Added Date: Feb 11, 2022
ஆண்: கடவுளே கடவுளே மீண்டும் நான் பிறந்து விட்டேன் உன்னாலே கனவிலே கனவிலே வாழ்ந்திடத் தொடங்கி விட்டேன் தன்னாலே
ஆண்: அர்ச்சனைப்பூக்கள் எல்லாம் உன் முகம் மேல் தூவ பூத்திடும் நாள் முதலாய் காத்துக்கொண்டே இருக்கும் ஆலய மணி ஓசை உந்தன் செவி நுழைய யார் வந்து அடித்தாலும் ஜோராய் தலை ஆட்டும்
ஆண்: நான் இன்று காண்பதெல்லாம் பொய் இல்லை மெய் தானம்மா தட்சணை தருவதற்கே உயிரைத் தந்தாயம்மா

ஆண்: ...........
ஆண்: கண்ணை பார்த்ததும் வேகமாய் மின்னல் அடித்தது நெஞ்சிலே தோளில் சிறகுகள் இன்றியே தேகம் பறக்குது விண்ணிலே
ஆண்: இந்த புது உயிரே நீ தந்ததாய் என் புலன் ஐந்தும் நன்றி சொல்லுதே ஓர் எருதாய் எருதாய் அலைந்து வந்தேன் உன் இமையின் அழைப்பால் கரையில் வந்தேன் உன் விரலில் என் மனசும் மோதிரமாகியதே

பெண்: ...........
ஆண்: ...........
பெண்: ...........
ஆண்: ஓ ஹோ ஹோ மண்ணை முதல் முறை பார்த்திட தாயின் கருவறை சொன்னது என்னை முதல் முறை பார்த்திட உந்தன் கரு விழி சொன்னது
ஆண்: மலை உயரத்திலே நதி தோன்றுமே அது சேரும் இடம் கடல் ஆகுமே இது உயிரும் உயிரும் பேசும் மொழி இதை விடவும் சிறந்தது எந்த மொழி என் உயிரை உன் பாதத்தில் காணிக்கை ஆக்குகிறேன்

Male: Kadavulae kadavulae Meendum naan pirandhu vitten unnaalae Kanavilae kanavilae Vaazhndhida thodangi vitten thannaalae
Male: Archanai pookalellaam un mugam mel thoova Poothidum naal mudhalaai kaathukondae irukum Aalaya mani osai undhan sevi nuzhaiya Yaar vandhu adithaalum joraai thalai aatum
Male: Naan indru kaanbadhellaam Poi illai mei thaanammaa Thatchanai tharuvadharkae .. uyirai thandhaayammaa
Male: Kadavulae kadavulae Meendum naan pirandhu vitten unnaalae Kanavilae kanavilae Vaazhndhida thodangi vitten thannaalae
Male: .................
Male: Kannai paarthadhum vegamaai Minnal adithadhu nenjilae Tholil siragugal indriyae Dhegam parakudhu vinnilae
Male: Indha puthu uyire nee thandhadhaai En pulan aindhum nandri solludhae Oar yerudhaai yerudhaai alaindhuvandhen Un imaiyin azhaipaal karaiyil vandhen Un viralil en manasum modhiramagiyadhae
Male: Kadavulae kadavulae Meendum naan pirandhu vitten unnaalae Kanavilae kanavilae Vaazhndhida thodangi vitten thannaalae
Female: ...............
Male: .........
Female: .........
Male: Oh ho ho mannai mudhal murai paarthida Thaayin karuvarai sonnadhu Ennai mudhalmurai paarthida Undhan karu vizhi sonnadhu
Male: Malai uyarathilae nadhi thondrumae Adhu serum idam kadal aagumae Idhu uyirum uyirum pesum mozhi Idhai vidavum sirandhadhu entha mozhi En uyirai un paadhadhil kaanikai aakugiren
Male: Kadavulae kadavulae Meendum naan pirandhu vitten unnaalae Kanavilae kanavilae Vaazhndhida thodangi vitten thannaalae
Male: Archanai pookalellaam un mugam mel thoova Poothidum naal mudhalaai kaathukondae irukum Aalaya mani osai undhan sevi nuzhaiya Yaar vandhu adithaalum joraai thalai aatum
Male: Naan indru kaanbadhellaam Poi illai mei thaanammaa Thatchanai tharuvadharkae . uyirai thandhaayammaa
Female: ...................
oru porvaikul iru thukkam lyrics
amma song tamil lyrics
mudhalvan songs lyrics
lollipop lollipop tamil song lyrics
tamil love song lyrics
kadhali song lyrics
alagiya sirukki movie
tamil love song lyrics for whatsapp status download
lyrics status tamil
alagiya sirukki ringtone download
neeye oli sarpatta lyrics
oh azhage maara song lyrics
gaana song lyrics in tamil
maara song tamil
tamil karaoke download mp3
friendship songs in tamil lyrics audio download
kangal neeye karaoke download
yellow vaya pookalaye
kadhal sadugudu song lyrics
tamil song lyrics in tamil