Oru Naal Iravu Song Lyrics

Kaaviya Thalaivi cover
Movie: Kaaviya Thalaivi (1970)
Music: M. S. Vishwanathan
Lyricists: Kannadasan
Singers: P. Susheela

Added Date: Feb 11, 2022

பெண்: ஒரு நாள் இரவு பகல் போல் நிலவு கனவினிலே என் தாய் வந்தாள் ஒரு நாள் இரவு பகல் போல் நிலவு கனவினிலே என் தாய் வந்தாள் கண்ணா சுகமா கிருஷ்ணா சுகமா கண்மணி சுகமா சொல் என்றாள் கண்மணி சுகமா சொல் என்றாள்

பெண்: ஒரு நாள் இரவு பகல் போல் நிலவு கனவினிலே என் தாய் வந்தாள்

பெண்: குங்குமம் இருந்தது நெற்றியிலே சிறு குழப்பம் மிதந்தது கண்களிலே குங்குமம் இருந்தது நெற்றியிலே சிறு குழப்பம் மிதந்தது கண்களிலே தங்கம் போன்ற இதழ்களிலே ஒரு தயக்கம் பிறந்தது வார்த்தையிலே தயக்கம் பிறந்தது வார்த்தையிலே

பெண்: என்னுயிர் தாயே நீயும் சுகமா என்னுயிர் தாயே நீயும் சுகமா இருப்பது எங்கே சொல் என்றேன் அன்னை முகமோ காண்பது நிஜமோ கனவோ நினைவோ சொல் என்றேன் கனவோ நினைவோ சொல் என்றேன்

பெண்: கண்ணா சுகமா கிருஷ்ணா சுகமா என் கண்மணி சுகமா சொல் என்றேன்

பெண்: கண்ணா சுகமா கிருஷ்ணா சுகமா கண்மணி சுகமா சொல் என்றேன் கண்மணி சுகமா சொல் என்றேன்

பெண்: வானத்தில் இருந்தே பாடுகிறேன் எந்த வழியிலும் உன்னைத் தேடுகிறேன் வானத்தில் இருந்தே பாடுகிறேன் எந்த வழியிலும் உன்னைத் தேடுகிறேன் மகளே வாழ் என வாழ்த்துகிறேன் நான் மறுபடி பிறந்தால் சேர்ந்திருப்பேன் மறுபடி பிறந்தால் சேர்ந்திருப்பேன் மறுபடி பிறந்தால் சேர்ந்திருப்பேன் மறுபடி பிறந்தால் சேர்ந்திருப்பேன்

Female: Oru naal iravu Pagal pol nilavu Kanavinilae en thaai vanthaal Oru naal iravu Pagal pol nilavu Kanavinilae en thaai vanthaal Kanna sugama krishna sugama Kanmani sugama sol endraal Kanmani sugama sol endraal

Female: Oru naal iravu Pagal pol nilavu Kanavinilae en thaai vanthaal

Female: Kungumam irunthathu netriyilae Siru kuzhappam medhanthathu kangalilae Kungumam irunthathu netriyilae Siru kuzhappam medhanthathu kangalilae Thangam pondra idhazhgalilae Oru thayakkam piranthathu vaarthayilae Thayakkam piranthathu vaarthayilae

Female: Ennuyir thaayae neeyum sugama Ennuyir thaayae neeyum sugama Irupathu engae sol endren Annai mugamo kanbathu nijamo Kanavo nanavo sol endren Kanavo nanavo sol endren

Female: Kanna sugama krishna sugama En kanamani sugama sol endren

Female: Kanna sugama krishna sugama Kanamani sugama sol endren Kanamani sugama sol endren

Female: Vaanathil irunthae padugiren Entha vazhiyilum unnai thedugiren Vaanathil irunthae padugiren Entha vazhiyilum unnai thedugiren Magalae vaazhvena vaazhthugiren Naan marupadi piranthaal sernthiruppen Marupadi piranthaal sernthiruppen Marupadi piranthaal sernthiruppen Marupadi piranthaal sernthiruppen

Most Searched Keywords
  • rakita rakita song lyrics

  • oru manam movie

  • hanuman chalisa in tamil and english pdf

  • tamil christian songs with lyrics and guitar chords

  • kadhal valarthen karaoke

  • maara song tamil

  • vijay and padalgal

  • lyrics of kannana kanne

  • tamil bhajans lyrics

  • venmegam pennaga karaoke with lyrics

  • tamil mp3 songs with lyrics display download

  • 3 song lyrics in tamil

  • sarpatta parambarai song lyrics tamil

  • kinemaster lyrics download tamil

  • lyrics of new songs tamil

  • minnale karaoke

  • tamil karaoke mp3 songs with lyrics free download

  • tamil songs lyrics with karaoke

  • youtube tamil line

  • cuckoo cuckoo dhee lyrics

Recommended Music Directors