

Female: Nee pala padigal Thulli maghizhum paruvam En kadhai muzhudhum Solli mudikkum tharunam

Female: Vaanathai nambi vanna nilavu Pillaiyai nambi annai uravu Sangangal per koora Maalaigal seer paada Edhir kaalamellaam nalla velicham

Female: Kalai maanae oru mangala sippi Un thaayae Mani muthena vandhavan neeyae Thaai mugathai nee paarkka Yaar mugaththai naan paarppen Kalai maanae ae..ae..ae.ae..ae..ae. Maanae oru mangala sippi Un thaayae Mani muthena vandhavan neeyae

Other Songs From Kadal Meengal (1981)

Most Searched Keywords
  • kadhalar dhinam songs lyrics

  • vijay sethupathi song lyrics

  • tamil songs lyrics download for mobile

  • thullatha manamum thullum padal

  • tamil song lyrics in english

  • lyrics whatsapp status tamil

  • amma endrazhaikkaatha song lyrics in tamil karaoke

  • tamil thevaram songs lyrics

  • unnai ondru ketpen karaoke

  • karaoke lyrics tamil songs

  • kadhal sadugudu song lyrics

  • maraigirai movie

  • cuckoo cuckoo lyrics tamil

  • karaoke tamil christian songs with lyrics

  • dingiri dingale karaoke

  • master tamil padal

  • tamil devotional songs lyrics pdf

  • movie songs lyrics in tamil

  • viswasam tamil paadal

  • rummy koodamela koodavechi lyrics