Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளர்: வித்யாசாகர்
ஆண்: { விண்ணைக் காப்பான் ஒருவன் மண்ணைக் காப்பான் ஒருவன் உன்னைக் என்னை காக்கும் அவனே அவனே இறைவன் } (2)
ஆண்: எந்த ஊரில் இல்லையடா எல்லைச்சாமி நீ சாதி இல்லை என்பது தானே நல்லச் சாமி அம்மை அப்பன் மட்டுமே ஆதி சாமி அட ஆட்டம் உன்னை என்ன அல்ல ஆடிக்காமி
ஆண்: விண்ணைக் காப்பான் ஒருவன் மண்ணைக் காப்பான் ஒருவன் உன்னைக் என்னை காக்கும் அவனே அவனே இறைவன்
ஆண்: ஏறு முன்னேறு ஏறு பேரு வரும் பேரு பேரு ஊரு அட யாதும் இங்கே நம்ம ஊரு
ஆண்: போடு என்னோடு போடு குடு அன்போடு குடு வாழ்வில் அட வந்து போகும் பள்ளம்மேடு
ஆண்: எடுடா மேளத்த தாளத்த தெய்வத்த இனிமேலதான் வித்த மொத்தக் கூட்டத்த கூட்டித்தான் கொண்டாடு
பெண்: நம்ம சொந்தத்த பந்தத்த நெஞ்சத்த திருநாளில் கட்டி ஒன்னா உறவாடு அளவோடு விளையாடு
ஆண்: ஆலால கண்டனே ஆட்டத்துக்கு மன்னனே ஆனந்தத் தாண்டவம் ஆடுவோமே

பெண்: விண்ணைக் காப்பான் ஒருவன் மண்ணைக் காப்பான் ஒருவன் உன்னைக் என்னை காக்கும் அவனே அவனே இறைவன்
பெண்: ஆஆ ஆஆ ஆஆ யாரு இள நெஞ்சில் யாரு கூறு அவன் காதில் கூறு ராதை மனது சொன்னதெல்லாம் கண்ணன் பேரு
ஆண்: ஊரு திருநாளில் ஊரு ஓடும் திருவாரூர் தேரு ஆட்ட பலி கேட்டதில்ல ஐயனாரு
ஆண்: அன்பின் வழியொன்று மொழியொன்று எங்கன உலகு எல்லாம் ஒன்று வெற்றிக் கொடிகட்டு பறக்கட்டும் முன்னாலே
ஆண்: அச்சம் விலகட்டும் விலகட்டும் மறையட்டும் அதைத் தூக்கிப் போடு வீரம் விளையாட்டும் விளையாட்டும் மண்மேலே
ஆண்: நான் பாட்டுப் பாடுனா நாடாடும் ஆடும்னா
பெண்: நல்லசேதி யாரு சொன்னாலும் கேட்டு கோ னா

ஆண்: எந்த ஊரில் இல்லையடா எல்லைச்சாமி நீ சாதி இல்லை என்பது தானே நல்லச் சாமி அம்மை அப்பன் மட்டுமே ஆதி சாமி அட ஆட்டம் உன்னை என்ன அல்ல ஆடிக்காமி ஹே

Male: {Vinnai kappan oruvan Mannai kappan oruvan Unnai ennai kakkum Avanae avanae iraivan} (2)
Male: Endha ooril illaiada Ellai sami Nae sadhi illai enbuthu thanae Nalla sami Ammai appan mattumae Aadhi sami Ada attam unnai enna alla Adikami...
Male: Vinnai kappan oruvan Mannai kappan oruvan Unnai ennai kakkum Avanae avanae iraivan
Male: Yeru munneru yeru Peru varum peru peru Ooru ada yathum ingae Namma ooru
Male: Podu ennodu podu Kudu anbodu kudu Vazhil ada vandhu pogam Pallam medu
Male: Edu da melatha Thalatha .theivatha Inimela thaan vithai Mottha kuttatha Kotti thaan kondadu
Female: Namma sonthatha Banthatha nenjaththa Thirunaalil katti onna uravadu Alavodu vilayadu
Male: Aalalagandanae Aattathukku mannanae Anandha thandavam aaduvomae
Male: Vinnai kappan oruvan Mannai kappan oruvan Unnai ennai kakkum Avanae avanae iraivan
Female: Vinnai kappan oruvan Mannai kappan oruvan Unnai ennai kakkum Avanae avanae iraivan
Female: Aaaa.aaaaa.aaa. Yaru ila nengil yaru Kooru avan kadhil kooru Radhai mandhu sonnadhu ellam Kannan peru
Male: Ooru thirunallil ooru Odum thiruvarur thaeru Aatta bali ketathu illa Ayyanarru
Male: Anbin vazhi ondru Mozhi ondru .engana Ulagu ellam ondru Vetri kodi kattu Parakattum munnalae
Male: Achcham vilagatum Vilagatum maraiattum Athai thooki podu Veeram vilaiyaatum Vilaiyaatum mannmelae
Male: Naan pattu paduna
Naadaadum aadum na
Female: Nalla seidhi yaru sonnalum
Kettu ko na
Male: Vinnai kappan oruvan Mannai kappan oruvan Unnai ennai kakkum Avanae avanae iraivan
Male: Endha ooril illaiada Ellai sami Nae sadhi illai enbuthu thanae Nalla sami Ammai appan mattumae Aadhi sami Ada attam unnai enna alla Adikami...heyyy.
ovvoru pookalume song karaoke
meherezyla meaning
vijay songs lyrics
abdul kalam song in tamil lyrics
sri guru paduka stotram lyrics in tamil
tamil song writing
amarkalam padal
tamil karaoke mp3 songs with lyrics free download
unna nenachu nenachu karaoke mp3 download
kutty pattas full movie in tamil download
tamil bhajans lyrics
soorarai pottru kaattu payale lyrics
nee kidaithai lyrics
maara movie song lyrics in tamil
3 movie songs lyrics tamil
teddy en iniya thanimaye
kadhal kavithai lyrics in tamil
nenjodu kalanthidu song lyrics
malargale malargale song
tamil karaoke download