Added Date: Feb 11, 2022
குழு: ........
ஆண்: பச்ச கொடி காட்டுங்கம்மா பாரத கொடி பறக்கட்டும் ஆண்
குழு: ஹோ ஹோய் ஹோ ஹோய்
ஆண்: பச்ச கொடி காட்டுங்கம்மா பாரத கொடி பறக்கட்டும் பச்சக்கிளி கூண்ட விட்டு வெளிய வந்து பாடட்டும்
ஆண்: பச்சமல தேரபோல நிக்குறியே அப்படியே ஆண்
குழு: பச்சமல தேரபோல நிக்குறியே அப்படியே
ஆண்: பச்ச கலர் சேல கட்டி சொக்க வச்சா அப்படியே ஆண்
குழு: பச்ச கொடி காட்டுங்கம்மா பாரத கொடி பறக்கட்டும்
ஆண்: பச்சக்கிளி கூண்ட விட்டு வெளிய வந்து பாடட்டும் ஆண்
குழு: ஹோ ஹோய் ஹோ ஹோய்
பெண்
குழு: .......
ஆண்: ரோட்டுலதான் தார் ரோட்டுலதான் நீ நடந்தா கூட கொஞ்சம் நான் நடந்தா
ஆண்
குழு: ...... பெண்
குழு: ரோட்டுலதான் தார் ரோட்டுலதான்
ஆண்: நீ நடந்தா கூட கொஞ்சம் நான் நடந்தா
பெண்
குழு: பாட்டு பாடச்சொல்லி பாலகனும் வந்து பாதை போட்டு தர நிக்குறான்டி
ஆண்: பாட்டு பாடச்சொல்லி பாலகனும் வந்து பாதை போட்டு தர நிக்குறான்டி
ஆண்
குழு: பாதை போட்டதுமே பாத்து நடந்துக்க பள்ளத்த பாத்து நீ நிக்காதடி
ஆண்: பள்ளம் மேடு இல்லாம இங்க பன்னபோறோம் நாங்க நிச்சயமா
ஆண்
குழு: நாளைக்குள்ள போட்டுதறோம் எங்க ரோட்ட பூராம் எங்க சத்தியமா
ஆண்: பச்ச கொடி காட்டுங்கம்மா பாரத கொடி பறக்கட்டும் பெண்
குழு: ஹோ ஹோய்
ஆண்: பச்சக்கிளி கூண்ட விட்டு வெளிய வந்து பாடட்டும் ஆண்
குழு: ஹோ ஹோய்
பெண்
குழு: ........ ஆண்
குழு: ஹோ ஹோய் ஹோ ஹோய் ஹோ ஹோய்
ஆண்: மஞ்சக்குருவி நீ கொஞ்சம் எறங்கி மலையருவி போல நீ சொரம் எழுதி
ஆண்
குழு: .......
ஆண்: மஞ்சக்குருவி பெண்
குழு: நீ கொஞ்சம் எறங்கி
ஆண்: மலையருவி பெண்
குழு: போல நீ சொரம் எழுதி
ஆண்: குத்தால சாரலில் நீ குளிச்சி உன் கொண்டையில மல்லி பூவும் வச்சி பெண்
குழு: குத்தால சாரலில் நீ குளிச்சி உன் கொண்டையில மல்லி பூவும் வச்சி
ஆண்: குயில போல் ஒரு பாட்டு சொல்லு எந்த கொறையிருந்தாலும் கேட்டு சொல்லு
ஆண்
குழு: தண்ணி கொடம் தலையில் வச்சு வாங்கன்னு கூப்பிடம்மா
ஆண்: தள்ளி தள்ளி நின்னு என்ன புது சந்தத்தில பாட்டு சொல்லனும்மா
ஆண்
குழு: பச்ச கொடி காட்டுங்கம்மா பாரத கொடி பறக்கட்டும்
ஆண்: பச்சக்கிளி கூண்ட விட்டு வெளிய வந்து பாடட்டும்
பெண்
குழு: பச்சமல தேர போல நிக்குறியே அப்படியே
ஆண்: பச்சமல தேர போல நிக்குறியே அப்படியே
பெண்
குழு: பச்ச கலர் சேல கட்டி சொக்க வச்சா அப்படியே
ஆண் மற்றும்
குழு: பச்ச கொடி காட்டுங்கம்மா பாரத கொடி பறக்கட்டும் பச்சக்கிளி கூண்ட விட்டு வெளிய வந்து பாடட்டும்

Chorus: .........
