Added Date: Feb 11, 2022
ஆண்: ஏ...மாமன் வேட்டி ஜரிகை வேட்டிதான் போடு தாளம் அடிடா மேளம்தான் கோடி வேட்டி கட்டுவேன் தினம் கோழிக் கறிய வெட்டுவேன் கோடி வேட்டி கட்டுவேன் தினம் கோழிக் கறிய வெட்டுவேன் எதிர்க்க வந்தா பல்ல தட்டுவேன்
ஆண்: மாமன் வேட்டி சொல்லுங்கடா டேய்
குழு: ஜரிகை வேட்டிதான்
ஆண்: போடு தாளம்
குழு: அடிடா மேளம்தான்
ஆண்: அதோ ஆண்டாளு வாராடா கூட தூக்கி
குழு: ஆஹா தள்ளி நில்லு
ஆண்: அவ அழகெல்லாம் எனக்காக அள்ளிக்கிட்டு
குழு: ஆஹா அள்ளி எடு..
ஆண்: கொஞ்சம் முட்ட பரோட்டாவும் கொண்டு வரா
குழு: ஆஹா சால்னா சால்னா.
ஆண்: இந்த மச்சானின் ஒடம்ப நல்லா தேத்த வரா
குழு: ஆஹா ஸல் ஸல் ஸல் ஸல்..
ஆண்: ராவுல வதைக்கிறா தூக்கத்த கெடுக்கிறா ராசான்னு கட்டிப் பிடிக்கிறா.
குழு: மாமன் வேட்டி
ஆண்: ஹான் ஜரிகை வேட்டிதான் ஆஹாஹ்
குழு: போடு தாளம்
ஆண்: அடிடா மேளம்தான்.ஆ...
ஆண்: கோடி வேட்டி கட்டுவேன் தினம் கோழிக் கறிய வெட்டுவேன் கோடி வேட்டி கட்டுவேன் தினம் கோழிக் கறிய வெட்டுவேன் எதிர்க்க வந்தா பல்ல தட்டுவேன் ஏ..ஏய்..
ஆண்: மாமன் வேட்டி
குழு: ஜரிகை வேட்டதான்
ஆண்: ஆஆஹ் போடு தாளம்
குழு: அடிடா மேளம்தான்
ஆண்: ......
ஆண்: இங்க ஏழைங்க மகராஜா எம்ஜிஆரு
குழு: நம்ம எம் ஜி ஆரு
ஆண்: அந்த இதயக்கனி போல இங்க வேறு யாரு
குழு: ஆமாம் வேற யாரு
ஆண்: நான் வாத்தியாரு வழியில் வந்த சிஷ்ய புள்ள
குழு: நீங்க சிஷ்ய புள்ள
ஆண்: அவர் சொன்னதெல்லாம் மறக்காத நல்ல புள்ள
குழு: ஆமாம் நல்லப் புள்ள
ஆண்: காலங்கள் மாறலாம் காட்சிகள் மாறலாம் சரித்திரங்கள் மாறி போகுமா.
ஆண்: மாமன் வேட்டி
குழு: ஜரிகை வேட்டதான்
ஆண்: ஆஆஹ் போடு தாளம்
குழு: அடிடா மேளம்தான்
ஆண்: ஹேய் கோடி வேட்டி கட்டுவேன் தினம் கோழிக் கறிய வெட்டுவேன் கோடி வேட்டி கட்டுவேன் தினம் கோழிக் கறிய வெட்டுவேன் எதிர்க்க வந்தா பல்ல தட்டுவேன்...
ஆண்: மாமன் வேட்டி
குழு: அவுந்து போச்சுங்க
ஆண்: போனா போட்டும் எடுத்து கட்டுங்கடா..
ஆண்: .......

Male: Yae..maman vetti jarigai vettithaan Podu thaalam adidaa melamthaan Kodi vetti kattuvaen Dhinam koli kariya vettuvae Kodi vetti kattuvaen Dhinam koli kariya vettuvae Edhirkka vanthaa palla thattuvaen
Male: Maaman vetti
Sollungadaa dei
Chorus: Jarigai vettithan
Male: Podu thaalam
Chorus: Adidaa melamthaan
Male: Adho aandaalu vaaraadaa kooda thookki
Chorus: Aahaa thalli nillu
Male: Ava azhagellaam enakkaaga allikkittu
Chorus: Aahaa alli edu
Male: Konjam mutta parottavum kondu varaa
Chorus: Aahaa saalnna saalnaa
Male: Intha machchaanin odamba nallaa thaeththa varaa
Chorus: Aahaa sal sal sal sal
Male: Raavula vadhaikkiraa thookkaththa kedukkiraa
Raasaannu katti pidikkiraa
Chorus: Maaman vetti
Male: Haan jarigai vettithan aahaah
Chorus: Podu thaalam
Male: Adidaa melamthaan..aa..
Male: Kodi vetti kattuvaen Dhinam koli kariya vettuvae Kodi vetti kattuvaen Dhinam koli kariya vettuvae Edhirkka vanthaa palla thattuvaen
Male: Inga yaezhainga magaraa MGR-u
Chorus: Namma MGR-u
Male: Antha idhayakkani pola inga veru yaaru
Chorus: Aamaam vera yaaru
Male: Naan vaaththiyaru vazhiyil vantha sishya pulla
Chorus: Neenga sishya pulla
Male: Avar sonnathellaam marakkaatha nalla pulla
Chorus: Aamaam nalla pulla
Male: Kaalangal maaralaam kaatchigal maralaam
Sariththirangal maari pogumaa
Male: Maaman vetti
Chorus: Jarigai vettithan
Male: Aaah podu thaalam
Chorus: Adidaa melamthaan
Male: Haei kodi vetti kattuvaen Dhinam koli kariya vettuvae Kodi vetti kattuvaen Dhinam koli kariya vettuvae Edhirkka vanthaa palla thattuvaen
Male: Maaman vetti
Chorus: Avunthu pochchunga
Male: Ponaa pottum eduththu kattungadaa.
Male: .......
tamil christian songs lyrics with chords free download
song lyrics in tamil with images
bujji song tamil
bigil unakaga
devathayai kanden song lyrics
ennala marakka mudiyavillai song lyrics in tamil download mp3
tamil love song lyrics for whatsapp status
kanmani anbodu kadhalan karaoke with lyrics in tamil
bahubali 2 tamil paadal
bujjisong lyrics
unnodu valum nodiyil ringtone download
maravamal nenaitheeriya lyrics
vaathi raid lyrics
karaoke tamil songs with english lyrics
tamil love feeling songs lyrics
tamil song lyrics video
lyrics song status tamil
thalapathy song lyrics in tamil
karnan movie song lyrics in tamil
cuckoo padal