Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளா்: வித்யாசாகர்
ஆண்: யாரது யாரது யாரது யார் யாரது சொல்லாமல் நெஞ்சத்தை தொல்லை செய்வது மூடாமல் கண் ரெண்டை மூடிச் செல்வது யாரது யாரது யாரது யாரது
ஆண்: நெருங்காமல் நெருங்கி வந்தது விலகாமல் விலகி நிற்பது வினையாக கேள்வி தந்தது தெளிவாக குழம்ப நினைப்பது
ஆண்: யாரது யாரது யாரது யார் யாரது
ஆண்: { என்னில் ஒரு சடுகுடு சடுகுடு காலை மாலை நடக்கிறதே கண்ணில் தினம் கதக்களி கதக்களி தூங்கும் போது தொடர்கிறதே } (2)
ஆண்: இரவிலும் அவள் பகலிலும் அவள் மனதினை தொடுவது தெரிகிறதே கனவிலும் அவள் நினைவிலும் அவள் நிழலென தொடர்வது புரிகிறதே இருந்தாலும் இல்லா அவளை இதயம் தேடுதே
ஆண்: யாரது யாரது யாரது
பெண்: ............
ஆண்: உச்சந்தலை நடுவினில் அவள் ஒரு வேதாளம் போல் இறங்குகிறாள் என்னுள் அவள் இறங்கிய திமிரினில் இம்சை ராஜ்ஜியம் தொடங்குகிறாள்
ஆண்: அவள் இவள் என எவள் எவள் என மறைவினில் இருந்தவள் குழப்புகிறாள் அவளது முகம் எவளையும் விட அழகிலும் அழகென உணர்த்துகிறாள் இருந்தாலும் இல்லாமல் அவள் கலகம் செய்கிறாள்
ஆண்: யாரது யாரது யாரது யாரது யாரது சொல்லாமல் நெஞ்சத்தை தொல்லை செய்வது மூடாமல் கண் ரெண்டை மூடிச் செல்வது யாரது யாரது யாரது யாரது

Male: Yaar athu yaar athu yaar athu yaar yaar athu Sollaamal nenjathai thollai seivathu Moodaamal kanrendai moodi chelvathu Yaar athu yaar athu yaar athu yaar athu
Male: Nerungaamal nerungi vanthadhu Vilagaamal vilagi nirpathu Vinaiyaaga kelvi thanthadhu Thelivaaga kulamba nenaipadhu
Male: Yaar athu yaar athu yaar athu yaar yaar athu
Male: { Ennil oru sadu gudu sadu gudu Kaalai maalai nadakiradhae Kannil dhinam kathakali kathakali Thoonkumbothu thodargiradhae } (2)
Male: Iravilum aval pagalilum aval Manadhinai thoduvadhu therigiradhae Kanavilum aval ninaivilum aval Nizhalena thodarvathu purigiradhae Irunthaalum illaa avalai idhayam thedudhae
Male: Yaar athu yaar athu yaar athu
Female: ...................
Male: Uchan thalai naduvinil aval Oru vedhaalam pol erangugiraal Ennul aval erangiya thimurinil Imsai raajiyam thodangugiraal
Male: Aval ival ena eval eval ena Maraivinil irunthaval kuzhapugiraal Avalathu mugam evalayum vida Azhagilum azhagena unarthugiraal Irunthaalum illaamal aval kalagam seigiraal
Male: Yaar athu yaar athu yaar athu yaar athu yaar athu Sollaamal nenjathai thollai seivathu Moodaamal kanrendai moodi chelvathu Yaar athu yaar athu yaar athu yaar athu
Male: Nerungaamal nerungi vanthadhu Vilagaamal vilagi nirpathu Vinaiyaaga kelvi thanthadhu Thelivaaga kulamba nenaipadhu
karaoke songs with lyrics in tamil
cuckoo enjoy enjaami
old tamil karaoke songs with lyrics free download
tamil karaoke download
unna nenachu nenachu karaoke download
chellamma song lyrics download
mustafa mustafa karaoke with lyrics tamil
azhage azhage saivam karaoke
maruvarthai pesathe song lyrics
maara movie song lyrics in tamil
kadhali song lyrics
master lyrics tamil
maara movie song lyrics
en iniya pon nilave lyrics
asku maaro lyrics
kutty pattas full movie tamil
tamil karaoke songs with malayalam lyrics
asuran song lyrics
idhuvum kadandhu pogum song lyrics
google google song tamil lyrics