Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளா்: வித்யாசாகர்
ஆண்: { பட்டாம்பூச்சி கூப்பிடும்போது பூவே ஓடாதே
பெண்: காதல் தேனை சாப்பிடும்போது பேசக்கூடாதே } (2)
ஆண்: யானை தந்தத்தின் சிலை நீயே தினம் ஏறும் தங்கத்தின் விலை நீயே
பெண்: காதல் வீசிய வலை நீயே என்னைக்கட்டி இழுக்காதே
ஆண்: ..........
ஆண்: பட்டாம்பூச்சி கூப்பிடும்போது பூவே ஓடாதே
பெண்: காதல் தேனை சாப்பிடும்போது பேசக்கூடாதே
ஆண்: ..........
பெண்: எதைத்தருவது நான் என்று எதைப்பெறுவது தான் என்று குறுக்கும் நெடுக்கும் குழந்தைப்போல இதயம் குதித்தோட
ஆண்: தலை அசைக்குது உன் கண்கள் தவி தவிக்குது என் நெஞ்சம் ஒருத்திப்போல ஒருத்தி வந்து உயிரைப்பந்தாட
பெண்: ஞாபகம் உன் ஞாபகம் அது முடியாத முதலாகும்
ஆண்: பூ முகம் உன் பூ முகம் அது முடியாத முதல் பாகம்
பெண்: பெண் கவிதை இவள்தானே உன் இதழால் படிப்பாயோ கண் இமையால் என்னை காதல் திறப்பாயோ

பெண்: ஹோய் ஹோய் காதல் தேனை சாப்பிடும்போது பேசக்கூடாதே
ஆண்: அலைவரிசையில் நீ சிரிக்க தொலை தொடர்பினில் நான் இருக்க உதடும் உதடும் பேசும்பொழுது உலகை மறந்தேனே
பெண்: உனது அருகினில் நான் இருக்க உயிர் குளத்தினில் பூ முளைக்க இரண்டாம் முறையாய் இதயம் துடிக்க புதிதாய் பிறந்தேனே
ஆண்: மாலையில் பொன் மாலையில் உன் மடிமீது விழுவேனே
பெண்: மார்பினில் உன் மார்பினில் நான் மருதாணி மழைதானே
ஆண்: வெண்ணிலவோ நெடுந்தூரம் பெண் நிலவோ தொடும் தூரம் உன் மழையில் நனைந்தாலே காய்ச்சல் பறந்தோடும்

Male: { Pataampoochi kupidum bothu poovae oodadhae
Female: Kaadhal thenai sapidum bothu pesa kudadhae } (2)
Male: Yaanai thanthathin silai neeyae Dhinam yerum thangathin vilai neeyae
Female: Kaadhal veesiya valai neeyae Ennai katti ilukaadhae
Male: ...............
Male: Pataampoochi kupidum bothu poovae oodadhae
Female: Kaadhal thenai sapidum bothu pesa kudadhae
Male: .................
Female: Yethai tharuvathu naan endru Yethai peruvathu thaan endru Kurukum nedukum kuzhandhai polae idhayam kudhithoda
Male: Thalai asaikuthu un kangal Thavi thavikuthu en nejam Oruthi polae oruthi vanthu Uyirai panthaada
Female: Nyaabagam un nyaabagam Adhu mudiyaadha mudhalaagum
Male: Poomugam un poomugam Adhu mudiyaadha mudhalpaagam
Female: Pen kavidhai ival thaanae un idhazhaal padipaayo Kan imaiyaal ennai maari kaadhal thirapaayo
Male: Pataampoochi kupidum bothu poovae oodadhae
Female: Hoi hoi kaadhal thenai sapidum bothu pesa kudadhae
Male: Alai varisaiyil ne sirika Tholai thodarbinil naan iruka Uthadum uthadum pesum pozhudhu ulagai maranthenae
Female: Unadhu aruginil naan iruka Uyir kuzhathinil poo mulaika Irandaam muraiyaai idhayam thudika puthithaai piranthenae
Male: Malaiyil pon malaiyil Un madi meedhu vizhuvenae
Female: Maarbinil un maarbinil Naan maruthaani mazhai thaanae
Male: Vennilavo nedunthooram Pen nilavo thodum thooram Un mazhayil nanainthaalae kaichal parandhodum
Male: Pataampoochi kupidum bothu poovae oodadhae
Female: Kaadhal thenai sapidum bothu pesa kudadhae
Male: Yaanai thanthathin silai neeyae Dhinam yerum thangathin vilai neeyae
Female: Kaadhal veesiya valai neeyae Ennai katti ilukaadhae
youtube tamil karaoke songs with lyrics
snegithiye songs lyrics
tamil movie songs lyrics
tamilpaa gana song
malargale malargale song
tamil christmas songs lyrics
tamil songs english translation
soorarai pottru tamil lyrics
malare mounama karaoke with lyrics
hanuman chalisa in tamil and english pdf
tamil karaoke with lyrics
ovvoru pookalume song karaoke
sirikkadhey song lyrics
ennathuyire ennathuyire song lyrics
gaana song lyrics in tamil
maravamal nenaitheeriya lyrics
rummy koodamela koodavechi lyrics
dhee cuckoo song
tamil karaoke songs with lyrics download
tamil songs lyrics download for mobile