Male: Pacha kodi kattungamma
Bharatha kodi parakkattum
Chorus: Hoho hoi
Hoho hoi
Male: Pacha kodi kattungamma Bharatha kodi parakkattum Pachakkili koonda vittu Veliya vandhu paadattum
Male: Pachamala thaera pola
Nikkuriyae appadiyae
Chorus: Pachamala thaera pola
Nikkuriyae appadiyae
Male: Pacha color sela katti
Sokka vechaa appadiyae
Chorus: Pacha kodi kattungamma
Bharatha kodi parakkattum
Male: Pachakkili koonda vittu
Veliya vandhu paadattum
Chorus: Hoho hoi
Hoho hoi
Chorus: .............
Male: Roatula thaan Thaar roatula thaan Nee nadantha Kooda konjam naan nadantha
Chorus: Pappa pappa pappabappa Pappa pappa pap
Chorus: Roatula thaan Thaar roatula thaan
Male: Nee nadantha Kooda konjam naan nadantha
Chorus: Pattu paada solli Balaganum vandhu Paadhai pottu thara nikkuraandi
Male: Pattu paada solli Balaganum vandhu Paadhai pottu thara nikkuraandi
Chorus: Paadhai pottadhumae Paathu nadanthukka Pallatha paathu nee nikkadhadi
Male: Pallam medu illaama inga Panna porom naanga nichaiyama
Chorus: Naalaikkulla pottu thaarom Intha roatta puraa enga sathiyama
Male: Pacha kodi kattungamma
Bharatha kodi parakkattum
Chorus: Hoho hoi
Pachakkili koonda vittu
Veliya vandhu paadattum
Chorus: Hoho hoi
Chorus: .............
Male: Manja kuruvi Nee konjam erangi Malai aruvi pola nee Suram eluthi
Chorus: Pappa pappa pappabappa Pappa pappa pap
Male: Manja kuruvi
Chorus: Nee konjam erangi
Male: Malai aruvi
Chorus: Pola nee suram eluthi
Male: Kuthaala saaralil nee kuluchi
Un kondaiyil mallipoovum vechi
Chorus: Kuthaala saaralil nee kuluchi
Un kondaiyil mallipoovum vechi
Male: Kuyila pola Oru paattu sollu Enna kurai irundhaalum Serthu sollu
Chorus: Thanni kudam Thalaiyil vechu Vaangannu koopidumaa
Male: Thalli thalli ninnu Enna pudhu santhathila Paattu sollanumma
Chorus: Pacha kodi kattungamma
Bharatha kodi parakkattum
Male: Pachakkili koonda vittu
Veliya vandhu paadattum
Chorus: Pachamala thaera pola
Nikkuriyae appadiyae
Male: Pachamala thaera pola
Nikkuriyae appadiyae
Chorus: Pacha color sela katti Sokka vechaa appadiyae
Male &
Chorus: Pacha kodi kattungamma
Bharatha kodi parakkattum
Pachakkili koonda vittu
Veliya vandhu paadattum
kodiyile malligai poo karaoke with lyrics
ayigiri nandini nanditha medini mp3 song free download in tamil
tamil karaoke male songs with lyrics
rummy song lyrics in tamil
top 100 worship songs lyrics tamil
friendship songs in tamil lyrics audio download
verithanam song lyrics
enjoy enjaami song lyrics
happy birthday tamil song lyrics in english
tamil movie songs lyrics in tamil
sarpatta parambarai lyrics in tamil
chinna sirusunga manasukkul song lyrics
oru manam whatsapp status download
tamil songs without lyrics only music free download
vaseegara song lyrics
mahishasura mardini lyrics in tamil
megam karukuthu lyrics
tamil hymns lyrics
kanne kalaimane karaoke tamil
tamil mp3 songs with lyrics display download