Added Date: Feb 11, 2022
பெண்: ஆவாரம் பூவுக்கும் அயிலே அத மோதும் காத்துக்கும் அயிலே
பெண்: காதல் ஒன்னு வந்திருச்சு மனசுல தீப்பொறி பறக்குதுங்க காடெல்லாம் தீ புடிச்சு நிலவொளி அதை வந்து அணைக்குதுங்க காதல் என்னும் நெருப்பு மட்டும் அணைச்சாதான் எரியுமுங்க
பெண்: ஏ ஏ ஏ ஏலங்கிளியே எதுக்காக மயங்கிறியே தேயிலை கொழுந்தெடுக்க தெனம் தோறும் போகும் புள்ள உன் மனச கிழியாது யாருனு சொல்லு மெல்ல நீலகிரி மலை மேல குடை போல சரியிறியே
பெண்: மலையில் பூ பூக்கும் பொழுது மனசில் போராட்டம் எதுக்கு இணைஞ்சே கை கோர்க்கும் பொழுது இடையில் தூரம் தான் எதுக்கு
பெண்: நூறு முறை யோசிச்ச பின் நொடியினிலே காதல் வரும் காதல் அது வந்து விட்டால் மரணம் வரை கூட வரும்
பெண்: மலர நீ மூடி வச்சா வாசம் அது மீறி வருமே மனச நீ மூடி வச்சா காதல் அதை தாண்டி வருமே
பெண்: பாதையெல்லாம் பூ விரிச்சு மாமன் இவன் பார்த்துக்குவான் கடைசி வர கலங்காம காவலுக்கு எவன் வருவான்

Female: Aavaaram poovukkum Ayilae. Adha moodhum kaathukkum Ayilae.
Female: Kaadhal onnu vanthirichu Manasula theepori parakuthunga Kaadellam theepudichu Nilavozhi adhai vandhu anaikuthunga Kaadhal ennum neruppu mattum Anaichathan eriyumungaa.
Female: Yey yey yey yelankiliyae Yethukaaga mayangiriyae Theyila kolunthedukka Dhenam thorum pogum pulla Unn manassa kiliyathu Yaarunu sollumella Nilagiri malamela Kuda pola sariyiriyae
Female: Malaiyil poo pookum pozhuthu Manassil porattam ethukku Inainjae kai korkkum pozhuthu Idayil thooram than ethukku
Female: Nooru murai yosicha pinn Nodiyinilae kaadhal varum Kaadhal athu vanthu vittal Maranam varai kooda varum
Female: Malara ne moodi vachcha Vaasam athu meeri varumae Manasa ne moodi vachcha Kaadhal athai thaandi varumae
Female: Paadhaiyellam poovirichu Maaman ivan paarthukuvan Kadasi vara kalangama Kaavalukku evan varuvann.
Female: Aavaaram poovukkum Ayilae. Adha moodhum kaathukkum Ayilae.
Female: Kaadhal onnu vanthirichu Manasula theepori parakuthunga Kaadellam theepudichu Nilavozhi adhai vandhu anaikuthunga Kaadhal ennum neruppu mattum Anaichathan eriyumungaa.
thullatha manamum thullum padal
soorarai pottru theme song lyrics
tamil karaoke with malayalam lyrics
tamil christian karaoke songs with lyrics
gal karke full movie in tamil
master songs tamil lyrics
yaar azhaippadhu lyrics
raja raja cholan song karaoke
idhuvum kadandhu pogum song lyrics
alli pookalaye song download
lyrics of google google song from thuppakki
mustafa mustafa karaoke with lyrics tamil
tamil karaoke songs with lyrics for male singers
aagasam soorarai pottru lyrics
siragugal lyrics
kodiyile malligai poo karaoke with lyrics
maara song tamil
tamil songs lyrics in tamil free download
bhagyada lakshmi baramma tamil
sarpatta song lyrics